20 வகை சாலட்டுகள்
20 வகை சாலட்டுகளின் முன்னுரை
உடல் எடையையும் ஊளைச் சதையையும் குறைக்கும் இந்த சாலட் வகைகள் ஊட்டச்சத்து மிக்கவை மட்டுமல்ல, விட்டமின்கள் & மினரல்கள் நிரம்பியவை. கலோரிகள் குறைவு. ஆனால் அதிக எனர்ஜி கொடுக்கும். எளிதில் செரிமானமாகும். வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும்.