வியாழன், 16 ஜூலை, 2009

நன்றிகள்

என்னை நாடியும் சில பறவைகள்....
புதிய உயிராக்கிய வேரே... உனக்கு நன்றி !
விளை நிலமே ! என் இடு உரமே !
என் தாய் மண்ணே !
எனக்குப் பறக்கக் கற்றுத் தந்தவளே !!
உன் காலடியில் சர்வமும் சரணம் !!
நன்றி ! நன்றி !! நன்றி !!!!

5 கருத்துகள் :

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அன்பின் தேனம்மை,
உன் விடா முயற்சிக்கும், தமிழ் ஆர்வத்துக்கும் என் வாழ்த்துக்கள்.
எம்.ஏ.சுசீலா

thenammailakshmanan சொன்னது…

Welcome Amma
Thanks for ur comments

cheena (சீனா) சொன்னது…

நன்றி சொல்வது நற்றமிழரின் நற்பண்பு - அதுவும் பெற்ற தாயினை வணக்கி நன்றி சொல்லும் நல்ல குணம் வாழ்க - நல்வாழ்த்துகள்

thenammailakshmanan சொன்னது…

சீனா ஸார்
உங்க வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...