1476. இருக்குற
விட்டுட்டுப் பறக்குறதப் பிடிச்ச கதையா
1477. நாளைக்குக் கிடைக்கப்போற பலாக்காயை விட இன்னிக்குக் கிடைக்கிற களாக்காயே மேல்
1478. நமக்கு ரெண்டு கண்ணு போனாலும் பரவாயில்லை . அடுத்தவீட்டுக்காரனுக்கு ஒரு கண்ணாவது போகோணும்.
1479. ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்.
1480. இருக்குறவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்குப் பல வீடு