யூரோ நாணயங்கள் யூரோப்பா முழுமைக்கும் செல்லுபடி ஆகும்.
இருபது, ஐம்பது யூரோக்கள் மற்றும் அமீரகத்தின் பத்து திர்ஹாம் நோட்டு.
யூரோ நாணயங்கள் யூரோப்பா முழுமைக்கும் செல்லுபடி ஆகும்.
இருபது, ஐம்பது யூரோக்கள் மற்றும் அமீரகத்தின் பத்து திர்ஹாம் நோட்டு.
2771.தித்திக்கும் திருப்புகழ் - 52 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=JX-bDuG3cjw
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2772.வரம்தர வருவாய் வீரபத்ரா l 108 போற்றி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=xcy14nBcVag
#வரம்தரவருவாய்வீரபத்ரா, #108போற்றி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VEERABATHRA, #108POTRI, #THENAMMAILAKSHMANAN,
178.
2041.செமிச்சுப் போச்சு - உண்ட உணவு ஜீரணமாவது. ஒருவரிடம் வாங்கிய பணத்தை, பொருளை ஒருவர் செலவு செய்து விடுவது.
2042.தல ரோதனையாப் போச்சு -- தீர்க்க முடியாத பிரச்சனையைக் குறிப்பது. தலைவலி ஏற்படுத்துகிறது என. ரோதனை என்றால் வலி.
2043.முகப்பு நெட்டுக்கு, வளவு நெட்டுக்கு - முகப்பு முழுவதும் நீளமாக, வளவு முழுவதும் நீளமாக. அரிசி நெல் போன்றவற்றை வளவு நெட்டுக்குக் காயவைப்பார்கள். அதைக் குறிப்பது.
2044.மண்டைக்கிராது - மண்டைக்கனம் தலைக்கனம், ஹெட்வெயிட், செருக்கு, அகந்தை, அகம்பாவம்.
2761.போரும் அமைதியும் l லியோ டால்ஸ்டாய் l சித்தார்த்தன் சுந்தரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Jl9iyQi_5_g
#போரும்அமைதியும், #லியோடால்ஸ்டாய்,#சித்தார்த்தன்சுந்தரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#WARANDPEACE, #LEOTOLSTOY, #SIDDHARTHANSUNDARAM, #THENAMMAILAKSHMANAN,
2762.கடல் l பிருந்தாசேது l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=eoBJMNSsrsw
#கடல், #பிருந்தாசேது, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KADAL, #BRINDHASETHU, #THENAMMAILAKSHMANAN,
ஒக்கூரில் இருக்கும் ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோயிலிலேயே சிவன் பார்வதியும் இருப்பதால் ஊரின் நகரச்சிவன் கோவிலும் இதுதான். கிட்டத்தட்ட 328 ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இது.
மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கிழக்குப் பார்த்து அமைந்த கோவில் இது.2751.தித்திக்கும் திருப்புகழ் - 47 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/b6lT2vY5rWg
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2752.உத்தரகோசமங்கை வாராஹி l மீயன்னா சேவுகன்செட்டி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=TNlfDcHQaZg
#உத்தரகோசமங்கைவாராஹி, #மீயன்னாசேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#UTHARAKOSAMANGAIVARAHI, #MEEYANNASEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,
177.
2031.இணுக்கு - சிறிய அளவு. சிறிய இணுக்குப் பூ ஒரு கணு, துளியூண்டு, இக்கினியூண்டு.
2032.நொவரநாட்டியம் - அதிகமாக அலட்டிக் கொள்ளுதல். ஆடம்பரமாக நடந்து செல்லுதல், குறை சொல்லுதல், வம்பு செய்தல், தான் செய்வது சரி என்று கூறல்
2033.மொகரக்கட்டை - முகம், மோவாய், இதைத்தான் கோபத்தில் மொகரைக் கட்டை என்று திட்டுவது. மூஞ்சியையும் மொகரக் கட்டையையும் பாரு என்று வைவது. அன்பாயிருக்கும்போது அழகாய்த் தோன்றும் முகம் கோபமாய் இருக்கும்போது மொகரக் கட்டையாகத் தோன்றும்.
2034.அட்டணக்கால் -- கால் மேல் கால் போட்டு அமர்தல்.
2741.கடல் பாசியிலிருந்து பெட்ரோல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=X81BlN21Okk
#கடல்பாசியிலிருந்துபெட்ரோல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PETROL, #THENAMMAILAKSHMANAN,
2742.விடாமுயற்சி l புறாக்கூடு l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=bnsDQoMG3so
#விடாமுயற்சி,#புறாக்கூடு, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DOVE, #NEVERGIVEUP, #THENAMMAILAKSHMANAN,
தமிழ்ப் புத்தாண்டு அறுசுவை ரெஸிப்பீஸ்
தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வருடந்தோறும் வருகிறது. அன்றுதான் பிரம்மா உலகைப் படைத்ததாக புராணங்களில் வழி வரும் நம்பிக்கை. அன்று உணவில் அறுசுவையும் இடம்பெறவேண்டும். இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்த்தும் வண்ணம் அன்றைய சமையலில் அறுசுவையும் இடம் பெறும். இங்கே பாரம்பரியமும் புதுமையும் கலந்த ரெஸிப்பீஸ் இடம் பெற்றுள்ளன. கசப்புக்கு வேப்பம்பூ, பாகற்காய், வெந்தயம், வெந்தயக் கீரை, சுக்குடிக் கீரை, சுண்டை வற்றல், துவர்ப்புக்கு வாழைப்பூ, பலாப்பிஞ்சு, கிளைக்கோஸ், கறிவடகம், மாங்கொட்டைப் பருப்பு, இனிப்புக்கு மாம்பழம், பீட்ரூட், ஃப்ரூட் கீர் புளிப்புக்கு நார்த்தை, பைனாப்பிள், நெல்லிக்காய், காரத்துக்கு வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, மாவடு இவற்றில் சில உப்புச் சேர்த்தும் சில வெல்லம் சேர்த்தும் சமைக்கப்பட்டுள்ளன. பீட்ரூட் வடையும், ஃப்ரூட் கீரும் இந்தப் புத்தாண்டில் ஸ்பெஷலாகச் செய்து அசத்துங்கள். வாழ்க்கையை அதன் வண்ணங்களோடு அறுசுவைகளோடு வரவேற்று வாழுங்கள். வாழ்க வளமுடன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
2731.தித்திக்கும் திருப்புகழ் - 42 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=M74KLYNDqBg
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2732.போற்றித் திருத்தாண்டகம் l திருநாவுக்கரசர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=oTWNerbjv90
#போற்றித்திருத்தாண்டகம், #திருநாவுக்கரசர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#POTRITHIRUTHANDAGAM, #SIVA, #THENAMMAILAKSHMANAN,
182.
3621.Your book is selected for translation in Spanish (first round).
You may share it once it is confirmed. Not Now!
3622. என்னுடைய காதல் வனம், சோகி சிவா ஆகிய இரு நாவல்களும், சிவப்புப் பட்டுக் கயிறு சிறுகதைத் தொகுப்பும்
2721.தித்திக்கும் திருப்புகழ் - 38 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/GbnZjmswbc8
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2722.தித்திக்கும் திருப்புகழ் - 41 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/lbn6dzfRYPo
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
51 வருடப் பாரம்பர்யமிக்க லெட்சுமி மெட்டல்ஸ் திரு. அழகப்பன்
காரைக்குடி முத்துப்பட்டிணத்தில் பெயர் பெற்ற குடும்பம் வெள்ளைக் குதிரை சுப்பிரமணியம் செட்டியார் வீடு. 1972 இல் ஃபேன்ஸி மெட்டல்ஸ் ஆரம்பித்து வீட்டின் பின்புறத்திலேயே பட்டறையும் வீட்டின் முன்பக்கம் சில்வர் கடையும் நடத்தி வந்தவர் திரு. சுப்பிரமணியம் செட்டியார். இவர்கள் மனைவி திருமதி. மெய்யம்மை ஆச்சி. இவர்கள் தேவகோட்டை திரு. டி.வி.வெங்கடாசலம் செட்டியார், திருமதி .உமையாள் ஆச்சி தம்பதிகளின் புதல்வர் திரு.இராதாகிருஷ்ணன் அவர்களை அழகப்பன் என்ற பெயரில் 1986 இல் சுவீகாரம் செய்து கொண்டார்கள்.
திரு அழகப்பன் 1963 டிசம்பர் 8 ஆம் தேதி பிறந்தவர். சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றவர். பிள்ளை வளர வந்த இடத்தில் குடும்பத் தொழில் என்பதால் ஃபேன்ஸி மெட்டல்ஸ் மற்றும் சில்வர் பட்டறைத் தொழிலில் ஈடுபாடு கொண்டார். இவருக்குப் பிறந்த இடத்தில் ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு. மனைவி கானாடுகாத்தான் திரு. ராமனாதன் செட்டியார் அவர்களின் புதல்வி விசாலாக்ஷி. பிள்ளைகள் மூவர். இரு பெண் குழந்தைகள், ஒரு பையன். இவர்களுக்குத் திருமணமாகிப் பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள்.
2711.ஸ்ரீ சாய்பாபா அஷ்டோத்ர சத நாமாவளி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=xC-aM5JDTI8
#ஸ்ரீசாய்பாபாஅஷ்டோத்ரசதநாமாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SRISAIBABA, #ASHTOTHRAM, #THENAMMAILAKSHMANAN,
2712.தித்திக்கும் திருப்புகழ் - 35 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=_oj6l0N7QrQ
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2701.கணேச சரணம் - 2 l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=hvyUynLKv_E
#கணேசசரணம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GANESASARANAM, #THENAMMAILAKSHMANAN,
2702.தித்திக்கும் திருப்புகழ் - 31 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=fr6pBSD8SlI
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
சென்னை ஆவடியில் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் திரு. வெங்கடாச்சலம் பழனியப்பன்
ஆவடியின் ட்ராஃபிக் சிக்னலில் இருக்கும் காவலரோடு தேவைப்படும்போதெல்லாம் தோள்கொடுத்து சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவார். ஆவடிப் பகுதியில் மின்சாரம், சாலை வசதி போன்றவற்றுக்காக உரிமைக் குரல் எழுப்புவார். உரிய தகவல்களோடு பெட்டிஷன், மகஜர், கடிதங்கள் அனுப்பி அவை சீர் செய்யப்படும்வரை ஓயாமல் பாடுபடுவார். ஓரிரு முறை இலவச மருத்துவ முகாம் நடைபெற தனது இல்லத்தை ஒழுங்குபடுத்தி வழங்கியுள்ளார். இரத்ததானமும் சிலமுறை செய்துள்ளார். துப்புரவுப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி அவர்களையும் கொண்டாடுவார். இவர்தான் சென்னை ஆவடியில் வசித்து வரும் காரைக்குடி ஆலங்குடியார் வீதியைச் சேர்ந்த வெங்கடாச்சலம்.
தனி மனிதனாகவும் குழுவாகவும் சமூகசேவையில் நாட்டம், கொரோனா காலத்தில் மற்றும் பேரிடர் காலங்களில் இடர்ப்பட்டோருக்கு இயன்ற உதவிகள், பல வருடங்களாக பாதயாத்திரை சென்று வரும் பக்தர்களுக்கு மிக்ஸர் போன்ற உணவுப் பொருட்கள் வழங்குதல் ஆகியன செய்து வரும் வெங்கட் அவர்களிடம் அவர்களின் குடும்பம், சமூக நல நாட்டத்துக்கான தேட்டம் பற்றிக் கேட்டபோது அவர் ,”பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்பதற்கு நமக்கு 6 அறிவு தேவையில்லை. கொஞ்சமாவது நமது ( Foot Prints ) கால் தடங்களை இந்த பூமியில் பதித்துவிட்டு இந்த பூ உலகை விட்டு நாம் பிரிய வேண்டும்.
2691.தித்திக்கும் திருப்புகழ் - 27 l அருணகிரிநாதர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/1F0T-wJckqs
#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,
2692.அருளாட்டம் l குறள் இலக்குவன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ZMDtQmNVh6c
#அருளாட்டம், #குறள்இலக்குவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ARULATTAM, #KURALILAKKUVAN, #THENAMMAILAKSHMANAN,