எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 ஜனவரி, 2026

ஸ்பைக்கி

முள்முடி

”டண்டணக்கா டணக்கு னக்க.. டண்டணக்கா டணக்கு னக்க” பள்ளிக்கூடப் பக்கவாட்டுக் காம்பவுண்டை ஒட்டித்தான் இந்தச் சத்தம். செல்வி டீச்சரின் காதுகளில் மட்டும் ஊரில் இருக்கும் எல்லா ஒலியும் எப்படியோ கேட்டு விடும். என்ன ஒரு திடுக்கிட வைக்கும் சத்தம்.

பள்ளியை ஒட்டி இருந்தது அந்த நீத்தார் விடுதி. அதன் முன்புறம் மாபெரும் ரோடு இருந்தது. அதன் வழியாகத்தான் தினம் நீத்தார் ஊர்வலம் முன்பு இடுகாட்டுக்குச் செல்லும். இப்போது ஒரு வாரமாகப் பள்ளியை ஒட்டி இருந்த அந்தப் பத்தடி சந்தில் சென்று கொண்டிருந்தது.

கோபம் மேலிட பள்ளியின் மெயின் கேட்டை விட்டு வெளியே வந்த செல்வி டீச்சர் பிண ஊர்வலம் திரும்பும் வரை காத்திருந்து அந்த நீத்தார் விடுதிக்குச் சந்தின் வழியாகவே சென்று சேர்ந்தார். அங்கே பெண்களின் கூட்டம் குளியலறையில் முண்டியடித்துக் கொண்டு இருந்தது.

நெல்லும் குந்தாணியும் கவிழ்த்து விடப்பட்டு இருக்கப் பாயைச் சுருட்டி எடுத்துச் சென்றாள் ஒரு பெண். முன்புறம் அந்த நீத்தார் விடுதியினை மேற்பாத்து வரும் நிர்வாகியிடம் சென்றார் செல்வி டீச்சர்.

யூ ட்யூபில் 5291 - 5300 வீடியோக்கள்.

5291.ஸ்ரீ லெக்ஷ்மி நரசிம்மர் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/JklO00ePsME


#ஸ்ரீலெக்ஷ்மிநரசிம்மர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERUMAL,  #THENAMMAILAKHMANAN,



5292.துர்க்கை நேரில் தந்த லெக்ஷ்மி மந்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/LQ3rxRTZCmI


#துர்க்கை, #லெக்ஷ்மிமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

சனி, 17 ஜனவரி, 2026

அம்மையப்பருக்காய்த் தம்மையே அர்ப்பணித்த அமர்நீதியார்

 அம்மையப்பருக்காய்த் தம்மையே அர்ப்பணித்த அமர்நீதியார்


பொன் பொருள் திரவியம் எதுவுமே இறைவன் தந்த பொருளுக்கு ஈடானதல்ல. திருத்தொண்டும் இறைப்பற்றுமே நிறைப் பொருள் என்று தம் வாழ்க்கை மூலம் நிறுவி இறைப் பொருளுக்கு ஈடாகத் தம்மை மட்டுமல்ல தம் குடும்பத்தையே அர்ப்பணித்தார் நாயனார் ஒருவர். அவர்தான் அமர்நீதி நாயனார். இகலோக வாழ்விலும் அவர் மெய்ப்பொருளைப் பற்றிச் சிவலோக வாழ்வினை அடைந்தவிதம் பார்ப்போம்.

சோழ நாட்டில் பழையாறை என்னும் ஊரில் பிறந்தவர் அமர்நீதியார். வணிகக் குலத்தைச் சார்ந்த இவர் தொட்டதெல்லாம் பொன்னாகத் துலங்கியதால் பெரும் பொருட்செல்வம் கொண்டிருந்தார். திருநல்லூரில் வாழ்ந்து வந்த அவர் பெருஞ்செல்வந்தராய் இருந்தாலும் சிவன்மேல் பேரன்பு பூண்டு சிவனடியார்களுக்குத் திருவமுது படைத்தல், கௌபீனம் அளித்தல், ஆகிய திருத்தொண்டுகளைச் செய்துவந்தார்.

யூ ட்யூபில் 5281 - 5290 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

5281.திருமந்திரம்  - 361 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/HERoKXfihqM


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5282.திருமந்திரம்  - 362 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/FobiL41JECo


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,