”நிலாச்சோறு ஊட்டும்
அத்தையின் கையில்
கவளம் கவளமாய்
உருண்டு கொண்டிருக்கிறது
நிலா. ”
நிலாச்சோறு என்றால் எனக்கு என் மீனாய்த்தை ஞாபகம்தான் வரும். நாங்கள் சின்னப் பிள்ளையாயிருக்கும்போது எந்த விசேஷம் என்றாலும் எங்கள் ஆத்தா வீட்டில் மூன்று அயித்தைகளும் சூழ வீடு களை கட்டி விடும்.தங்கள் பாசத்தால் எங்கள் அப்பத்தா ஐயா இல்லாத குறையையும் போக்கி விடுவார்கள்.