வீரம் மிக்க ராணி அவந்திபாய்
லோதி
சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளில் ராணி அவந்திபாய் லோதியும் ராணி அப்பக்கா சௌதாவும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள்.
ராணி அவந்திபாய் லோதி :-
மத்தியப் பிரதேசத்திலிருக்கும் ராம்கார்க் ராஜ்ஜியத்தின் ராஜாவான விக்ரமாதித்யசிங்கின் மனைவி ராணி அவந்திபாய் லோதி. வாரிசு இல்லாமல் ராஜா உடல் நலிவுற்று இறந்தார். பிரிட்டிஷ் அரசு ராஜாவின் இறப்புக்குப் பின் ராணி பதவியில் அமர்ந்து அரசாட்சி செய்வதைத் தடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஆங்கிலேய அரசு ஆண் வாரிசுகள் மட்டுமே ஆளவேண்டும் என்று சட்டம் போட்டது. பெண் அரசாள்வதைத் தடுப்பதா எனக் கொந்தளித்த ராணி தனது நாட்டை மீட்க உறுதி பூண்டார்.