எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 செப்டம்பர், 2017

பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

பிதார் பற்றி முன்பே நிறைய எழுதி இருக்கிறேன். அங்கே சோலே கம்பா மாஸ்க் எனப்படும் பதினாறு தூண் மசூதியைப் பற்றியும்,  சிற்பங்கள், அக்கம் பக்கமிருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள் பற்றியும் எழுதி உள்ளேன். தங்கள் கோட்டையை குண்டு துளைக்காமல் கட்டி இருக்காங்க. ஆனா அங்கே இருந்த இந்த  பீரங்கிகள் எந்தக் காலத்துல உபயோகமாச்சுன்னு தெரியல. 


தோட்டம் முகல் கார்டன் மாதிரி கொள்ளை அழகு. ஒரே பசுமை எங்கும். மசூதி, பசுமைக்கு நடுவில் இந்த ஆட்கொல்லி பீரங்கிகளும்  .பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கு





அந்த பீரங்கிகளையும் தோட்டத்தையும் படம்பிடித்துப் போட்டிருக்கிறேன். விதம் விதமான பீரங்கிகளை நான் பார்த்தது இங்கேதான். இவற்றின் பெயர் கூடத் தெரியவில்லை.
ஸ்பைரலாக , மேலே கைப்பிடிகளுடன், மடக்கி மடக்கி ஆங்கிலப்படங்களில் குண்டு வீசுவது போன்ற பீரங்கிகள் மட்டுமல்ல மிகப் பெரும் துருப்பிடித்த பீரங்கியும் கீழே கிடக்கு பாருங்க.

மொத்தம் நான்கு விதமான பீரங்கிகள் இருக்கு.
குட்டி ரோடு ரோலர் மாதிரி நடுவில் கிடைக்கும் இது எதுக்குன்னு தெரியல. ஒருவேளை வெடி மருந்து கிட்டிக்கவா ?

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1. பிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT AND SOLAH KAMBAH MOSQUE

2. பிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவன் கோயில். 

3.  ஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்.

4.  குருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்

5.  பிதார் கோட்டையில் கல்வீணை ?! 

6. பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

2 கருத்துகள்:

  1. nanumthan Jayakumar sago. mika arumaiyana kottai athu. indru sithilamadainthu irukkiRathu.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...