2101. மகளிர் தினம் 2019.
இந்த நாள் இனிய நாள். அழகப்பா பல்கலையிலும், கார்த்திகேயன் பள்ளியிலும் மிக இனிமையான பொழுதுகளோடு இயைந்த நாள்.
மகளிர் இயல் துறையின் தலைவி மணிமேகலை மேம் மற்றும் தமிழ்த்துறைத்தலைவி செந்தமிழ்ப்பாவை அம்மா அவர்களுடன்.
துணைவேந்தர் என் நூல்களைத் திரும்ப வெளியிட்டார்.
சிறப்பு விருந்தினர்க்கும், கார்த்திகேயன் பள்ளிக் குழந்தைகளுக்கும் இந்நூல்களைக் கொடுத்து மகிழ்ந்தேன்.
விடுதலை வேந்தர்கள் நூலையும் தினமலர் சிறுவர்மலரையும் ( இதிகாச புராணக் கதைகள் வெளிவந்தது ) பள்ளி நூலகத்துக்குக் கொடுத்தேன்.
மிக்க நன்றி அனைத்து நல் உள்ளங்களுக்கும். :)
2102. Om Shivogam
Mega Graphics Rathri ;)
விழிக்க விட்ருவோமா. :) அப்புறம் அவங்க பொழைப்பு எப்பிடி ஓடுமாம். பொது மக்களுக்கு எதுக்கெடுத்தாலும் பயம்னு ஒண்ணு இருக்குல்ல. அப்புறம். அவங்க பொழுதுபோக்கே ஆன்மீகம்தானே
2013. மடலேறுங்க, இல்லாட்டி கழுவில் ஏறுங்க, எங்களையும் ஏன் தெளிய வச்சு தெளிய வச்சு அடிக்கிறீங்க வழுவட்டைகளா..
#கடுப்பேற்றும்_காதல்_கவுஜைகள்
2104.நாடகங்களைப் பார்த்துக் கைதட்டுவதோ கல்லெறிவதோ நம் பணி அல்ல.
2105. எண்ணமும் எழுத்தும் ஒன்றானால் ஏற்றம் உண்டாகும்
2106. பூட்டிக் கிடந்த வீட்டைத் திறந்ததும் உள்நுழைந்த பட்டாம்பூச்சி ஒன்று என்னுடனே சுற்றிக் கொண்டிருக்கிறது. மணி ப்ளாண்ட், துளசி, பசலிக்கீரை மேலெல்லாம் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு மண்டலம் நீரில்லாமல் உயிர்த்திருக்கும் அதிசயத்தை முத்தமிட்டு வாழ்த்துகிறது. ஜன்னலைத் திறந்ததும் தோட்டத்துக் காற்றை இறக்கைகளில் இழுத்து வந்து வீசி குதூகலிக்கிறது. வெய்யிலை விரவி விடுகிறது. சன்னமாய்த் தூவும் கருணை மழை பால்கனிச் செடிகளைக் கோதும்போது பட்டாம்பூச்சியும் நானும் உயிர்த்தலின் அற்புதம் உணர்ந்தோம்
2107. https://www.commonfolks.in/search?sv=Thenammai காமன் ஃபோல்க்ஸில் சிவப்பு பட்டுக் கயிறு. விலை ரூ 76/-
2108. அமேஸான் ஈ புக் கிண்டில் ரீடரில் காதல் வனம். விலை ரூ. 70/-
https://www.amazon.in/KATHAL-VANAM-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-Tamil-ebook/dp/B07P7XV232
2109. அமேஸான் ஈ புக் கிண்டில் ரீடரில். விடுதலை வேந்தர்கள் விலை. ரூ. 71.
https://www.amazon.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-Tamil-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-ebook/dp/B07PB9SNNR
2110. அமேஸான் ஈ புக் கிண்டில் ரீடரில். சிறார்க்கேற்ற சத்துணவு. விலை. ரூ. 69.
https://www.amazon.in/s/ref=nb_sb_noss?url=search-alias%3Daps&field-keywords=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81
2111. அமேஸான் ஈ புக் கிண்டில் ரீடரில் மஞ்சளும் குங்குமமும் - மரபும் அறிவியலும். விலை $ 0.99.
https://www.amazon.in/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-Tamil-ebook/dp/B07PRPLMPH/ref=sr_1_1?s=digital-text&ie=UTF8&qid=1552588566&sr=1-1&keywords=%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
2112. சிவப்புப் பட்டுக்கயிறு. டிஸ்கவரியின் வெளியீடு. விலை ரூ. 56. ஆன்லைனிலும் ஆர்டர் செய்யலாம்.
https://www.discoverybookpalace.com/search?q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81
2113. என் நண்பர்கள் லிஸ்டில் 800 பேர்தான் இருந்தார்கள். ஒரு மாதமாக புத்தகம் வெளியிடுகிறோமே பலபேரையும் சென்றடையும்னு நம்பி வந்த நட்பு அழைப்புல ஓரிரு ( படம், ம்யூச்சுவல் நட்பு, சுயவிவரம், டைம்லைன் ) விவரம் பார்த்து ஏற்றுக் கொண்டேன். அநேகமா புதியவர்கள்தான். நான் தினம் ப்லாக் போஸ்ட், ஃபோட்டோ, பத்திரிக்கைகளில் வந்த என் படைப்புகளைப் பகிர்வேன்.
இப்ப 2000 பேர் இருக்கீங்க என் நட்புல. என் முகநூல் பக்கத்துல சிலப்போ 20 லைக்ஸ் கூட இருக்காது. இன்பாக்ஸ் மட்டும் ஜன சந்தடியா இருக்கு. நான் இன்பாக்ஸில் தகவல் தெரிவிக்க வேண்டி இருந்தால் தவிர உரையாடுவதில்லை. எல்லாரும் நட்பில் இருக்கும் எல்லார் பக்கத்துக்கும் சென்று லைக்ஸ் கமெண்ட் போடுவது அசாத்யம்தான். எனக்கும் கூட.
ஏதோ ஃபேஸ்புக் காட்டுச்சு . அதுனால நட்பு அழைப்பு கொடுத்தோம்னு நட்பில் இணைந்தவர்கள் இன்பாக்ஸில் வந்து யார் நீங்க என்ன பண்றீங்கன்னு விசாரணை போடுவது எல்லாம் எம்பரேஸிங்கா இருக்கு. எனவே என்ன சொல்ல வர்றேன்னா சைலண்ட் வியூவர்ஸா இருந்தாலும் பரவாயில்லை. இன்பாக்சில் கேள்வி கேட்காதீர்கள். தெரியாம நட்பு அழைப்பு கொடுத்துட்டோம்னு நினைக்கிறவங்க நட்பு நீக்கம் செய்துக்கலாம். :)
2114. Once upon a time .. Long long ago. :)
2115.கண்ணெல்லாம் வேர்க்குது. எப்பிடித்தான் அவங்களோட ஃப்ரெண்ட்ஸா இருக்காங்களோ. நமக்கும் அவங்களுக்கும் ம்யூச்சுவல் ஃப்ரெண்ட்ஸே எரநூத்துச் சொச்சம்.
2116.நோட்புக்குல வைச்ச மயில்தோகை குட்டி போடும்னு நம்புறவங்க நாங்க. எங்க E புக்குலே மயிலே தோகை விரிக்கும்னு உத்துத்தான் பாத்துட்டு இருப்போம்.
#யாருக்கோ :P :P :P
2117.இன்னும் மாயண்டி குடும்பத்தார்தான் என் ஃப்ரெண்ட் ஆகல
2118.என்றோ ஒருநாள்தான் சந்திக்கிறோம் ( முகநூலில் ). ஆனால் தித்திக்கிறதே. :)
<3 indu="" p="" sai="">
2119.எங்கள் அருணாசல ஐயா நண்பர்களுடன் சீட்டு விளையாடுவார்கள். இதற்கென காரைக்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான் ( செட்டிநாட்டில் ) சீட்டுக் க்ளப்புகள் இன்றும் உண்டு. நீங்கள் கூறியதுபோல் அதைச் சாடிய/பவர்கள் இன்றும் உண்டு. பிள்ளைகளுடன் ட்ரம்ப் கார்ட்ஸ், ரிமெம்பர் கேம், சேம்கார்ட், ப்ளஃப், ஆஸ், ரம்மி விளையாடி இருக்கிறேன் . கம்ப்யூட்டரில் சாலிட்டர், ஸ்பைடர் சாலிட்டர், மேஹ்ஜோங் டைடன் போன்ற சாத்வீக விளையாட்டுகளை பல ஆண்டுகளாக ( ஆன்லைன் பரிச்சயமில்லாத போது ) விளையாடி இருக்கிறேன். சீட்டுக் கட்டுப் பிரிவது போல் சீட்டாடினால் குடும்பம் பிரிந்து விடும் என்ற மூட நம்பிக்கை கூட இங்கே பலருக்கு உண்டு
2120.அப்பத்தா இறந்து 28 நீண்ட வருடங்கள் அவர்களுக்கு பேப்பர், ஃப்ரெண்ட்ஸ் சீட்டுக்கட்டுத்தான் துணை
டிஸ்கி :-
3>
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
86. ஃபேஸ்புக்கர்களின் ஆரோக்கியத்துக்கும் ப்லாகர்களின் ஆரோக்கியத்துக்கும் ஒரு ஹிப் ஹிப் ஹுர்ரே..
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!