வியாழன், 19 பிப்ரவரி, 2015

நட்புநட்பு
மழை நேரத் தகறார்க்குடையாய்
வெயில் நேரம் இலையுதிர்ந்த மரமாய்
பனிநேரம் நைந்துபோன கம்பிளியாய்
புயல்நேரம் மரம்பிரிந்த கிளைகளாய்

-- 84 ஆம் வருட டைரி.

 

4 கருத்துகள் :

Kalayarassy G சொன்னது…

என் தளத்தில் அன்னபட்சி பற்றிய என் பார்வைப் பதிந்திருக்கிறேன். நேரங்கிடைக்கும் போது வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றேன்!
அதற்கான இணைப்பு:- http://www.unjal.blogspot.in/2015/02/blog-post_98.html
நட்புடன்,
ஞா.கலையரசி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி கலை. மிக அழகாக எழுதியுள்ளீர்கள். மிகச் சிறப்பு. நன்றியும் அன்பும் வாழ்த்துகளும்.
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி நெகிழ வைத்துவிட்டீர்கள்.

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...