எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
PUSTAKA GMB லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
PUSTAKA GMB லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஜூன், 2017

பாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” ஒரு பார்வை.

பாலாசாரின் – ”பாலசுப்ரமணியனின் கவிதைகள்” ஒரு பார்வை.

பாலா சார் என நான் விளிக்கும் திரு பாலசுப்ரமணியன் சார் பெங்களூரில் வசித்து வருகிறார். இவரின் கட்டுரைகள் போலவே கவிதைகளும் அற்புதமாய் இருக்கின்றன. மிக இயல்பான பாடுபொருளைக் கொண்டிருக்கின்றன. 

நாம் அன்றாட வாழ்வியலில் காணும் பேசும் அனைத்தும் கருப்பொருளாயிருக்கின்றன. கேள்வி கேட்டலும் பதில் கூறலுமான கவிதைகள் சில. சில ஞானத்தேட்டம் உடையன. சில விஞ்ஞானமும் சில மெய்ஞானமும் கூறுகின்றன.