எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 31 மே, 2021

பண்ணாகம் சிறுகதைப் போட்டியில் நடுவராக.

 அதிஉயர் வணக்கம் எழுத்தாளர் திருமதி.தேனம்மை இலக்‌ஷ்மணன் அவர்களே! 
எமது பண்ணாகம்.கொம் (யேர்மனி) இணையத்தின் 15வது ஆண்டு நிறைவு சிறுகதைப்போட்டியின் நடுவராக எமது அன்பு வேண்டுதலுக்கு தாங்கள் இணைந்ததையிட்டு பண்ணாகம் இணையம் முதலில் தங்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறது.

 
இத்துடன் முதல் இரண்டு கதைகள் அனுப்பப்படுகிறது . இதற்கு எமது புள்ளியிடும் முறையும் அனுப்பப்படுகிறது. அந்த அடிப்படையில் புள்ளிகளை  அனுப்பி வையுங்கள். மிக்க நன்றிகள்.    எமது போட்டி முடிவு திகதி  21.3.2021 ஆகும்.
அன்புடன்
Mr.E.K.Krishnamoorthy
''ஊடக வித்தகர்'' விருது 2017
''வாழ்நாள் சாதனையாளர்'' விருது 2.3.2019
''வாசகர் வட்ட விருது'' 15.9.2019
Editor of Pannagam.com
former Editor of Namathu Ilakku
News paper
GERMANY

மதிப்பிற்குரிய ஊடக வித்தகர், உயர்திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் அவர்களுக்கு,

பண்ணாகம் இணையத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவுக்காக வாழ்த்துக்கள். அந்நிறைவைக் கொண்டாட சிறுகதைப் போட்டி வைத்துப் பல்வேறு எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பதற்குப் பாராட்டுகள். என்னை அந்தச் சிறுகதைகளைத் தேர்ந்து எடுத்துக் கொடுக்கும் ஐந்து நடுவர்களில் ஒருவராக நியமித்ததற்கும் மனம் நிறைந்த நன்றிகள். 

நீங்கள் அனுப்பி உள்ள  கதைகளுக்கான புள்ளி மதிப்பீட்டை இத்துடன் அனுப்பி உள்ளேன். 


1. கதை சமூக சிந்தனை கொண்டதாக இருப்பின் அதன் தாக்கத்திற்கு அமைய புள்ளிகள் 1 - 20.
2. கதை நடைமுறைச் சாத்தியம் கொண்டதாக, யதார்த்தத்தை உள்வாங்கி இருப்பின் புள்ளிகள் 1 - 20.
3. கதைப் புனைவு, பாத்திரச் சித்தரிப்பு, கதையோட்டம் புள்ளிகள் 1 - 20.
4. கதை நுட்பங்கள், கவர்ச்சி, தேவையற்ற விபரிப்பு நீட்சி புள்ளிகள் 1 - 20.
5. கதையின் மொழி நடை, மொழிப் பண்புகள், மொழி கையாளும் தன்மை புள்ளிகள் 1 - 20. 

இதன்படி முதல் கதை ”குயில் தோப்பு”க்கு 12 + 15+ 18 + 12 + 14 = 71.

இரண்டாம் கதை ”சித்திரப் பூ”வுக்கு 17 + 18+ 19 +18 + 18 = 90.

மூன்றாம் கதை ”கல்யாண முருங்கை”க்கு 16 + 14 + 15 + 16+ 14 =75.

நான்காம் கதை”படர்க்கொடியொன்று படரவில்லை”க்கு 14 + 13 + 10 +12+ 16 =65.

ஐந்தாம் கதை “ஒற்றுமையின் பலத் “துக்கு  18 + 12 + 13 + 14 + 16 = 73.

ஆறாம் கதை ”வேண்டாத செயலே சீரழிவு” க்கு 10 + 13 + 12 + 11 + 14 = 60.

ஏழாம் கதை “ சுமை”க்கு 10 + 16 + 14 + 14 + 15 = 69. 

எட்டாம் கதை “ புலத்தில் அலங்கோலத்”த்துக்கு 18 + 17 + 16 + 18 + 17 = 86.

ஒன்பதாம் கதை “ சுயநலப் பாதை “ க்கு 19 + 19 +19 + 19 + 19 = 95.

பத்தாம் கதை “ அன்னையே தெய்வத் “ க்கு 12 + 15 + 14 + 14 + 16 = 71.

பதினொன்றாம் கதை “ காதலா காமமா” வுக்கு 10 + 16 + 16 + 14 + 16 = 72. 

பன்னிரெண்டாம் கதை “தனிமை” க்கு 14 + 18 + 18 +18 + 18 = 86.

பதிமூன்றாம் கதை “ மழை வெய்யிலு” க்கு 12 + 16 + 15 + 14 + 18 = 75.

பதிநான்காம் கதை “ கண்ணோட்டத்து “க்கு 13 + 13 + 12 +10 + 10 = 58. 

பதினைந்தாம் கதை “உங்களுக்காவது தெரியுமா” வுக்கு 14 + 16 + 15 + 12 + 18 = 75.

பதினாறாம் கதை “ அது வெறும் பொழுதுபோக்கு அம்சத்”துக்கு 15 + 15 + 13 + 17 +18 = 77. 

பதினேழாம் கதை “ தாத்தா ஒரு வீட்டின் பொக்கிஷத்”துக்கு  15 + 12 + 12 + 18 + 20 = 77.

பதினெட்டாம் கதை “ மாற்று ஏற்பாடு” க்கு  16 + 10 + 18 + 16 + 18 = 78.

பத்தொன்பதாம் கதை “ஒரு திருப்பத்” துக்கு 16 + 12 + 13 + 17 + 15 = 73.

இருபதாம் கதை “இயற்கையின் தண்டனை” க்கு 18 + 15 + 15 + 16+ 17 = 81.

இருபத்தி ஒன்றாம் கதை ”மூன்று முகத்” துக்கு 12 + 14 + 13 + 12 + 15 = 66.  

இருபத்தி இரண்டாம் கதை “ கண் திறந்தது” க்கு 18 +12+ 16 + 13 + 17 = 76.

இருபத்தி மூன்றாம் கதை “இளங்கோவும் ஆதாரும்” க்கு 19 + 12 + 16 + 18 + 20 = 85. 

இருபத்தி நாலாவது கதை “கிஷணும் லாக்டவுனும் “ க்கு 19 + 18 + 17 +18 + 19 = 91.

இருபத்தி ஐந்தாம் கதை “மீனுவும் மேஜிக் பொம்மையும்” க்கு 12 + 10 + 13 + 11 + 10 = 56. 

இருபத்தி ஆறாம் கதை “அம்மாவின் பொய் “ க்கு 12 + 16 + 14 + 13 + 17 = 72.

இருபத்தி ஏழாம் கதை “வாக்கினில் சாமி” க்கு 18 + 19 + 17 + 16 + 18 = 88.

இருபத்தி எட்டாம் கதை “விடிந்துவிடும் ஆனாலும்” க்கு 14 + 16 + 13 + 12 + 17 = 71.

இருபத்தி ஒன்பதாம் கதை “ஓட்டுக்கடை மாமா”வுக்கு 18 + 17+ 18 + 16 + 19 = 88.

முப்பதாவது கதை “ பேரத்” துக்கு 14 + 17 + 13 + 16 + 15 = 75.

முப்பத்தி ஒன்றாவது கதை “அரைமணி நேர தாமதத்” துக்கு 17+ 18 + 19 + 18 + 20 = 92.

முப்பத்தி இரண்டாவது கதை “இறைவன் கொடுத்த வரத்”துக்கு 18 + 19 + 20 + 18 + 19 = 94.

முப்பத்தி மூன்றாவது கதை “ என்ன ஆவது” க்கு 18 + 12 + 16 + 13 + 15 = 74.

முப்பத்தி நான்காவது கதை “ தாத்தாவின் தோட்டத்” துக்கு 20 + 18 + 17+ 16 + 14 = 85.

முப்பத்தி ஐந்தாவது கதை “நம்பிக்கை”க்கு 20 + 19 + 19 + 19 + 20 = 97.

முப்பத்தி ஆறாவது கதை “ செருப்பு” க்கு 16 + 12 + 12 + 14 + 17 = 71.

முப்பத்தி ஏழாவது கதை “ஓய்வு” க்கு 18 + 17 + 16 + 18 + 19 = 88.

முப்பத்தி எட்டாவது கதை ”தாயத்” துக்கு 16+ 13 + 12 + 15 + 14 = 70.

முப்பத்தி ஒன்பதாவது கதை” மாற்றத்” துக்கு 16 + 14 + 12 + 13 + 15 = 70.

நாற்பதாவது கதை “ நல்லாசிரியர் அருநாசலத்” துக்கு 12 + 16 + 14 +18 + 18 = 78.

நாற்பத்தி ஒன்றாவது கதை “நேர்மையே உயரிய கொள்கை” க்கு 15 + 15 + 12 + 10 + 11 = 63.

நாற்பத்தி இரண்டாவது கதை “ பெரியோரை மதி” க்கு 13 + 15 +12 + 10 + 16  =66.

நாற்பத்தி மூன்றாவது கதை “ அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு “க்கு 18 + 16 + 14 + 12 + 10 = 70.

நாற்பத்தி நான்காவது கதை “ ரதி” க்கு 16 + 17 + 15 + 13 + 17 = 78. 

நாற்பத்தி ஐந்தாவது கதை “தெளிவாகிய ஓர் உண்மை” க்கு 18 + 17 + 18 + 19 + 20 = 92. 

நாற்பத்தி ஆறாவது கதை “ ஆழத்தில் கிடக்கும் பாறாங்கல் “ல்லுக்கு 10 + 14 + 13 + 13+ 15 = 65. 

நாற்பத்தி ஏழாவது கதை” கனவுகளை உருவாக்கும் வகுப்பறைகளு”க்கு 10 + 14 + 12 + 13 + 10 = 59.

நாற்பத்தி எட்டாவது கதை “ வையை கரையோரத்திலு”க்கு 12 + 14+ 16 + 13 + 15 =70. 

நாற்பத்தி ஒன்பதாவது கதை “ பைத்தியக்கார அப்பா”வுக்கு 15 + 16 + 17 + 18 + 19 = 85.

ஐம்பதாவது கதை “ கனவு மெய்ப்படக் கூடாது, கூடவே கூடாது “ க்கு 14 + 15 + 18 + 16 + 18 = 81.

ஐம்பத்தி ஒன்றாவது கதை” பூம் பூம் மாமாவும் புல் புல் பாப்பாவும் “ க்கு 16 + 18 +  13 + 16 + 17 = 80.

ஐம்பத்தி இரண்டாவது கதை “ மனமிருந்தால் “க்கு 20 + 17 + 18 + 19 + 20 = 94. 

ஐம்பத்தி மூன்றாவது கதை “ விழிப்புணர்வு” க்கு 18 + 17 + 16 + 18 +  17 = 86.

ஐம்பத்தி நான்காவது கதை “வருவாளா அவள் வருவாளா” வுக்கு 12 + 14 + 16 + 17 + 15 = 74. 

ஐம்பத்தி ஐந்தாவது கதை “ திண்ணை” க்கு 18 + 19 + 17 + 18 + 19 = 91.

ஐம்பத்தி ஆறாவது கதை “ அரிதாரத்து”க்கு 14 + 13 + 15 + 12 + 18 = 72. 

ஐம்பத்தி ஏழாவது கதை “ எல்லோருக்கும் எல்லாம் புரிவதில்லை “ 12 +10 + 10 + 13 + 17 = 62.

ஐம்பத்தி எட்டாவது கதை “ நெஞ்சத்தில் சுமப்பவளு”க்கு 17 + 14 + 15 + 16 + 18 = 80.

ஐம்பத்தி ஒன்பதாவது கதை “ சுழல்களின் சுழற்சியில் “ க்கு 14 +15 +14 + 16 + 17 =76.

அறுபதாவது கதை “ குருதி வாடகை “ க்கு 20 + 19 + 19 + 19 +20 = 97.

அறுபத்தி ஒன்றாவது கதை ”ஒரு ரூபாய் வாழ்க்கை”க்கு 20 + 18 + 19 +19 +20  = 96.

அறுபத்தி இரண்டாவது கதை ” நல்லது தொடரும்”க்கு 20 + 20 + 20 + 20 + 20 = 100.

அறுபத்தி மூன்றாவது கதை “ விவசாயி மகளு”க்கு 18 + 14 + 16 + 18 + 18 = 84.

அறுபத்தி நான்காவது கதை “ நசிங்கிப் போகும் உணர்வுகளு”க்கு 19 + 18 + 17 + 18 + 19 = 91. 

அறுபத்தி ஐந்தாவது கதை “ பேதங்கள் மறைந்தாலு”க்கு 18+ 14 + 16 + 18 + 18 = 84.

அறுபத்தி ஆறாவது கதை “ புளியமரம் புயலானாலு”க்கு 16 + 13 + 16 + 17 + 15 = 77.

அறுபத்தி ஏழாவது கதை “ நெஞ்சைத் தொடும் உண்மை”க்கு 19 + 17 + 18 + 16 + 16 = 86. 

அறுபத்தி எட்டாவது கதை “ விபத்து”க்கு 18 + 18 + 17 + 16 + 19 = 88.

அறுபத்தி ஒன்பதாவது கதை “ எல்லோருக்கும் எல்லாம் புரிவதில்லை” - இது ஐம்பத்தி ஏழாவது கதையே !

எழுபதாவது கதை “ பக்க விளைவு”க்கு 16 + 12 + 14 + 13 + 17 = 72.

எழுபத்தி ஒன்றாவது கதை ”வேகம் வேண்டாமு”க்கு 18 + 18 + 14 + 13 + 17 = 80.

எழுபத்தி இரண்டா கதை “ வாழ ஒரு வீடு” க்கு 15 + 16 + 17 + 16 + 18 = 82.

எழுபத்தி மூன்றாவது கதை “கடைசி முத்தத்” துக்கு 17 + 15 + 16 + 17 + 19 = 84.

எழுபத்தி நான்காவது கதை “சரியா தவறா”வுக்கு 16 + 12 + 15 + 17 + 18 = 78. 

எழுபத்தி ஐந்தாவது கதை “ மனித நேயத்”துக்கு 14 + 12 + 13 + 11 + 15 = 65.

 எழுபத்தி ஆறாவது கதை “ பேராசை பெருநட்டத்”துக்கு 14 + 13 + 11 + 12 + 14 = 64.

எழுபத்தி ஏழாவது கதை “சிறகே பாரமானால் “ 18 + 17 + 19 + 17 +19 = 90.

எழுபத்தி எட்டாவது கதை “ அவள்தான் கடவுளுக்கு 15 + 13 + 16 +12 + 13 = 69. 

எழுபத்தி ஒன்பதாவது கதை “பேதங்கள் மறைந்தால் “ இது அறுபத்தி ஐந்தாவது கதைதான். 

எண்பதாவது கதை “ புளியமரம் புயலானால்” இதுவும் அறுபத்தி ஆறாவது கதைதான்.

எண்பத்தி ஒன்றாவது கதை “ நாம் ஒன்று நினைக்க”வுக்கு 19  + 16 + 14 + 12 + 13 = 75.

எண்பத்தி இரண்டாவது கதை “ தண்ணீர் இல்லாத கண்ணீரு”க்கு 18 + 16 + 13 + 12 + 12 = 71.

எண்பத்தி மூன்றாவது கதை “ இதயத்துல்லாவின் ஹஜ் பயணத்”துக்கு 19 + 15 + 15 +17 +19 = 85.

எண்பத்தி நான்காவது கதை “ கைமாறு”க்கு 19 + 16 + 18 + 18 + 19 = 90.

எண்பத்தி ஐந்தாவது கதை “ வேண்டாம் வாகனப் புகை”க்கு 19 + 12 + 13 + 11 + 12 = 67.

எண்பத்தி ஆறாவது கதை “ஒழுக்கலு”க்கு 12 + 10 + 13 + 14  + 12 = 61.

எண்பத்தி ஏழாவது கதை “மாலாவின் மாற்றம் “ 19 + 18 + 19 + 19 + 18 = 93.

எண்பத்தி எட்டாவது கதை “ அர்ப்பணம். சமர்ப்பண”த்துக்கு 18 + 15 + 19 + 16 + 19 = 87.

எண்பத்தி ஒன்பதாவது கதை “ திருந்த இடமுண்டு”க்கு 20 + 20 + 20 + 20 + 20 = 100. 

தொண்ணூறாவது கதை “ சினம் வேண்டாமு”க்கு  18 + 19 + 19 + 17 + 18 = 91.

தொண்ணூற்றி ஒன்றாவது கதை “தியாகத்”துக்கு 14 + 13 + 15 +17 + 16 = 75.

தொண்ணுற்றி இரண்டாவது கதை “ எல்லாம் நம் வசமே” க்கு 18 + 17 + 19 +16 + 19 = 89.

தொண்ணூற்றி மூன்றாவது கதை “உடைந்த களிமண் பொம்மை”க்கு 12 + 13 + 14 + 14 + 16 = 69.

தொண்ணூற்றி நான்காவது கதை “புது துணி”க்கு 18 + 16 + 17 +16 + 18 = 85.

தொண்ணூற்றி ஐந்தாவது கதை”வேறு வேறு துருவங்களு”க்கு 16 + 13 + 12 + 18 + 19 = 78.

தொண்ணூற்றி ஆறாவது கதை” வைராக்கியத்து”க்கு 17 + 12 + 13 + 14 + 14 = 70.

தொண்ணூற்றி ஏழாவது கதை “பெறுமதி”க்கு 19 + 18 + 18 + 17 + 20 = 92.

தொண்ணூற்றி எட்டாவது கதை”பெறுமதி “ முன் கதையேதான்

தொண்ணூற்றி ஒன்பதாவது கதை” கண்ணம்மா”வுக்கு 17 + 14 +15 +16 + 18 = 80.

நூறாவது கதை ”வளைகாப்பு”க்கு 18 + 15 + 17+ 16 + 18 =  84. 

நூற்றி ஒன்றாவது கதை” பாட்டி”க்கு 20 + 19 + 19 + 18 + 20 = 96.

நூற்றி இரண்டாவது கதை “ க்வாரன்டைனு”க்கு 16 + 15 + 14 + 13 + 18 = 76.

நூற்றி மூன்றாவது கதை” உள்ளாடை”க்கு 12 + 16 + 13 + 14 + 15 = 70.

நூற்றி நான்காவது கதை “ அலைபேசியின் அவஸ்தையும் இண்டர்நெட்டின் இம்சையுமு”க்கு 17 + 16 + 12 + 11+ 13 = 69.

நூற்றி ஐந்தாவது கதை” மனிதத்”துக்கு 20 + 19 + 20 + 19 + 20 = 98.

நூற்றி ஆறாவது கதை “ நீயா நானா”வுக்கு 14 + 19 + 17 + 13 + 15 = 78.

நூற்றி ஏழாவது கதை “பாத்திரம் அறி”க்கு 20 +18 + 19 + 19 + 20 = 96.

நூற்றி எட்டாவது கதை”மாப்பிள்ளையும் பெண்ணுமு”க்கு 14 + 18 + 16 + 17 + 19 = 84.

நூற்றி ஒன்பதாவது கதை” புத்தாண்டு சபதத்து”க்கு 18 + 19 + 17 + 16 + 17 = 87.

நூற்றிப் பத்தாவது கதை “ அகதி வாழ்வு”க்கு 19 +18 + 20 + 20 + 20 = 97.

நூற்றிப் பதினொன்றாவது கதை” டிக் டிக் டிக்” கிற்கு 18 + 20 + 20+ 20 + 20 = 98.

நூற்றிப் பன்னிரெண்டாவது கதை “வா வா என் தேவதையே “ வுக்கு 18 +15 + 17 + 18 + 20 = 88.

நூற்றிப் பதிமூன்றாவது கதை”நீர்க்குமிழி”க்கு 19 + 12 + 14 + 16 + 15 = 76.

நூற்றிப் பதிநான்காவது கதை”கை கொடுக்கும் சிறு சேமிப்பு”க்கு 20 + 18 + 18 + 19 + 19 = 94.

நூற்றிப் பதினைந்தாவது கதை ”யாதுமாகி நின்றாளு’க்கு 18 + 17 + 19+ 20 + 20 = 94.

நூற்றிப் பதினாறாவது கதை”தாய் மடி”க்கு 18 + 16 + 16 + 17 + 19 = 86.

நூற்றிப் பதினேழாவது கதை “ஒரு அணிலும் சிறுவனும்’க்கு 18 + 16 + 16 + 17 + 18 = 85.

நூற்றிப் பதினெட்டாவது கதை”ஒரு நீண்ட கடல்ப்பயணத்து’க்கு 14 + 12 + 13 + 14 + 10 = 63.

நூற்றிப் பத்தொன்பதாவது கதை “ கிளிகளின் உதவி”க்கு 16 + 12 + 13 + 14 + 12 = 67.

நூற்றி இருபதாவது கதை” சிறுவனின் கனவு”க்கு 15 + 10 + 13 + 13 + 14 = 65.

நூற்றி இருபத்தி ஒன்றாவது கதை “ பேருந்து பயணத்து”க்கு 15 + 14 + 12 + 11 + 13 = 65.

நூற்றி இருபத்தி இரண்டாவது கதை” வெற்றிகரமான காட்டுப் பயணத்”துக்கு 16 + 12 + 13 + 15 + 16 = 72.

நூற்றி இருபத்தி மூன்றாவது கதை “ மீண்டவர்களு”க்கு 18 + 17 + 16 + 17 + 18 = 86.

நூற்றி இருபத்தி நான்காவது கதை “பெண்ணே அஞ்சாதே”க்கு 18 + 16 + 15 + 17 + 18 = 84.

நூற்றி இருபத்தி ஐந்தாவது கதை” வீராப்பு”க்கு 19 + 19 + 19 + 19 + 19 = 95.

நூற்றி இருபத்தி ஆறாவது கதை “எங்கே போகிறோமு”க்கு 19 + 15 + 13 + 12 + 11 = 70.

நூற்றி இருபத்தி ஏழாவது கதை” சாதகத்து”க்கு 14 + 15 + 13 + 16 + 17 = 75.

நூற்றி இருபத்தி எட்டாவது கதை”முள்ளில்லா ரோஜா”வுக்கு 17 + 14 + 17 + 18 + 20 = 86.

நூற்றி இருபத்தி ஒன்பதாவது கதை”பொய்மையும் வாய்மை இடத்த “க்கு 20 + 19 + 19 + 20 + 20 = 98.

நூற்றி முப்பதாவது கதை”புது தண்டனை”க்கு 16 + 13 + 13 + 14 + 15 = 71. 

நூற்றி முப்பத்தி ஒன்றாவது கதை,”யூரின் ஐந்து ரூபாய்” க்கு 17 + 18 + 19 +17 + 19 = 90.

நூற்றி முப்பத்தி இரண்டாவது கதை “ சூழ்நிலைக் குற்றங்களு”க்கு 16 + 12 + 15 + 16 + 18 = 77.

நூற்றி முப்பத்தி மூன்றாவது கதை “நாளை நமதே”வுக்கு 18 + 12 + 13 + 14 + 15 = 72.

நூற்றி முப்பத்தி நான்காவது கதை”கடலோரக் கல்வி”க்கு 18 + 13 + 11 + 14 + 15 = 71.

நூற்றி முப்பத்தி ஐந்தாவது கதை “சித்திரை நிலவு”க்கு 18 + 16 + 16 + 17 + 18 = 85.

நூற்றி முப்பத்தி ஆறாவது கதை”கடவுளே ஆனாலும்”க்கு 17 + 14 + 16 + 17 + 18 = 82.

நூற்றி முப்பத்தி ஏழாவது கதை “ தப்பிய கணக்கு”க்கு  14 + 17 +  16 + 15 + 16 = 78.

நூற்றி முப்பத்தி எட்டாவது கதை “அந்த சாலையிலு”க்கு 16 + 17 + 16 + 15 + 18 = 82.

நூற்றி முப்பத்தி ஒன்பதாவது கதை “பாக்கியம் செய்த பாக்கியமு”க்கு 18 + 15 + 16 + 17 + 18 = 84.

நூற்றி நாற்பதாவது கதை” தண்ணீரில் தாமரை”க்கு 18 + 17 + 17 + 16 + 18 = 86.

நூற்றி நாற்பத்தி ஒன்றாவது கதை” மனித நேயத்து”க்கு 18 + 17 + 18 + 18 + 19 = 90.

நூற்றி நாற்பத்தி இரண்டாவதுகதை “நம்பிக்கை”க்கு 18 + 17 + 16 + 18 + 16 =85.

நூற்றி நாற்பத்தி மூன்றாவது கதை” இலவு காத்த கிளிகளு”க்கு 17 + 13 + 15 + 16 + 14 = 75.

நூற்றி நாற்பத்தி நான்காவது கதை”விசமென்னும் அமுது”க்கு 16 + 12 + 16 + 17 + 18 = 79.

நூற்றி நாற்பத்தி ஐந்தாவது கதை” காலத்தின் முக சுருக்கங்களு”க்கு 16 +12 + 14 + 17 + 18 = 77.

நூற்றி நாற்பத்தி ஆறாவது கதை” முடிவு”க்கு 16 + 17 + 18 + 16 + 16 = 83.

நூற்றி நாற்பத்தி ஏழாவது கதை” மந்திரப் பசு”வுக்கு 18 + 10 + 13 + 15 + 16 = 72.

நூற்றி நாற்பத்தி எட்டாவது கதை” நம்பிக்கையே நல்லது”க்கு 15 + 14 + 13 + 12 + 18 = 72.

நூற்றி நாற்பத்தி ஒன்பதாம் கதை “ தப்பிய கணக்கு” - இது 137 ஆவது கதைதான். 

நூற்றி ஐம்பதாவது கதை “அந்த சாலையில் “ இது 138 ஆவது கதைதான். 

நூற்றி ஐம்பத்தி ஒன்றாவது கதை” கருவேப்பிலை”க்கு 19 + 19 + 18 + 18 + 19 = 93.

நூற்றி ஐம்பத்தி இரண்டாவது கதை”அம்மா”வுக்கு  19 + 17 + 18 + 18 + 19 = 91.

நூற்றி ஐம்பத்தி மூன்றாவது கதை”அப்பாவுக்காக”வுக்கு 18 + 15 + 16 + 17 + 19 =  85.

நூற்றி ஐம்பத்தி நான்காவது கதை “நம்பிக்கையே நல்லது”க்கு  இது நூற்றி நாற்பத்தி எட்டாவது கதைதான். 

நூற்றி ஐம்பத்தி ஐந்தாவது கதை”ஒளியிழந்த அடுப்பு”க்கு 18 + 15 + 14 + 13 + 15 = 75. 

நூற்றி ஐம்பத்தி ஆறாவது கதை “விழித்திரு பெண்ணினமே”க்கு 18 + 16 + 12 + 12 + 14 = 72.

நூற்றி ஐம்பத்தி ஏழாவது கதை “கார்குழலாளு”க்கு 13 + 17 + 17 + 17 + 15 =  79.

நூற்றி ஐம்பத்தி எட்டாவது கதை”காற்றில் ஓர் இறகு”க்கு 18 + 17 + 16 + 18 + 19 = 88.

நூற்றி ஐம்பத்தி ஒன்பதாவது கதை”அழுத்தத்”துக்கு  18 + 16 + 17 + 16 + 17 = 84.

நூற்றி அறுபதாவது கதை”காதலின்றேல் சாதலில்லை”க்கு 17 + 18 + 16 + 16 + 18 = 85. 

நூற்றி அறுபத்தி ஒன்றாவது கதை “ அப்பா ஊருக்குப் போங்கோவனு”க்கு 18 + 17 + 17 +  16 + 18 = 86.

நூற்றி அறுபத்தி இரண்டாவது கதை” சுப முகூர்த்தத்து”க்கு 18 + 15 + 16 + 17 + 18 = 84.

நூற்றி அறுபத்தி மூன்றாவது கதை” காணாமல் போனவர்களு”க்கு 19 + 19 + 19 + 19 + 20 = 96.

நூற்றி அறுபத்தி நான்காவது கதை”உடையும் கலாச்சாரத்து”க்கு கதை பாதிதான் உள்ளது.

நூற்றி அறுபத்தி ஐந்தாவது கதை “ ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலு”க்கு 18 + 16 + 17 + 18 + 19 = 88.

நூற்றி அறுபத்தி ஆறாவது கதை “ மணமாகாத விதவை”க்கு 19 + 18 + 18 + 17+ 19  = 91.

நூற்றி அறுபத்தி ஏழாவது கதை” நிழல்களின் தரிசனத்து”க்கு 19 + 19 + 19 + 19 + 19 = 95.

நூற்றி அறுபத்தி எட்டாவது கதை”தியாகத்து”க்கு 19 + 16 + 17 + 18 + 18 = 88.

நூற்றி அறுபத்தி ஒன்பதாவது கதை”வாயிலி”க்கு 18 + 17 + 18 + 19 + 18 = 90.

நூற்றி எழுபதாவது கதை”எதிர்பார்ப்பு”க்கு 16 + 15 + 17 + 17 + 18 = 83.

நூற்றி எழுபத்தி ஒன்றாவது கதை”செய்த சிறு உதவி பெரிய நன்மை தந்தது”க்கு 17 + 15 + 15 + 16 + 18 = 81.

நூற்றி எழுபத்தி இரண்டாவது கதை “பணமரமும் பனைமரமு”க்கு 15 + 10 + 13 + 14 + 15 = 67.

நூற்றி எழுபத்தி மூன்றாவது கதை”இப்படியும் சிலரு”க்கு 19 + 18 + 19 + 18 + 19 = 93.

நூற்றி எழுபத்தி நான்காவது கதை “ திசைகளைத் தேடும் சூரியன்களு”க்கு 18 + 15 + 16 + 18 + 19 = 86.

நூற்றி எழுபத்தி ஐந்தாவது கதை” செயற்பாடுகளு”க்கு 18 + 17 +18 + 18 + 19 = 90.

நூற்றி எழுபத்தி ஆறாவது கதை” காலம் கனிந்தது “க்கு 19 + 19 +19 + 19 + 19 = 95

நூற்றி எழுபத்தி ஏழாவது கதை”கருமை நிற வண்ணங்களு”க்கு 19 + 19 + 19 + 20 + 20 = 97.

நூற்றி எழுபத்தி எட்டாவது கதை”விழிப்பு”க்கு 18 + 15 + 15 + 14  + 10 =72.

நூற்றி எழுபத்தி ஒன்பதாவது கதை”காணி நிலத்து”க்கு 17 + 19 + 18 + 17 + 18 =89.

நூற்றி எண்பதாவது கதை” கூட்டத்தில் சிலரு”க்கு 18 + 15 + 16 + 17 + 18 = 84.

நூற்றி எண்பத்தி ஒன்றாவது கதை” ஒழுக்கமே உயர்வு”க்கு 15 + 14 + 13 + 12 + 16 = 70.

நூற்றி எண்பத்தி இரண்டாவது கதை “அழகி”க்கு 16 + 18 + 18 + 16 + 19 = 87.

நூற்றி எண்பத்தி மூன்றாம் கதை”காதலுக்குப் பரிசு”க்கு 18 + 17 + 18 + 19 + 19 = 91.

நூற்றி எண்பத்தி நான்காம் கதை” இனிய தனிமையே”க்கு 16 + 15 + 17 + 16 + 19 = 83.

நூற்றி எண்பத்தி ஐந்தாம் கதை” மறுபடியுமு”க்கு 18 + 19 + 17 + 18 + 19 = 91.

நூற்றி எண்பத்தி ஆறாம் கதை” தழலு”க்கு 19 + 19 + 19 + 19 + 20 = 96.

நூற்றி எண்பத்தி ஏழாம் கதை”தாழ்ந்து போகுமோ”வுக்கு 19 + 17 + 18 + 19 + 20 = 93.

நூற்றி எண்பத்தி எட்டாம் கதை”அம்மா என்றொரு சொல்”லுக்கு 19 +19 + 19 + 20 + 20 = 97.

நூற்றி எண்பத்தி ஒன்பதாம் கதை ”நீதி”க்கு 19 + 20 + 20 + 19 + 20  + 98.

நூற்றித் தொண்ணூறாவது கதை”உறவுகளின் வலி”க்கு 20 + 20 + 20 + 19 + 20 = 99.


என்ற இந்த வரிசைப்படி மதிப்பளித்துள்ளேன். படைப்பாளர்களுக்கு வாழ்த்துகள். 

அன்புடன்

தேனம்மை லெக்ஷ்மணன். 

இத்துடன் நான் 90 க்கும் மேல் அதிக மதிப்பெண் அளித்த கதைகளின் தலைப்பைத் தந்துள்ளேன்.

இவை அனைத்துமே மிக அருமையான கதைகள். 234 இல் 

சித்திரப்பூ
சுயநலப்பாதை
தனிமை
கிஷணும் லாக்டவுனும்
அரைமணி நேர தாமதம்
இறைவன் கொடுத்த வரம்
நம்பிக்கை
தெளிவாகிய ஓர் உண்மை
மனமிருந்தால்
திண்ணை
குருதி வாடகை
ஒரு ரூபாய் வாழ்க்கை
நசுங்கிப் போகும் உணர்வுகள்
சிறகே பாரமானால்
கைமாறு
மாலாவின் மாற்றம்
திருந்த இடமுண்டு
சினம் வேண்டாம்
பெறுமதி
பாட்டி
மனிதம்
பாத்திரம் அறி
அகதி வாழ்வு
டிக் டிக் டிக்
கை கொடுக்கும் சிறு சேமிப்பு
யாதுமாகி நின்றாள்
வீராப்பு
பொய்மையும் வாய்மை இடத்த
யூரின் ஐந்து ரூபாய்
மனித நேயம்
கருவேப்பிலை
அம்மா
காணாமல் போனவர்கள்
நிழல்களின் தரிசனம்
வாயிலி
இப்படியும் சிலர்
செயற்பாடுகள்
காலம் கணிந்தது
கருமை நிற வண்ணங்கள்
காதலுக்குப் பரிசு
மறுபடியும்
தழல்
தாழ்ந்து போகுமோ
அம்மா என்றொரு சொல்
நீதி
உறவுகளின் வலி

46 கதைகள் மிகச் சிறந்தவை என்றால் மிகையில்லை. 
இந்த இனிய மாலைப் பொழுதில் அனைவருக்கும் வணக்கம். கண்டம் விட்டுக் கண்டம் சென்றுப் புலம் பெயர்ந்தாலும் உழைப்பால் உயர்வடைந்த ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்.

பண்ணாகம். கிட்டத்தட்ட ஏழாண்டுகளாக நான் அறிந்த பெயர். உலகளாவிய செய்திகள், கவிதைகள், காட்டமான கட்டுரைகள் எனத் தொடர்ந்து பண்ணாகத்தோடு பயணித்துள்ளேன். ஈழத்தமிழ் சொந்தங்களுடன்  பல்வேறு சமயங்களிலும் நாவல், கவிதை என்று இணைப்பில் இருந்தோம். 

விருந்தோம்பல்,அயராத உழைப்பு இவற்றால் என்னை அசர வைத்தவர்கள் நீங்கள். ஜெர்மனிக்கு என் சின்ன மகன் வீட்டுக்கு வந்திருந்தபோது விபரம் அறிந்து சுந்தர்ன் நகரில் சுந்தரமான உங்கள் இல்லத்துக்கு அழைத்துச் சென்று விருந்தும் பரிசுகளும் கொடுத்து அனுப்பி வைத்தீர்கள். உங்கள் இருவரையும் இன்றுதான் சந்தித்தது போல் இருக்கிறது. 

எனக்குப் பேசும்போது கூட பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் என்றுதான் வரும். பண்ணாகத்தின் நிர்வாகி சர்வாஜினி தேவி அவர்களுக்கும் என்னை நடுவராக நியமித்து இம்மாபெரும் பணியைத் தந்த திரு கிருஷ்ணமூர்த்தி சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அதோடு ஈழத்தமிழ் சொந்தங்களான கந்தையா முருகதாசன் சார், நிம்மி சிவா, கௌரி சிவபாலன், சிபோ சிவக்குமரன், மயில்விழி ப்ரபாகரன் ஆகியோரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. 

கிட்டத்தட்ட 200 சொச்சம் கதைகள். படித்து மதிப்பெண் இடுவதை விட இதை வகை பிரித்து பத்துப் பத்தாக ஒருவருக்கு மட்டுமல்ல அறுவருக்கு அனுப்பி அதன் பின் அவர்கள் அனுப்பிய மதிப்பெண்களைக் கூட்டி பரிசு பெற்ற கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் முழுக்குடும்பமே செயல்பாட்டில் இருந்திருக்கும். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சக நடுவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.  

இனி பரிசு வாங்கிய கதைகள். 

இந்நிகழ்வில் பரிசுகளை அறிவிப்பதில் மகிழ்வு கொள்கிறேன்.

மூன்றாம் இடம் பெற்ற கதைகள் மூன்று. அவை

188. அம்மா என்றொரு சொல் - திரு. தங்கராசா. செல்வகுமார். இலங்கை, ஏழாலை

இரு மகன்கள் இருந்து ராசம்மாக் கிழவிக்குச் சிவா என்றொரு வியாபாரி மகனான கதை. அருமை. 

107. பாத்திரம் அறி - திரு. க. சிறீதாஸ். கொலண்ட்

வாத்தியார் சரி என்று நினைத்தது தவறாகவும் தவறு என்று நினைத்தது சரியாகவும் அமைந்த கதை. உடல் ஊனமானாலும் உள்ளம் ஊனமாகாத மனிதன் தவசி. 


177. கருமைநிற வண்ணத்தில் - செல்வி வித்யாஸ்ரீ, இந்தியா, தமிழ்நாடு. 

திருநங்கைகள் குறித்த பொதுஜனப் புத்தியைச் சாடிய கதை.


இரண்டாம் இடத்தை இரண்டு சிறுகதைகள் பெற்றுள்ளன. அவை

2. சித்திரைப்பூ - திரு. அழகக்கோன்  சந்திரகாந்தன், பிரான்ஸ்

சித்திரப்பூ கொரோனா கொடுமைகளைச் சொல்லி மனதைக் கரைய வைத்த கதை. தங்கண்ணன் போன்றவர்களால்தான் மனிதம் வாழ்கிறது. 

110. அகதி வாழ்வு - திரு. கே. எஸ். சுதாகர். ஆஸ்திரேலியா

அகதி வாழ்விலும் டீச்சர் பணி கிடைக்கா விட்டாலும் உழைத்துச் சாப்பிடவேண்டும் என்று கருதும் தன்னம்பிக்கைப் பெண்மணி ஜோதி டீச்சரின் கதை. இதைப் படிப்பவர்கள் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை என்ற கொள்கைக்கு வருவார்கள். 

முதல் இடம் பெற்ற கதை. 

190. உறவுகளின் வலி  - திருமதி சுகுணராணி சண்முகேந்திரன் , இலங்கை, யாழ்ப்பாணம். 

வரும் தலைமுறையினருக்கு நிச்சயம் சொல்ல வேண்டிய கதை. முதுமை எல்லோருக்கும் வரும். நான்கு ஆண்குழந்தைகளின் தாய் சொல்கிறார் முதியோர் காப்பகம் ஏமாளிகளின் தோப்பு. 

முடிவு அறிவுப்புகளை என்னுடைய யூ ட்யூப் இணைப்பில் பாருங்கள். 

பண்ணாகம் - உலகளாவிய சிறுகதைப் போட்டி - நடுவராக முடிவுகளை அறிவித்தல் - தேனம்மை லெக்ஷ்மணன்.நன்றி பண்ணாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி சார் , சர்வோஜினி மேடம். அன்பும் நன்றியும் அனைவருக்கும். 

7 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் சகோதரி.

  பன்னிரெண்டாம் கதை “தனிமை” க்கு 14 + 18 + 18 +18 + 18 = 96.// மொத்த எண் சரியாக உள்ளதா என்று பார்க்கவும். ஒரு வேளை இங்கு தட்டச்சு செய்யும் போது டைப்போ என்று நினைக்கிறோம்

  துளசிதரன்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. எத்தனைக் கதைகள்! ஹப்பா! இத்தனையும் வாசித்து மதிப்பெண் போடுவது....பெரிய சவால் இல்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
 3. எத்தனைக் கதைகள்! ஹப்பா! இத்தனையும் வாசித்து மதிப்பெண் போடுவது....பெரிய சவால் இல்லையா?

  கீதா

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான செயலுக்கு வாழ்த்துக்கள். முழுமையான வாசிப்பும், மதிப்பிடுதலும் எளிய பணி அல்ல. ஈடுபாட்டுடன் செயல்பட்டமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும். தொடரட்டும் செயல் சிறப்பு

  பதிலளிநீக்கு
 5. சரி செய்து விட்டேன் துளசி சகோ & கீத்ஸ். நன்றிப்பா சொன்னதுக்கு

  நன்றி ஜெயக்குமார் சகோ

  ஆமாம் கீத்ஸ்


  நன்றி நாகராஜா சுப்ரமணியம்

  நன்றி துரை. அறிவழகன் சார்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...