அன்புத்தோழி அகிலா புகழ் அவர்கள் என் அன்னபட்சி கவிதைத் தொகுதி பற்றி அழகான விமர்சனம் ஒன்றைப் புதிய பார்வை இதழில் 2015ஆம் ஆண்டு எழுதி இருந்தார்.
அன்ன பட்சி பற்றி புதிய தரிசனம் பத்ரிக்கையில் அகிலாவின் விமர்சனம்.
அது இப்போது நூலாக்கம் பெற்றுள்ளது. பல்வேறு ஆளுமைகளின் நூல்களுடன் எனது நூல் விமர்சனமும் நூலாக்கம் பெற்றுள்ளது குறித்து மகிழ்ச்சியும் அன்பும் அகிலா.
நூல் பற்றி அகிலா முகநூலில் கொடுத்துள்ளதைப் பகிர்ந்துள்ளேன். நூலின் பெயர் சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம். எமரால்டு பஇரு பாகங்களாக வெளிவந்துள்ளது.
////சமகால இலக்கியத்தின் திறனாய்வு முகம்..