எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 டிசம்பர், 2021

யூ ட்யூபில் 61 - 70 வீடியோக்கள்.

61.  #மஞ்சளும்குங்குமமும்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=CNglsMf1_Q8

#மஞ்சளும்குங்குமமும்#நூல்அறிமுகம்#தேனம்மைலெக்ஷ்மணன்

#MANCHALUMKUNGUMAMUM#BOOKINTRO#THENAMMAILAKSHMANAN

அமேஸானில் என் இருபத்தியைந்தாவது மின்னூல் “ மஞ்சளும் குங்குமமும்” வெளியாகி உள்ளது.

விலை ரூ. 100/-

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

இந்த இணைப்பில் சென்று வாங்கலாம்.

https://www.amazon.in/dp/B07PRPLMPH

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

///நமது பாரம்பர்ய விஷயங்களை அதன் மூலத்திலிருந்து அறியும் முயற்சியாகவும் தற்கால அறிவியலோடு ஒப்பு நோக்கியும் அதன் பயன்பாட்டுக் கூறுகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக எழுதப்பட்டது இந்நூல்.///


62. #பெண்அறம் #நூல்அறிமுகம் #தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=0DPsy2_sp94

#பெண்அறம் #நூல்அறிமுகம் #தேனம்மைலெக்ஷ்மணன்

#PENARAM #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN

எனது இருபதாவது மின்னூல்.”பெண் அறம்” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 100/-

பெண் அறம்

https://www.amazon.in/dp/B0881NQHLM

///இந்தியாவின் அரசியல் ஆளுமையாக விளங்கிய அன்னை இந்திராகாந்தி அம்மையாருக்கும், தமிழகத்தின் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெ ஜெயலலிதா அம்மாவுக்கும், மகளிர் அனைவருக்கும் சமர்ப்பணம்///

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

63. #கீரைகள் #நூல்அறிமுகம் #தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=S11uc8CUS58

#கீரைகள் #நூல்அறிமுகம்  #தேனம்மைலெக்ஷ்மணன்

#GREENS #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN

அமேஸானில் என் இருபத்தியாறாவது மின்னூல் “ சுவையான 50 வகை கீரை சமையல் (DELICIOUS RECIPES ON GREEN LEAVES)” வெளியாகி உள்ளது. 

விலை ரூ. 50/-

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.

இந்த இணைப்பில் சென்று வாங்கலாம். 

https://www.amazon.in/dp/B07PSJSX8Y

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

குழந்தைகளும் விரும்பும் வண்ணம் கீரை உணவுகள் இதுல இருக்கு. பொன்னாங்கண்ணி, முடக்கத்தான், கற்பூரவல்லி, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, பாலக், முருங்கைக்கீரை, கடுகுக் கீரை, முள்ளங்கிக் கீரை, வல்லாரை, முளைக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா, இதிலெல்லாம் புலவு, தோசை, சப்பாத்தி, செய்து சாப்பிட்டுட்டு பாருங்க. எல்லாத்துலயும் நம்ம உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து இருக்கு. கோங்குரா, பாலக், முடக்கத்தான் , முள்ளு முருங்கை இதிலும் உடலுக்குத் தேவையான குரோமியம் உப்பு இருக்குது.


64. ஆத்திச்சூடிக் கதைகள் - நூல் அறிமுகம், தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=fLxa6SI-nq8

#ஆத்திச்சூடிக்கதைகள்  #நூல்அறிமுகம்  #தேனம்மைலெக்ஷ்மணன்

#ATHISUDIKATHAIGAL. #BOOKINTRO. #THENAMMAILAKSHMANAN

எனது இருபத்தியேழாவது மின்னூல்,”ஆராவமுதனும் ஆதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் கதைகளும் “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 50/- மட்டுமே

https://www.amazon.in/dp/B07SBH9ZK4

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

குழந்தைகளுக்கான நன்னெறிக் கதைகள். தாத்தா, பேரன், பேத்தி மூவரும் உரையாடும்போது தாத்தா சிறு கதைகளுடன் கூறும் ஆத்திச்சூடி விளக்கம்.


65. பெண்ணின் மரபு - நூல் அறிமுகம், தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=ixVJcRL6FB8

#பெண்ணின்மரபு  #நூல்அறிமுகம்  #தேனம்மைலெக்ஷ்மணன் 

#PENNINMARABU #BOOKINTRO  #THENAMMAILAKSHMANAN

எனது முப்பத்தி ஒன்றாவது மின்னூல்,” பெண்ணின் மரபு “ அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ. 150/- மட்டுமே

https://www.amazon.in/dp/B08ZJYKMSB

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

இன்றைக்கும் பெண் வீரமிக்க வளாக, விவேகம் நிறைந்தவளாக, நிர்வாகத்தினைச் செம்மையுற நடத்தும் ஆற்றல் பெற்றவளாக, பாசமும் அக்கறையும் நிறைந்தவளாக, விருந்தோம்பலில் இணையற்றவளாகத் திகழ்கிறாள். இவையெல்லாம் பண்டைய மரபின் நீட்சியாகும்."பழையோன் குழவி" என்ற முருகனைக் குறிக்கும் (திருமுருகாற்றுப்படை) தொடரில் "பழையோன்" என்ற சொல் தொன்மையான இறைவியாகக் கொற்றவையைக் குறிக்கும். தாய் தெய்வம் நன்மைகளை வளர்க்கவும் தீமைகளை அழிக்கவும் ஆற்றல் பெற்றிருந்தது. எகிப்து, மெசப்பொடேமியா போன்ற நாடுகளில் காணப்படும் தாய்க்கடவுளின், சிற்பங்கள் தமிழ்நாட்டுக் கொற்றவை போன்று ஆயுதம் தாங்கிக் சிங்க வாகனத்தில் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளன. இவையனைத்தும் வேளாண் சமுதாயத்தில், பெண் பெற்றிருந்த சிறப்பிடத்தைக் காட்டக் கூடியன. பெண்களுக்கு மந்திர ஆற்றல் இருந்ததாகச் சைபீரியர்கள் நம்பி வந்தனர். மங்கோலியப் புராணங்கள், பெண்களே நோய் தீர்க்கும் மந்திரங்களை ஓதி வந்ததாகக் காட்டுகின்றன. ஆன்மிகம் வீரம் நிறைந்தவர்களாகப் பண்டைக்காலத்தில் பெண்களும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்பவர்களாகப் பெண்கள் பரிணமிப்பதும் புராதன மரபின் நீட்சியே. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் வரவு செலவு திட்டத்தினை ஒரு பெண் அமைச்சர் தாக்கல் செய்கிறார் என்றால் அது பெருமைக்குரியது அல்லவா? நம்நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் இது போல, பல நம்பிக்கைதரும் எடுத்துக்காட்டுகள் உள்ளன. அத்தகைய பெண்ணினம் பெற்ற பெருமைகளை மட்டுமல்ல, பல்வேறு சூழல் சார்ந்த இடர்களையும் ஆங்காங்கே கோடிட்டுக் காட்டி இந்த நூற்றாண்டில் அவர்களோடு கரம்கோர்க்கவும் இந்தச் சமுதாயம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளவும் வேண்டியே இக்கட்டுரைகளைப் படைத்துள்ளேன். பெண்களுக்கெனவும் பெண்களின் அகநிலை புறநிலை சமூகநிலை பற்றியும் எழுதப்பட்ட என்னுடைய நான்கு நூல்களை வெளியிட்டு பெண்சக்திக்கு என்னுடைய பங்களிப்பை அளிக்க உதவிய தானம் அறக்கட்டளைக்கும் நமதுமண்வாசம் இதழுக்கும் ஆசிரியர் திரு திருமலை அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இது எனது பதிநான்காவது நூல். என்றைக்கும் என் உயர்வில் கரம் கொடுக்கும் என் கணவருக்கும், குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் அன்பு நன்றிகள். இந்நூலை களஞ்சியம் அமைப்புக்கும், சுய உதவிப் பெண்கள் குழுமத்துக்கும், வளர் இளம் பெண்கள் குழுவுக்கும், தானம் அறக்கட்டளைக்கும் நமது மண்வாசம் இதழுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். அன்பு நன்றிகள். வாழ்க வளமுடன்.


66.கால்களில் ஒரு காடு - நூல் பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=UToI-I7WN5E

#கால்களில்ஒருகாடு #நூல்பார்வை #தேனம்மைலெக்ஷ்மணன்

#KAALKALILORUKADU #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN.

ஆசிரியர் : உதயசங்கர், கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம். விலை ரூ. 60/-

இது குழந்தைகள் நூல். வாய்ப்பிருந்தால் குழந்தைகளுக்கு வாங்கிப் பரிசளியுங்கள். தூய தமிழில் எழுதப்பட்டுள்ளது. பாரதி பதிப்பகம் வெளியீடு. விலை. ரூ. 60/-


67. மண்மூடிப் போகும் மாண்புகள் - நூல் பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JLtYSd0qRjU

#மண்மூடிப்போகும்மாண்புகள்  #நூல்பார்வை #தேனம்மைலெக்ஷ்மணன் #பதிருமலை #வான்மதி

#MANMOODIPPOGUMMANBUGAL #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN #THIRUMALAI #VANMATHI

விலை ரூ. 150/-


68. கூர்தலறம் - நூல் பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=EINuCmFbvQ8

#கூர்தலறம் #நூல்பார்வை #தேனம்மைலெக்ஷ்மணன் #அகநாழிகை #TKBகாந்தி 

விலை ரூ. 40/-

#KOORTHALARAM #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN #AGANAZHIGAI #TKBGANDHI


69. நீர்வளம் - நூல் அறிமுகம், தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=IHzAkC_gffA

#நீர்வளம்  #நூல்அறிமுகம்  #தேனம்மைலெக்ஷ்மணன் #நிர்மல் #எக்ஸ்னோரா

#NEERVALAM #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN #MBNIRMAL #EXNORA #ENVIRONMENT #WATERMANAGEMENT #SEVENTHSENSE  #FIFTHPILLAR


70.தெய்வம் என்பதோர் - நூல் பார்வை, தேனம்மை லெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=u6cog9q-4Mc

#தெய்வம்என்பதோர் #நூல்பார்வை. #தேனம்மைலெக்ஷ்மணன் #தொபரமசிவன்

#DEIVAMENPATHOR #BOOKINTRO #THENAMMAILAKSHMANAN #THOPARAMASIVAN


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...