நேற்று தான் உங்கள் “ ங்கா” புத்தகத்தை வாங்கினேன். உடன் வந்த பத்மா வாங்கியது ஆன்மீகம், வீட்டுக் குறிப்புகள் தொடர்பான 3 புத்தகங்கள்.
வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக படிக்கத் தொடங்கினோம். என் கையில் ”ங்கா”.பத்மா கையில் ஆன்மீகம் தொடர்பான ஒன்று. நான் முதலில் முடித்தேன்.
முடித்தவுடன் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து விமர்சனம் எழுதலாம் என்று நினைத்த போது,பத்மாவின் குரல்...'ங்கா'வைத் தாங்க இங்க.’.எனக்கு ஒரே ஆச்சரியம்...எனக்குத் தெரிந்து பத்மா கையில் முதன்முதலாய் ஒரு கவிதைப் புத்தகம்.