செவ்வாய், 28 மே, 2013

ஹலோ எஃப்.எம்மில்.. என்னைக் கவர்ந்த சாதனைப் பெண்.

என்னைக் கவர்ந்த சாதனைப்  பெண் யாருன்னு திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடியில் ஒலிபரப்பாகும் ஹலோ எஃப். எம்மின் ஆர். ஜே . ஜெயகல்யாணி தொலைபேசியில் அஞ்சரைப்பெட்டி நிகழ்ச்சிக்காக கேட்டார்.

”மேரி கோம்  விளையாட்டு வீராங்கனை. அவர் சாதனை பெரிது. நம்  நாட்டுக்காக விளையாடி நிறைய பதக்கங்களை வாங்கிக் கொடுத்துள்ளார். விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்  விண்ணையும் பெண்கள் சாடுவோம்னு விண்வெளியில் பலமணிநேரம் இருந்து சாதனை படைத்துள்ளார்.


என்னைக் கவர்ந்த சாதனைப் பெண் என்றால் இருவரைச் சொல்லலாம். அது ஐரோம் ஷர்மிளாவும், மலாலாவும். இவங்க ரெண்டு பேரில் நான் யாரை என்னை ரொம்பவும் கவர்ந்த சாதனைப் பெண்ணா சொல்லி இருப்பேன்னு இந்த லிங்கல கேளுங்க. :) ”

https://soundcloud.com/sabalaksh/thenammai-lakshmanan-acheiver

இது டிசம்பர் 28, 2012, திருச்சி , திருநெல்வேலி , தூத்துக்குடி ஹலோ எஃப். எம்மில் ஒலிபரப்பானதாகக் கூறினார். மேலும் இந்த ஃபைல் எல்லா வானொலி நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு ஒலிபரப்பப்பட்டதாகக் கூறினார்.

நன்றி ஆர் ஜே கல்யாணி மற்றும் திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஹலோ எஃப் எம். !!


3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றி சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...