யேர்மன் தமிழ்க்
கல்விச் சேவை :-
ஜெர்மன் கல்விச்
சேவையின் பதினைந்தாம் & இருபத்தியைந்தாம் ஆண்டு மலர்கள் வாசிக்கப் பெற்றேன். படிக்கப்
படிக்கப் பேரானந்தம் பெருகியது. கிட்டத்தட்ட
31 ஆண்டுகளாக ஜெர்மனியில் தமிழ்க்கல்விச் சேவை சாதித்து வருகிறார்கள் யேர்மன் தமிழ்க்
கல்விச் சேவை அமைப்பினர்.