செவ்வாய், 19 நவம்பர், 2013

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப் போட்டி.

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் சிறுகதைப்போட்டிக்கான அறிவிப்பை எனது மாமா லயன் வெங்கட் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள்.


அதை உங்களோடும் பகிர்கிறேன். விவரங்கள் புகைப்படத்தில் உள்ளன.

முக்கியமான விஷயம்.

அருளரசி வசந்தா அய்க்கண் நினைவுச் சிறுகதைப் போட்டி இது. 

தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு, முன்னேற்றம் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட சிறுகதைகள்  எழுதி அனுப்புங்கள்.

முதல் பரிசு - 3,000/-

இரண்டாம் பரிசு - 2.000/-

மூன்றாம் பரிசு - 1,000/-

கடைசித் தேதி 17-12-2013.

அனுப்ப வேண்டிய முகவரி.

பேராசிரியர் அய்க்கண்,
தலைவர்,
உலகத் தமிழ் எழுத்தாளர் சங்க  மாவட்டக் கிளை,
12, கைலாச நகர் 3 ஆம் வீதி,
காரைக்குடி - 630 002.

கைபேசி எண்:- 9 444273549.

அனைவரும் பங்குபெற்று பரிசுபெற வாழ்த்துக்கள்.

காரைக்குடியில் டிசம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் 21 ஆவது ஆண்டுவிழாவில் பரிசுகள் வழங்கப்படும்.

8 கருத்துகள் :

Tamizhmuhil Prakasam சொன்னது…

அறிவிப்பை வெளியிட்டமைக்கு நன்றி சகோதரி.

இணையத்தில் சமர்ப்பிக்க ஏதேனும் வழி இருக்கிறதா சகோதரி? அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப இயலுமா?

r.v.saravanan சொன்னது…

thanks

Asiya Omar சொன்னது…

பகிர்வுக்கு நன்றி அக்கா, முயர்சிக்கிறேன் தேனக்கா!

அப்பாதுரை சொன்னது…

இப்படி ஒரு சங்கம் இருக்குதா? அறிவிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.

சே. குமார் சொன்னது…

கலந்து கொள்ள முயற்சிக்கிறேன் அக்கா.

காமக்கிழத்தன் சொன்னது…

பகிர்வுக்கு மிக்க நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

கடிதம் மூலமே அனுப்ப இயலும் சகோ. கருத்துக்கு நன்றி தமிழ்முகில் ப்ரகாஷ்.

நன்றி சரவணன்

நன்றி ஆசியா.. நிச்சயம் வெல்வீர்கள்.

நன்றி அப்பாத்துரை.

நன்றி குமார்.

நன்றி காமராஜ்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...