எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 7 மார்ச், 2016

பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

641.Nadappavai elllam nallabadiyaagathan nadakkindrana.. Nam anumathippum aamoothippum poruttillai endra kuraiyaith thavira..

642. ஹலோ.. எல்லாரும் மாத்தி மாத்தி லைக் போடவும் கமெண்ட் போடவும் வைக்கிறீங்களே.. எப்பத்தான் விடுவீங்க.. வேற வேலையெல்லாம் இருக்கில்லா.. :)

இந்த அலைகள் ஓயாது விடு ஜூட்..

643. ஒரு எழுத்தின் சாரத்தைத் திசைதிருப்பிவிட அதில் இருக்கும் சில அநாவசிய வார்த்தைகளே போதுமானதாயிருக்கின்றன.
‪#‎சொல்வன_திருந்தச்_சொல்‬.

644. ஒரு விதையைப் போல
ரகசியமாய்ப் புதைக்கிறேன்
உன் நினைவை.
கிச்சுக் கிச்சுத் தாம்பூலம்
கியா கியா தாம்பூலம் எனக்
கைவிரித்து மடக்க மடக்க
கவிதை விருட்சமாய்க்
கிளைவிட்டெழும்பிக்
காட்டிக் கொடுத்தேவிடுகிறது
எனக்குள் என்னை. :)

645.தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி போனது போக எது மீதம்..

’பேதை மனுஷியே ’கடமையை இன்றே செய்வதில்தானே ஆனந்தம்.


646. கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் ....

எல்லாருமே அப்படித்தான்னு தோணுது..

647. விழிகளை வழங்குவோம். ஒளியை தரிசிப்போம்.

648.Why are you knocking at every door ?
Go knock at the door of your own Heart.~Rumi♥

649. பாடப் புத்தகங்கள் நமக்கு நிறைய ஆளுமைகளை நேசிக்கக் கத்துக் கொடுத்திருக்கின்றன.

650.வர வர நமக்கு பேச்சும் எழுத்தும் குறைஞ்சிட்டே வருதோ..

‪#‎மாமியார்_சிண்ட்ரோம்‬

651.பொரிச்ச கீரை பொரித்த மாமிசத்தை விட ருசியா இருக்கு

#கண்டுபிடிப்பு :)

652. நெற்றிப் பட்டமாய் ஒரு சூரியன், வெள்ளித் தட்டாய் ஒரு சந்திரன், சில சமயம் சில்லறைக் காசுகளாய் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்கள் பயணத்தில் உருண்டு வருகின்றன. சிலபொழுதுகளில் திருஷ்டிப் பொட்டாய் அமாவாசையாவது ஈஷிப் போகின்றது கண்களை.

653. Suffocation in chaircars & sultry in local transports . summer starts in south india.

‪#‎terrestrial_mammals‬

654. BE SURROUNDED WITH PEACEFUL MINDS

655. கருவேலம், கத்தாழை, எருக்கம், சப்பாத்திக் கள்ளி,முள்ளு முருங்கை, தர்ப்பை இதெல்லாம் சூழ ஓரிரு கல்வாழைகளும் செந்நிறப் பூக்களுடன் தலையாட்டிச் சிரிக்கின்றன. பயணப் பாதையின் ரம்யம் செந்நிற வானம் போல் நீண்டுகொண்டே போகிறது

 656. SALUTES THE LEADER WHO SHOWS THE WAY, TAKES THE WAY AND WALKS THE WAY. -- A POSTER FOR AMMA'S B DAY AT TRICHY.

657. அழகான பாடல் வரிகளை கோணம் கோணமாக ஆடும் நடனத்தால் கெடுத்துவிட முடியும் என்பதற்கு 70 களில் வெளிவந்த இந்தப் பாடலும் ஒரு பரிதாப சாட்சி :)

/// சேலை கட்டும் தேன் நிலா.
வாழ்வில் இன்று திருவிழா
பருவம் இந்தப் பெண்ணிலா
பார்த்துப் போகும் கண்ணிலா ////
https://www.youtube.com/watch?v=ogqCrEffLww.

658. குட்டி அணைப்பினிலும்
கட்டிச் சிரிப்பினிலும்
மந்திரக் கோலில்லாமல்
இளமையாக்குகிறார்கள்
தந்தையை.. மகளெனும்
தாயுமான தேவதைகள்.

659. நேத்து டிவி பார்த்ததிலிருந்து ஹம் பண்ணிட்டே இருக்க பாட்டு இது. மன்னிச்சூ மக்காஸ். போஸ்ட் பண்ணாதான் தீரும்.. ஹாஹா பாட்டு வியாதி.
https://www.youtube.com/watch?v=BAlryz7Jl2Q

660.பெருங்கனவுகளை
அங்கங்கே ரகசியமாய்ப்
புதைப்பதாய் நினைத்திருக்கிறேன்.
கண்ணி வெடிகளாய்
அசந்தர்ப்பமாய் வெடித்து
ஆள்காட்டிக் கொடுக்கின்றன அவை.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.5 கருத்துகள்:

 1. கொஞ்சம் அங்கேயே படிச்சதுதான்..மிச்சம் இங்கே படிச்சிட்டேன்.... நல்ல கலெக்சன்...

  பதிலளிநீக்கு
 2. இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றிடா எழில்

  நன்றி வெங்கட் சகோ

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...