10.4.
86.
10.
ஒரு
பயணியின்
துடுப்புகள்
வேர்களுக்குள்ளும்
வினைகளுக்குள்ளும்.
சலன
அலைகளின்மேல்
பயணி
அன்றாடம்
அன்றாடம்.
மரங்களின்
பூக்கள்
கூட
பயணிகளின்
எல்லைக்கற்களாய்
குறிக்கோள்
மாற்றும்.
கால்களைச்
சுற்றிலும்
அரிவாள்மணைக்
காம்புகள்.
தீவுகள்
தீவுகள்
சுற்றிலும்
தீவுகள்.
பயணிகள்
வசிக்க இயலாப்
பாழ்நிலமாய்
கரை
முழுக்கப் பாறைகளாய்த்
தீவுகள்
தீவுகள்.
கவிதை கனக்கிறது
பதிலளிநீக்குஅருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி சகோ
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!