எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ருக்மணி சேஷசாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ருக்மணி சேஷசாயி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஜூலை, 2017

பாகவதக் கதைகள் – ஒரு பார்வை



பாகவதக் கதைகள் – ஒரு பார்வை

பாகவதக் கதைகள்

பன்னிரெண்டு பாகவதக்கதைகள் அடங்கிய தொகுப்பு இது. என் வலைத்தள & முகநூல் முதுதோழி ருக்மணி அம்மா தொகுத்த கதைகள் இவை. ஒவ்வொன்றும் ஆன்மீகத்தின் அருமையை பகிர்கின்றன. மேலும் பாகவதக் கதையைக் கேட்பதாலும் படிப்பதாலும் பாபவிமோசனம் அடையலாம் என்பது நம்பிக்கை.

Related Posts Plugin for WordPress, Blogger...