எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 21 மே, 2013

அவள் விகடனில் வலைப்பூவரசி..!

23.10.2012 அவள் விகடனில் வலைப்பூவரசியாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.நன்றி அவள் விகடன். என்னுடைய அழகான புகைப்படம் போட்டு , வலைத்தள முகவரியும் கொடுத்திருக்கிறார்கள் நன்றி ..நன்றி.. நன்றி..:)


/// இணையத்தில் பிரபல பதிவராக வலம் வரும் இவர், தனது வலைப்பதிவுக்கு வைத்திருக்கும் பெயர் “சும்மா”, ஆனால் அவரது ப்ளாக்குக்குச் சென்று நாம் சும்மா திரும்பிட முடியாது, அழகுக் கவிதைகள், அனுபவக் குறிப்புக்கள் என ரசிக்கத்தக்க எழுத்துக்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன. ஒன்றரை லட்சம் பார்வைகளைக் கடந்த வலைப்பதிவுக்குச் சொந்தக்காரரான தேனம்மை லெக்ஷ்மணன் இந்த இதழின் வலைப்பூவரசி. அவரது வலைப்பூ  -

http://honeylaksh.blogspot.com  ///.

நன்றி அவள் விகடன்.


இப்போது 1,95 , 000 பார்வைகளைக் கடந்துவிட்டது. மேலும் இன்னும் மூன்று வலைத்தளங்களும் உண்டு. அவை.,

http://thenoos.blogspot.com

http://thenusdiary.blogspot.in

http://muthukkolangal.blogspot.in/
13 கருத்துகள்:

 1. மிக்க மகிழ்ச்சி...

  மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் சும்மா! இல்லை இல்லை நிசமா
  கலக்குங்கள்

  பதிலளிநீக்கு
 3. //என்னுடைய அழகான புகைப்படம் போட்டு //...? Anyhow, வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. பாராட்டுக்கள் தேனம்மை! மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் தேன்.
  மேன்மேலும் வலை உலகிலும், பத்திரிகை உலகிலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அவரது ப்ளாக்குக்குச் சென்று நாம் சும்மா திரும்பிட முடியாது,

  சரியாக வரிகள்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வலைப்பூ கடைக்கே விளம்பரமா ?வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 8. நன்றி தனபால்

  நன்றி முரளி

  நன்றி கோபால் சார்

  நன்றி ஹமீத்

  நன்றி மேனகா

  நன்றி ரஞ்சனி மேடம்

  நன்றி ஜெயந்தி

  நன்றி ஜேதா

  நன்றி கோமதி மேடம்

  நன்றி சரவணன்

  நன்றி பகவான்ஜி

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...