திங்கள், 27 ஜூலை, 2009

தேடல்

ஓசையிலாத இசையும்
வர்ணங்களில்லாத நிறமும்
மேகங்களை ஒத்த உருவமும்
நீரைப் போல உணர்வும் கொண்டு அலைகிறேன்

இந்த அண்டத்திலே
ஒரு விண்மீனும்
ஒரு பால் வீதியும்
எனக்கான ஒரு சூரியனும் சந்திரனும் தேடி!!!!!

3 கருத்துகள் :

cheena (சீனா) சொன்னது…

தேடுவது கிடைக்க நல்வாழ்த்துகள்

thenammailakshmanan சொன்னது…

சீனா ஸார்
உங்க வாழ்த்துக்கு நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...