71. அன்று வந்ததும் இதே நிலா
எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பெரிய இடத்துப் பெண் பாடலை நாங்கள் கல்லூரி நாட்களில் நின்றபடி செய்யும் ஒரு எக்சர்ஸைஸ் போலப் பாடி இருக்கிறோம். மிக அருமையான இசைநடனப் பாடல். நிலவைப் போல சரோஜாதேவி ஜொலிப்பார்.
72. காதலென்னும் வடிவம் கண்டேன்..
பாக்ய லெக்ஷ்மியில் உள்ள பாட்டு இது. பருவப்பெண்கள் தனிமையில் பாடும் பாடல் என்னவோ எனக்குப் பிடித்த ஒன்று. ஈ வி சரோஜா தோட்டத்தில் ஆடிப் பாடுவார். துள்ளாமல் துள்ளும் உள்ளம், மின்னாமல் மின்னும் கன்னம் என்ற வரிகள் அழகு.
73. ஹலோ மிஸ்டர் ஜமீன் தார் ஹௌ டூ யூ டூ..:)
சாவித்ரியும் ஜெமினியும் பாடும் பாடல். மிஸ்ஸியம்மா என நினைக்கிறேன். ஜோடி அழகு.