எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அறிவியல் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 நவம்பர், 2019

விஞ்ஞானி ரகுபதி விருது.

காரைக்குடியில் இருக்கும் சிக்ரியுடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த ஆண்டும் ( 2 வது ஆண்டு ) காரைக்குடி பெரியார் சிலையின் அருகில் இருக்கும் ஹோட்டல் சுபலெக்ஷ்மியில் புத்தகக் கண்காட்சி நடத்தியது.

அந்தக் கண்காட்சியின் கடைசி நாளன்று சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களைச் சிறப்பித்து விஞ்ஞானி விருது கொடுத்துக் கௌரவப்படுத்தினார்கள். சிவகங்கை மாவட்ட எழுத்தாளர்களில் ஒருவராக நானும் கௌரவிக்கப்பட்டேன்.