எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

 பாரபட்சமில்லாமல் உணவளித்த உடுப்பி மன்னர்

மகாபாரதப் போர் நடைபெற்றபோது எல்லா மன்னர்களும் பாண்டவர்கள் பக்கமோ, கௌரவர்கள் பக்கமோ துணை நின்று போர் புரிந்தனர். அம்மாபெரும் போரில் அனைவருக்கும் உணவின் தேவை இருந்தது. எல்லா மன்னர்களும் இப்படி இரு புறமும் பிரிந்து நின்று போரிட்டபோது உடுப்பி மன்னர் மட்டும் வித்யாசமாகச் சிந்தித்தார். அதைக் கிருஷ்ணரின் துணையோடு செயலாக்கமும் செய்தார். அப்படி அவர் என்ன செய்தார் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

மகாபாரதப் போர் ஆரம்பிக்குமுன்பு மன்னர்கள் அனைவரும் இருகூறாகப் பிரிந்து பாண்டவர் பக்கமோ, கௌரவர் பக்கமோ சென்று யுத்தகளத்தில் கைகோர்த்தனர். அச்சமயம் அந்த ரத்த யுத்தத்தில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தார் ஒருவர். அவர்தான் உடுப்பியின் மன்னர். அவர் கிருஷ்ணரிடம் யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே தான் யுத்தத்தில் பங்குபெறப்போவதில்லை என்றும் ஆனால் அனைவருக்கும் தான் உணவு வழங்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

யூ ட்யூபில் 1911 - 1920 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

1911.நினைவில் நீ l  ஜி.எம்.பாலசுப்ரமணியன் l  தேனம்மைலெக்ஷ்மணன் 

https://www.youtube.com/watch?v=E2zhGfgauJs


#நினைவில்நீ, #ஜி.எம்.பாலசுப்ரமணியன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NINAIVILNEE, #GMBALASUBRAMANIAN, #THENAMMAILAKSHMANAN, 



1912.செய் செய்யாதே l சத்குரு ஜக்கிவாசுதேவ் l சுபா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HUipo9IOw6k


#செய்செய்யாதே, #சத்குருஜக்கிவாசுதேவ், #சுபா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SEISEIYATHEY, #SATHGURUJAKKIVASUDEV, #SUBHA, #THENAMMAILAKSHMANAN,

புதன், 30 ஆகஸ்ட், 2023

தென் திருப்பதி அரியக்குடி

தென் திருப்பதி அரியக்குடி


யூ ட்யூபில் 1901 - 1910 வீடியோக்கள். கோலங்கள்.

1901.கோலங்கள் - 251 l நவக்கிரகக் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kJNOjmv957s


#கோலங்கள், #நவக்கிரகக்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #NAVAGRAHAM, #THENAMMAILAKSHMANAN,



1902.கோலங்கள் - 252 l கிழமைக் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=bt-O_Y3Pn8k


#கோலங்கள், #கிழமைக்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KOLAM, #KILAMAIKOLAM, #THENAMMAILAKSHMANAN, 

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

இருவாட்சி

இருவாட்சி

தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது. தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது” என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த பாரில். ஒரு ஓரத்து இருட்டில் அமர்ந்திருந்த சாமின் கோப்பையை நிரப்பிக் கொண்டிருந்தார் பாரின் ஊழியர்.

முட்டை, சிப்ஸ், வறுத்த முந்திரி, சிக்கன் மஞ்சூரியன் என்று பக்க பதார்த்தங்கள் டேபிளை நிரப்பி இருந்தன. அவ்வப்போது பிஸினஸ் ஆட்களுக்குப் பார்ட்டி கொடுப்பதற்கு அங்கே வந்து கொண்டிருந்த சாம் இப்போதெல்லாம் தினம் வருகிறான். ரெண்டு பியர், அதோடு வைன், விஸ்கி, ரம், பிராண்டி, வோட்கா ஏதாவது கலந்து குடிக்கிறான். முட்ட முழுக்கக் குடித்த பின் பதினோரு மணிக்குப் பார் மூடும் நேரம் கிளப்பி விடுகிறார்கள் ஊழியர்கள்.ட்ரைவர் இருப்பதால் பிரச்சனை இல்லாமல் வீடு வந்து சேரும் சாமைப் பார்த்துத் தேவிக்கு இப்போதெல்லாம் கண்ணில் ரத்தக் கண்ணீர்தான் வருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...