எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 ஜூலை, 2016

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – பாகம் – 2. ஒரு பார்வை.



மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – பாகம் – 2.

பொதுவாக சாமியார்கள் எழுதிய புத்தகம் என்றால் படிக்க விரும்புவதில்லை நான். தனக்கென்று ஒன்றும் மக்களுக்காக ஒரு முகமுமாக இருக்கும் சாமியார்களைப் பார்த்தாலே வெறுப்பு எனலாம். விகடன் வெளியீடு என்பதால் படித்தேன். சில சுவாரசியம் என்றாலும் சில யோசிக்க வைத்தன என்றாலும் சில கொஞ்சம் எரிச்சலாகவும் இருந்தன.