எனது பதிநான்கு நூல்கள்

புதன், 27 ஜனவரி, 2021

பண்ணாகம் இணையத்துக்காக ஒரு பேட்டி.

 முகநூலில் நட்பாகி  அதன் பின் ஜெர்மனியிலும் சந்தித்த மதிப்பிற்குரிய நண்பர், ஊடக வித்தகர், பண்ணாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்னிடம் பண்ணாகம் இணையதளத்துக்காகப் பேட்டி ஒன்று எடுத்தார்கள். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 


////உங்களுடைய பேட்டி ஒன்று எமது பண்ணாகம்.கொம் இணையத்தின் சாதனையாளர் வரிசையிலே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.      Zoom மூலம் நடைபெறும் இதில் தாங்கள் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  19.1.2021 இந்தியநேரம் 20.00 மணிக்கு நடைபெற ஒழுங்கு உள்ளது. இந்த நேரம் தங்களுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பதை அறியத்தாருங்கள்.19.1.2021 உங்களுடைய நேர்காணல்  சாதனையாளர்கள் வரிசையிலே  நிகழ்ச்சி  இந்திய நேரம் 20.00 மணிக்கு  பண்ணாகம்.கொம் இணையத்தின் Zoom ஊடாக நடைபெறும்.  Meeting ID. 795 317 1926

Password.  GTK2007///

இந்நிகழ்வை அவர் தற்போது ஆடியோ ஃபைலாக அனுப்பி உள்ளார். அதை என் சின்ன மகன் சவுண்ட் க்ளவுடில் பதிந்து கொடுத்துள்ளார். இதைக் கேட்டுவிட்டுத் தங்கள் கருத்தைப் பகிருங்கள். 

https://soundcloud.com/sabalaksh/thenammai-lakshmanan-interview-by-pannagam-krishnamoorthy

மேலும் யூட்யூபில் பதிந்ததும் அந்த இணைப்பையும் இங்கே கொடுக்கிறேன்.

யூ ட்யூபின் லிங்க் இன்று கிடைத்தது. அதையும் பகிர்ந்துள்ளேன்.   

https://www.youtube.com/watch?v=Ab9kWNRhtPo

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/Ab9kWNRhtPo" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

https://www.youtube.com/watch?v=Ab9kWNRhtPo

இதையும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள் மக்காஸ்.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...