வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

குங்குமம் தோழி இணையத்திலும் குங்குமம் தோழியிலும் கவிதை ( WEB WORLD OF WOMEN )

குங்குமம் தோழி இணைத்தில் முகநூலில் ஸ்டேடஸாக போட்ட என்னுடைய இந்தக் கவிதையைப் பகிர்ந்திருந்தார்கள்.


ஜனவரி 2013 குங்குமம் தோழி புத்தகத்திலும் ( WEB WORLD OF WOMEN) என்ற பக்கத்திலும் வெளிவந்திருக்கிறது.

நன்றி குங்குமம் தோழி தொடர்ந்த..  ஆதரவிற்கு.. !


4 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா...

அமைதிச்சாரல் சொன்னது…

ஜூப்பரு தேனக்கா. இரட்டை வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார்

நன்றி சாரல் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...