எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 ஜூன், 2013

முகநூல் முதுமொழி மெல்லினத்தில்

முகநூலில் போட்டிருந்த நிலைமொழியை முகநூல் முதுமொழியாக மெல்லினத்தில் போட்டிருந்தார்கள்.


/// ஒரு ஊருக்குப் போகணும்னு தட்கால்ல டிக்கெட் எடுத்தா என்னென்ன தடை எல்லாம் வருது. நதி நீர், கோயில்கள், முழு அடைப்பு, போராட்டம், பஸ் நிறுத்தம்.. பேசாம வீட்டிலேயே இருக்க வேண்டியதுதான். கடவுளே.. கருகிப் போன சம்பா விவசாயிகள் நிலைமையை கர்நாடக விவசாயிகள் புரிஞ்சுக்குவாங்கன்னாலும் அவங்களத் தூண்டிவிட்டு ஆதாயம் பார்க்கிற அரசியல் வியாதிகள் மேல வெறுப்பா வருது.///

நன்றி மெல்லினம்.

இன்னும் யெஸ்பீ, ஓம்ப்ரகாஷ், ரவிநாக், பூபதி முருகேஷ், ராஜகோபால் கோபி, சூர்யா பா(ர்)ன் டு வின், மனுஷ்ய புத்திரன், மகேஷ் மீனா, ரவி ப்ரகாஷ் ஆகியோரின் நிலைச் செய்திகளும் வந்துள்ளன. வாழ்த்துக்கள் நண்பர்களுக்கும். நன்றி மெல்லினம்


4 கருத்துகள்:

  1. ///தூண்டிவிட்டு ஆதாயம் பார்க்கிற அரசியல் வியாதிகள் மேல வெறுப்பா வருது.///

    Nalla karuthu.

    பதிலளிநீக்கு
  2. நன்றி தனபாலன்

    நன்றி மணவாளன்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...