எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 டிசம்பர், 2025

சகலகலா வல்லவர் கமல்ஹாசன்

சகலகலா வல்லவர் கமல்ஹாசன்


ஜெர்மனியின் செந்தேன் மலரே, உன்ன விட, இஞ்சாருங்கோ, சுவாசமே, என்னோடு காதலென்று, ஒரே நாள் உனை நான், அந்திமழை பொழிகிறது, எங்கேயும் எப்போதும், சுந்தரி நீயும் சுந்தரன் நானும், இதழில் கதை எழுதும் நேரமிது, சிப்பி இருக்குது, மாயா மச்சீந்த்ரா, காதலா காதலா இன்னும் பல நூறு பாடல்கள் சகலகலா வல்லவனான கமல் நடிப்பில் நாங்கள் மயங்கிய பாடல்கள்.  

பிறந்தது நவம்பர் 7, 1954. மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவர். 4 தேசிய விருது, 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 19 ஃபிலிம்பேர் விருதுகள், பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள், கலைமாமணி, செவாலியே, கௌரவ முனைவர் பட்டம், மேலும் உலகநாயகன், ஆஸ்கார் நாயகன் எனப் புகழப்படும் இவரைப் போத்தீஸ் சுவரிலும் பிக் பாஸ் வீட்டிலும் காணப் பிடிப்பதில்லை.

சனி, 13 டிசம்பர், 2025

யூ ட்யூபில் 5131 - 5140 வீடியோக்கள்.

5131.அழைத்ததும் வருகின்ற அம்பத்தூர் முருகன் l லெ. வள்ளியப்பன் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/gPT8wZ_NNdI


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,



5132.சிவமகனே ஷண்முகனே வேலய்யா l அரிமளம் ப.செல்லப்பா l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/8IElLRVjyHg


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKHMANAN,

வெள்ளி, 12 டிசம்பர், 2025

ஜெர்மனி சில சந்திப்புகள்,நிகழ்வுகள் - 2

 2019, 2023, 2025 ஆகிய வருடங்களில் ஜெர்மனிக்கு மூன்று முறை என் மகன் அழைத்ததால் சென்று வந்தோம்.

அப்போது அங்கே ஜெர்மன் தமிழ்ச் சங்கத்தினர், நிம்மி சிவா, கௌசி, கந்தையா முருகதாசன் சார், பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி சார் ஆகியோர் இல்லத்துக்கு நாங்கள் சென்று வந்தோம். அவர்களும் எங்கள் இல்லத்துக்கு வந்து சென்றார்கள். மிகமகிழ்வான தருணங்கள். 

ஜெர்மனி தமிழ்ச் சங்கத்தினருடன்

செவ்வாய், 9 டிசம்பர், 2025

அழகப்பா பல்கலையில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக

 அழகப்பா பல்கலையில் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராகக் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அந்நிகழ்வின் புகைப்படங்கள் சில. 


யூ ட்யூபில் 5111 - 5120 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்

5111.திருமந்திரம்  - 321 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/dgMGmNYQvVA


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



5112.திருமந்திரம்  - 322 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/h2cmeZ2mSbY


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,