1. எனது நாற்பத்தி இரண்டாவது மின்னூல் “ நம்ம பெங்களூரு & மைசூரு “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.
நம்ம பெங்களூரு & மைசூரு
https://www.amazon.in/dp/B0984ZSLC8
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
பஸவங்குடியில் எங்கள் வீட்டின் இருபுறமும் நூற்றைம்பது அடி தூரத்தில் ஒன்றும் ஐநூறு அடி தூரத்தில் ஒன்றுமாக இரு பார்க்குகள் உள்ளன.
இந்த பார்க்குகளில் ஒரு விசேஷம் என்னவெனில் இரண்டுமே ஜிம் போல் அனைத்து எக்விப்மெண்ட்ஸுடன் இருக்கின்றன.
ஃபிட்னெஸ் செண்டர்களுக்கெல்லாம் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டாம்.
இங்கே உள்ள எக்விப்மெண்ட்ஸில் பயிற்சி செய்தால் போதும்.
பெங்களூரு மாநகராட்சி மக்கள் நலனில் அக்கறை எடுத்து பொதுமக்களுக்கு இம்மாதிரி வசதிகள் செய்து கொடுத்திருப்பதற்கு முதலில் பாராட்டுக்கள்.
இந்தபார்க்கை குழந்தைகள் பூங்காவுக்காக வழங்கிய பெருமனிதர் ”குர்பத் குண்டப்பா ஷாமண்ணா” அவர்களுக்கு வியப்பு கலந்த நன்றி.
2. எனது நாற்பத்தி மூன்றாவது மின்னூல் “ துபாய் ஷார்ஜா அபுதாபி!!! “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/- மட்டுமே.
துபாய் ஷார்ஜா அபுதாபி!!!
https://www.amazon.in/dp/B09FH44PZ2
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
மதச்சார்புள்ள நாடுகள் என்று அழைக்கப்படுபவை அரேபிய நாடுகள். ஆனால் அங்கே பள்ளியின் முகப்பில் எமிரேட்ஸின் ஆட்சியாளர்கள் படத்துடன் தாங்கள் வாழும் நாடு சிறக்கவும்
உலக அமைதிக்காகவும், எமிரேட்ஸின் தொடர்ந்த வளர்ச்சிக்கும் -- தங்கள் வளர்ச்சிக்கும் ப்ரார்த்தனைகள் செய்தும் மற்றும் இவ்விழா நடக்க அனுமதித்த அவர்களுக்கு நன்றி கூறியும்
ஸ்கந்தர் சஷ்டி குழுவினர் இந்த போஸ்டரை வைத்திருந்தார்கள்.
அங்கே பணிபுரியும் எல்லா மக்களும் தங்கள் வழிபாட்டுக்காக கோயில்கள் அமைக்கவும் வழிபடவும் உரிமை வழங்கி உள்ளது பாராட்டத்தக்கது.
( பர் துபாயில் தேரா க்ரீக்கில் கோயில்கள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது -- அங்கே குருத்வாரா, சிவன், கிருஷ்ணர் கோயில்கள் இருக்கின்றன.)
3.எனது நாற்பத்தி நான்காவது மின்னூல் “ பிரபஞ்சப்பெண்“ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 150/- மட்டுமே.
பிரபஞ்சப்பெண்
https://www.amazon.in/dp/B09GY7XYKK
கவிதைகள்.
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!