லேடீஸ் ஸ்பெஷல் விழாக்கள்
அமைச்சர் கீதா ஜீவன் மேடம், எக்ஸ்னோரா சுலோசனா சம்பத் மேடம், லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடம்.
லேடீஸ் ஸ்பெஷல் விழாக்கள்
அமைச்சர் கீதா ஜீவன் மேடம், எக்ஸ்னோரா சுலோசனா சம்பத் மேடம், லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜா மேடம்.
4121.திருமந்திரம் - 91 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/fGQxD1zWwiw
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4122.திருமந்திரம் - 92 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/1h_qINEVG0E
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
ஆத்ம சமர்ப்பணம் செய்து ஈசனைக் அடைந்த நந்தனார்
இறை பக்தி என்றால் அது எந்த அளவு இருக்க முடியும்? இறைவனைத் தரிசிக்க நாம் மலை மீதும் பனி மலை மீதும் ஏறிச் செல்வோம், பள்ளத்தாக்கைச் சுற்றுவோம், நதி மீது பயணிப்போம், கடல் தாண்டியும் செல்வோம். இதுவே நம் அதிகபட்ச பக்தி. ஆனால் மற்றையோரைப் போலத் தான் நேரில் காணமுடியா இறைவனின் திருவுருவைக் காணக் கொழுந்து விட்டெரியும் நெருப்பினில் புகுந்து இறைவனுடன் ஐக்கியமானார் நந்தனார் என்னும் பெயர் கொண்ட ஒரு நாயன்மார். உச்சபட்ச பக்தியின் எடுத்துக்காட்டாய் விளங்கிய இவருக்குத் திருநாளைப் போவார் என்னும் பெயருமுண்டு.
சிதம்பரத்துக்கு அருகே காவிரி பாயும் கொள்ளிடம் என்னும் கிளைநதியின் கரையில் அமைந்திருந்தது ஆதனூர். அந்த ஊரில் எந்நேரமும் சிவசிந்தனையுடன் வாழ்ந்து வந்த நந்தனார் என்றொரு நல்மனிதர் இருந்தார். இவர் கோயில்களின் பயன்படுத்தப்படும் வாத்தியங்கள், பேரிகைகள், முரசங்களுக்காக தோல்களைப் பதப்படுத்தித் தரும் பணியில் ஈடுபட்டு வாழ்ந்தார். கோயில்களின் தேவைக்கு ஏற்ப விசிவார், கோரோசனை போன்ற பொருட்களையும் கொடுத்து வந்தார்.
4111.The Judge From Hell l Park Jin-pyo l Thenammai Lakshmanan
https://www.youtube.com/watch?v=Td-qR8Ygjo0
#TheJudgeFromHell, #ParkJin-pyo, #ThenammaiLakshmanan,
4112.பொல்லாதவன் l முக்தா சீனிவாசன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=kx1XAI-uNqQ
#பொல்லாதவன், #முக்தாசீனிவாசன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#POLLATHAVAN, #MUKTHASRINIVASAN, #THENAMMAILAKSHMANAN,
காரைக்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்துக்கு நான் கொடுத்துள்ள நூல்களின் பட்டியல் ( நூலின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பக்கங்கள், விலை விபரம் ) கொடுத்துள்ளேன்.
ஆஸ்திரேலியாவிலிருந்து 2011 முதல் 2015 வரை வெளிவந்த 38 இதழ்கள்.
4101.தினம் ஒரு திருக்குறள் - 271 l கூடா ஒழுக்கம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=IxHa5e0fRFw
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4102.தினம் ஒரு திருக்குறள் - 272 l கூடா ஒழுக்கம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=XzLp2lU18tY
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
சாஸ்திரி பவனில் மூன்று நான்கு ஆண்டுகளாக மகளிர் தினத்திலும் இன்னும் சில மருத்துவ உடல்நலக் கூட்டங்களிலும் பங்கேற்க அழைத்திருந்தார் தோழி மணிமேகலை. அவர் அங்கே பெண்கள் சங்கத் தலைவி. அந்நிகழ்வுகளின் எடுத்துள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளேன்.
டாக்டர் கமலா செல்வராஜுடனும் டாக்டர் சாந்தாம்மாவுடனும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது சிறப்பு அனுபவம்.
4091.தீபம் l கந்தரந்தாதி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/khIu0QOfJuM
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
4092.செல்வ வளம் தரும் லெக்ஷ்மி மந்திரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/sFXddWNj9PU
#செல்வவளம்தரும்லெக்ஷ்மிமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#LAKSHMI, #THENAMMAILAKSHMANAN,
4081.ஸ்டேட் எக்ஸ்பிரஸ் திரு.ராமநாதன் l தன்னம்பிக்கை மனிதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=6h62b5rBdx4
#ஸ்டேட்எக்ஸ்பிரஸ்திருராமநாதன், #தன்னம்பிக்கைமனிதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#STATEEXPRESSRAMANATHAN, #THANNAMIKKAIMANITHAR, #THENAMMAILAKHMANAN,
4082.பூக்களின் பின்னால் l மரபும் அறிவியலும் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=va4fiPBwFLE
#பூக்களின்பின்னால், #மரபும்அறிவியலும், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#POOKKALINPINNAL, #MARAUMARIVIYALUM, #THENAMMAILAKSHMANAN,
4071.திருமந்திரம் - 81 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/eiTmFmBRwwI
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4072.திருமந்திரம் - 82 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/uFt785eCIiA
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
திருப்பாற்கடலை வரவழைத்த திருமூலநாதர்
திருப்பாற்கடல் என்றால் திருமால் பள்ளி கொண்டிருக்கும் இடம்தானே, அது எப்படி பூமிக்கு வந்தது அதுவும் அதை வரவழைத்தவர் திருமூலநாதர் என்றால் சிவபெருமான் ஆயிற்றே என்று எண்ணலாம். ஆனால் பூமியில் பசியோடு அழுத ஒரு பாலகனுக்காகத் திருமூலநாதர் திருப்பாற்கடலை வரவழைத்தார். அது எங்கே எனக் காண்போம்.
முன்னொரு காலத்தில் மத்யந்தினர் என்றோர் முனிவர் இருந்தார். அவருடைய குமாரன் பெயர் மாத்யந்தினர். தந்தையான மத்யந்தினர் தனது மகனுக்கு நால் வேதங்களையும் ஆறு சாத்திரங்களையும் பயிற்றுவித்தார். அதன் பின் ஆத்ம ஞானம் பெறுவதற்குத் தில்லைவனத்தை அடைந்து சிவபெருமானைப் பூசிக்கும்படிக் கூறினார்.
தந்தையின் சொற்படி மாத்யந்தினரும் அவ்வாறே தில்லைவனத்தைத் தேடிச் சென்றார். பலகாடுகள், நாடுகள் கடந்தன. பலரிடமும் கேட்டு ஒருவழியாகத் தில்லைவனத்தை வந்து சேர்ந்தார். இறுதியாக ஒரு தில்லை மரத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளி இருந்த திருமூலநாதரைக் கண்டடைந்தார். அந்த மூர்த்தியின் அருகிலேயே இருந்த சிவகங்கைத் திருக்குளத்தில் நீராடி அனுட்டானம் முடித்தார். சிவனின் திருமுன்பு வந்து பஞ்சாங்க அட்டாங்க வணக்கம் செய்தார்.
4061.தினம் ஒரு திருக்குறள் - 261 l தவம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=F_V_s9c5OfU
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4062.தினம் ஒரு திருக்குறள் - 262 l தவம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Kv3sEh0poMA
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள 111 விதமான சட்னி, சாம்பார், துவையல் வகைகள்
https://www.amazon.in/dp/B0DYDH6V75
விலை ரூ.100/-
செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம்.
வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.
4051.செருக்களத் தளகை வகுப்பு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/nMJK-0qR684
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
4052.திருஞான வேழ வகுப்பு தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/AA9Q54j-3qw
#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #THENAMMAILAKHMANAN,
இன்றைய தினகரனில் எனது "செட்டிநாட்டுப் பெண்கள்" சிறுகதைத் தொகுப்புப் பற்றிய நூல் மதிப்புரை வெளியாகி உள்ளது. நன்றி தினகரன்.
4041.திருமந்திரம் - 72 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/OjuOYBxSskg
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
4042.திருமந்திரம் - 72 l திருமூலர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/coWsvT_rlsI
#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,
பாடுவார் முத்தப்பர் விருது பெற்றுள்ளேன்.
நாளை *தை வெள்ளி* *நேமம் கோவிலில்* தெய்வப்புலவர்
*பாடுவார் முத்தப்பர் விருது* வழங்கும் விழா, *திருக்கல்யாணம்* , *திருவிளக்கு பூஜை*
___________________
நாளை *24/01/25* வெள்ளிக்கிழமை காலை *9.30* மணிக்கு நேமம் கோவிலில் அமைந்துள்ள *பாடுவார் முத்தப்பருக்கு* சிறப்பு *அபிஷேகமும்* அதனைத் தொடர்ந்து நேமம் *நகர விடுதி* வளாகத்தில் ராங்கியம் *வி.என்.சிடி.குடும்பத்தினர்* சார்பாக *6* ம் ஆண்டு *திரு.வி.என்.சிடி.வள்ளியப்பன்* அவர்கள் தலைமையில் *தெய்வப்புலவர் பாடுவார் முத்தப்பர் விருது* பெண் எழுத்தாளர் *திருமதி.தேனம்மை லெஷ்மணன்* அவர்களுக்கு சொல்லோவியர் பொற்கிழி கவிஞர் பேராசிரியர் *சொ.சொ.மீ.சுந்தரம்* ஐயா அவர்கள் வழங்கவும் தமிழ்செம்மல் கோவில் மாமணி டாக்டர் *வ.தேனப்பன்* அவர்கள் *வாழ்த்துரை* வழங்க உள்ளார்கள்.
மாலை *4* மணி அளவில் *திருக்கல்யாணம்* அதனைத் தொடர்ந்து மாலை **6** மணி அளவில் *திருவிளக்கு பூஜை* நடைபெறும்...
அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்..
அழைப்பிதழும்
4031.தினம் ஒரு திருக்குறள் - 251 l திருவள்ளுவர் l புலால் மறுத்தல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=YdeJ3KowwDo
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,
4032.தினம் ஒரு திருக்குறள் - 252 l திருவள்ளுவர் l புலால் மறுத்தல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=KTBdBaSqWqs
#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,