எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 அக்டோபர், 2024

இப்படியும் சாதிக்கலாம் நூலுக்கு வாழ்த்துக்கள்.

எனது 26 ஆவது நூலான இப்படியும் சாதிக்கலாம் என்ற நூல் அம்பத்தூர் மகளிர் சங்கமும், நகரத்தார் எழுத்தாளர் சங்கமும் இணைந்து 29.6.2024 அன்று நடத்திய விழாவில் வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு வாட்ஸப்பில் அனைவரும் வழங்கிய வாழ்த்துரையை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 



**Happy to share about my 26 th book release in Ambattur magalir sanga manadu.

**Now only I Came to know that Thenammai  Lakshmanan is Very great Person.Thanks to Nagarathar You Tube and my wishes to Thenammai LakshmananAvl.PLR, CH-53.🌹👏🏿🌹

**அம்பத்தூர் மகளிர் சங்கம் மாநாட்டில் திருமதி தேனம்மை ஆச்சியின் 26வது புத்தகத்தை வெளியிடுகின்றனர்.
 *அதன் சிறப்பு :*
ஆச்சிமார்களுள் தொழில் முனைவர்களை பேட்டிகண்டு படைத்துள்ள புத்தகம்.அதுவும் சுதந்திர பத்திரிகையாளராக(freelancer)பரிணாம வளர்சியடைந்து உருவாக்கியுள்ள படைப்பு.வாழ்த்துக்கள்
_ ' நபார்டு' கண்ணப்பன் ! 29.6.24



**வாழ்த்துக்கள் தோழி!
நான் கனடாவில் உள்ளதால் விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ளேன்.
இப்படியும் சாதிக்கலாம்! என்பதற்கு நீங்களே ஒரு  எடுத்துக்காட்டு!
தொடரட்டும் எழுத்துப்பணி!
தொய்வின்றி
நூறாவது நூலை
வெளியிட்டு
மகிழுங்கள்!
அன்புநட்புடன்,
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா.

**அருமையான சாதனை. சொல்வது எளிது. செயலில் சாதனை காட்டிய அண்ணன் மகளுக்கு எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

**மனம் நிறைந்த வாழ்த்துகள் தேனும்மா 😍❤️

**தொடர் உழைப்பு பெருமிதமாக இருக்கு.

**மிக்க மகிழ்ச்சி.  தாங்கள் எழுதிய 'இப்படி யும்  சாதிக்கலாம்' வெளீயீடு அறிந்து மகிழ்வுற்றேன். நம் நகரத்தார் பெண்கள் இப்படியும் சாதிக்கலாம் என்பதற்கு தாங்களே ஒரு எடுத்துககாட்டு. தங்கள் எழுத்துப்பணியும் சிந்தனை வெளிப்பா டும் மேலும் வளர்க.                            நிகழ்ச்சியில்   நேரில் கலந்துகொள்ள இயலவில்லை.விழா சிறப்புற நடைபெற நல் வாழ்த்துக்கள்.  Empowerment of women is also a part of MY service moto. My heartful congradulations


**மிக மிக மகிழ்ச்சி தோழி.😊🍬💐
எந்தப் பாராட்டும் உங்கள் இலக்கிய ஆளுமைக்கு
குறைவு தான். 
ஆனாலும் நெஞ்சு நிறை ப் பாராட்டுக்கள்.! 
26 பூங்கொத்து வாழ்த்துகள்🌹,,±25 
👏👏👏🩷


** Very happy to hear the news.
You are really very talented and wishing you all the best and success in all your efforts and endeavours.

&&👌
பத்து மாதம் சுமப்பவள் மட்டும் இல்லை, பல சாதனைகளை செய்பவர்கள் பெண்கள்.

வாழ்த்துகள்!

** மாநாட்டில்.என்னை சிறப்புவிருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.நானும்.வருகிறேன்.சந்திப்போம்.மகிழ்ச்சி.

**இப்படியும் சாதிக்கலாம்..
எப்படியும் விற்பனையில் சாதனை செய்யும்..வாழ்த்துகள்..


 நன்றி வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும். மகிழ்ச்சி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...