**என்னுடைய 57 ஆவது மின்னூல் “கடவுள் நாமம் காப்பாற்றும் !” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது.
விலை ரூ. 200//- மட்டுமே.
கடவுள் நாமம் காப்பாற்றும்
https://www.amazon.in/dp/B0C66NN5WC
பதின்பருவத்தினரும் நம் புராண இதிகாச காப்பியங்களைப் புரிந்து கொள்ளும் வண்ணம் சிறுகதைகளாகக் கொடுத்துள்ளேன்.