புஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் . ”அவர் பெயர் பழநி”
புஸ்தகாவில் என் எட்டாவது மின்னூல் ( நூல் வரிசைப்படி , பதிமூன்றாவது நூல் ) “அவர் பெயர் பழநி” வெளியாகி உள்ளது.
இது எனது கவிதைகளின் தொகுப்பு. மொத்தம் 155 கவிதைகள் உள்ளன.
பக்கங்கள் - 263.
விலை ரூ. 125. 00 / $ 3.99.
இதை இங்கே க்ளிக் செய்து வாங்கலாம்.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani
You can get my ebook by clicking this link below.
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani
படிச்சுப் பார்த்து உங்க கருத்துக்களை அங்கேயும் தெரிவிக்கலாம். எனக்கும் அனுப்புங்க.
http://www.pustaka.co.in/home/tamil/authors
http://www.pustaka.co.in/home/author/tamil/thenammai-lakshmanan
http://www.pustaka.co.in/ebook/tamil/library
http://www.pustaka.co.in/home/ebook/tamil/avar-peyar-pazhani
இதை மின்னூலாக்கம் செய்த புஸ்தகா நிறுவனத்தாருக்கும் திரு. பத்மநாபன் & திரு. ராஜேஷ் தேவதாஸ் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
அவர் பெயர் பழநியை வாங்கி வாசிச்சுக் கருத்தை சொல்லுங்க.
அன்புடன்
தேனம்மைலெக்ஷ்மணன்.

