ஞாயிறு, 10 ஜூன், 2012

உருவ பொம்மைகளால் புகையும் பெருநகரம்:-எரித்துத் தீர்த்தாயிற்று
பட்டாசுகளாய்.,

மயானக்கரையாப்
புகைவெள்ளத்தில்
பெருநகரம்..

மிச்சமிருப்பதையும்
சொக்கப்பனையாய்..


மழை நொந்து
கழுவித் தீர்க்கிறது
கரிச் சவங்களை.

உருவபொம்மையாய்
எதையோ ஒன்றை அடித்து

சுத்தமாகி விட்டோம்
எதையும் அழிக்காமல்.

டிஸ்கி:- இந்தக் கவிதை - May, 2012 உயிரோசையில் வெளிவந்தது.

8 கருத்துகள் :

செய்தாலி சொன்னது…

உண்மை

வரலாற்று சுவடுகள் சொன்னது…

அருமை ..!

மோகன்ஜி சொன்னது…

நல்ல கவிதை! இன்னமும்கொஞ்சம் நீட்டியிருக்கலாமோ?

சே. குமார் சொன்னது…

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் அக்கா.

நந்தினி மருதம் சொன்னது…

கவிதையை இரசித்தேன் வாழ்த்துக்கள்

நந்தினி மருதம் சொன்னது…

கவிதையை இரசித்தேன் வாழ்த்துக்கள் நந்தினி மருதம் அமெரிக்காவிலிருந்து

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செய்தாலி

நன்றி வரலாற்று சுவடுகள்

நன்றி மோகன் ஜி

நன்றி குமார்

நன்றி நந்தினி மருதம்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...