எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உருவத்தின் வரைபடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உருவத்தின் வரைபடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஜூலை, 2015

உருவத்தின் வரைபடம்

4.4.86.

7. பிஞ்சுகள் பழுக்கும்
வெம்பலில்

விளக்கின் உதடுகள்
ஒளியை உச்சரிக்கும்.

சூரியன் ஓடிக்கொண்டே
இருக்கிறது.
விரல்களால் சரியான
நிழலைப் பிடிக்க முடியவில்லை.
Related Posts Plugin for WordPress, Blogger...