எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 ஜூன், 2015

கல்கியிலிருந்து முதல் செக்.

கல்கியில் வெளியான கிராமத்துத் திருவிழா என்ற கவிதைக்காக எனக்கு அனுப்பப்பட்ட செக் இது. கல்லூரிப் பருவத்தில் முதல் சம்பளம்.

(  EARN WHILE YOU LEARN - என்று லைப்ரரிக்கெல்லாம் சில பிள்ளைகள் சென்று புக் அடுக்கிக் கொடுத்து பாக்கெட் மணி சம்பாதித்துக் கொண்டிருந்த காலம். ! )


வங்கியில் செக்கை அக்கவுண்டில் போடும்போது முகமெல்லாம் கர்வமும் பூரிப்பும் பொங்கி வழிந்தது. :)

அன்றே என்னை அங்கீகரித்த கல்கிக்கு நன்றி :)


5 கருத்துகள்:

  1. எனக்கும் முதன்முதலாக ‘இளநீர்’ என்ற கவிதைக்கு கோகுலம் ஆசிரியராக அப்போது இருந்த குழந்தைக்கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா அவர்களிடமிருந்து இதே போல ரூ. 25க்கான காசோலையும் ஓர் பாராட்டுக்கடிதமும் வந்தது. இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. அட! அப்பவே ரூ 25 பெரிய தொகை இல்லையா சகோதரி!?
    அந்த முதல் சம்பளம் வாங்கும் போது உ ங்கள் மன நிலை எத்தனை பூரிப்படைந்திருக்கும் இல்லையா...அதைப் புரிந்து கொள்ள முடிகின்றது..சகோதரி! பிலேட்டட் வாழ்த்துகள்!!! ஹஹ

    நாங்கள் நாகர்கோவில் வானொலியில் தொடங்கிய போது உரைச்சித்திரம், நாட்டுப்புறபாடல்கள் வழங்கிய போது ரூ 30 கிடைத்தது. ஒரு நிகழ்ச்சிக்கு...நாங்கள் 4 நிகழ்ச்சிகள் அப்படி வழங்கினோம்....

    பதிலளிநீக்கு
  3. அஹா மிக அருமை விஜிகே சார். முதல் சம்பளம் என்றால் சும்மாவா :) அதுவும் அழ வள்ளியப்பா அவர்களிடமிருந்தேவா கொடுத்துவைத்தவர் சார் நீங்கள். அவை எல்லாம் பொக்கிஷம். ப்லாகில் போட்டு இருக்கீங்களா.

    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ. ஆம்.. ரொம்ப சந்தோஷம்தான். :) ஆஹா குறும்படம் வானொலி என்று கலக்குறீங்க போங்க. துளசி சகோ & கீதா மேம்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...