திருமணப் பெண்ணுக்கு சீர் செனத்தியாக சாமான் வைப்பது அருகி வருகிறது. புழங்கும் சாமான் போக அனுவலுக்கு எடுக்கும் அனைத்துப் பொருட்களும் வைப்பதுண்டு. இப்போது இவை யாவுமே கிடையாது. மேலும் வரதட்சணை போல வது தட்சணை கொடுக்கும் காலம் வந்துகொண்டிருக்கிறது. மாப்பிள்ளைக்கு உடைகள், டேபிள் சேர், மின் விசிறி, டேப்ரெக்கார்டர், வாசனைத் திரவியங்கள் அலங்காரப் பொருட்கள் போன்றவையும் மாமியாருக்கு என்று சில பொருட்கள், கோலக்கூட்டு, அடுப்பு, பொங்கல் தவலை போன்றவையும் கொடுப்பதுண்டு. இதில் மாமியாருக்குக் கொடுப்பதும் பெண்ணுக்குக் கொடுக்கும் வெள்ளிச் சாமான்கள் மட்டுமே தற்போது பெண் வீட்டார் பரப்புகிறார்கள்.
ஆனால் மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்குப் பொருட்கள் பரப்புவது குறையவில்லை. ஆறேழு பட்டுப் புடவைகள் , ஏழெட்டு சிந்தடிக் பட்டுகள், நைட் ட்ரெஸ்கள்,உள்ளாடைகள், கர்சீஃப், குடை, செருப்பு,வாளி, கப், அண்டா, சாப்பிடும் தட்டு, சூட்கேஸ்கள், வெள்ளிச் சாமான்கள், தங்க நகைகள் ( அல்லது வைர நகைகள் ) கொடுக்கிறார்கள். திருமணத்தில் பெண்ணுக்கு சீதனமாகக் கொடுக்கப்படும் பணத்தைப் பெண்ணின் பேரிலேயே போட்டு விடுகிறார்கள்.
கழுத்திருவுக்குப் பொன் உருக்க பெண்ணின் அப்பா அம்மாவிடம் ஒரு பவுனில் இருந்து 3, 5, 16, அண்ட் சோ ஆன் விகிதத்தில் பணமாகவோ, தங்கக் காயினாகவோ ( 24 கேரட் ) மாப்பிள்ளை வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள்.
மாமியார் சாமான், பின் முறை, மாப்பிள்ளை சாமான், பெண்ணுக்குப் பரப்பும் சீர் சாமான் எல்லாமே பெண் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் சீதனப் பணத்தில் அடங்கி விடுகிறது. அது எத்தனை லட்சமாக இருந்தாலும் இன்றைக்கு இதை அநேகம் மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணின் பேரிலேயே டெபாஸிட்டாகப் போட்டு விடுகின்றார்கள்.
பெண் போட்டு வரும் நகைகள் பற்றி ஏதும் கேட்பதும் இல்லை. அதெல்லாம் அந்தக் காலம். பெண் வீட்டார் என்ன போடுகின்றார்களே அது அவர்களின் பிரியத்தையும், அன்பையும் கொடுக்கும் சக்தியையும் காட்ட ..மேலும் அது பெண்ணுக்குத்தான் நமக்கெதுக்கு அது பற்றி என்ற எண்ணம் வேரோடுகிறது.
ஓரிரு இடங்களில் இன்னும் பழம் பெருமையை விட்டுக் கொடுக்காமல் பெண்ணுக்குச் சாமான் பரப்பி வருகிறார்கள் அதை ஆவணப்படுத்தவே இதை எல்லாம் எடுத்திருக்கிறேன். கோபால் சார் சொன்னது போல் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் பேர் இருக்கிறது. அதையும் ஒரு முறை ஆவணப்படுத்துவேன்.
இதில் சில்வர், பித்தளை, மங்கு, மரச்சாமான்கள், நவீன வீட்டு உபயோக சாதனப் பொருட்கள் உள்ளன. பொதுவாக வீட்டின் மேல் மாடியில் சாமான் பரப்புவார்கள்.
பித்தளைச் சாமான்கள். :- காசாணி அண்டா, 21 குழி இட்லி சட்டி , உயர அடுக்கு - 7 , தராசு, குத்து விளக்கு, கேரளா விளக்கு, தண்ணீர்க்கிடாரம், குப்பை எடுக்கும் ( ஓவல் ) தொட்டி, தெக்களூர் தவலை சின்னம் பெரிசு மூடியுடன் 5, தண்ணீர்த்தவலை மூடியுடன் 5, தூக்குச்சட்டிகள், வடிகட்டி, சோத்துத் தவலை, டம்ளர், வாளி அடுக்கு, கரண்டி , எண்ணெய்த்தூக்குகள், டிஃபன் கேரியர்.
அலுமினியச் சாமான்கள் :_
தாளிக்கிற பெட்டி, இருப்புச்சட்டிகள், குழிப்பணியாரக் கல், சம்புடங்கள், காப்பித்தட்டுகள், சட்டிகள், எண்ணெய்த் தூக்குகள், உயர அடுக்குச் சட்டிகள் , சொருகு சட்டிகள், இட்லிச் சட்டி, துத்தநாகத் தகரம், விளக்குகள், சோத்துத் தவலைகள், குடச்சட்டி, இண்டாலியம் சட்டி, சொருகு மூடி போட்ட டப்பா, உயரச் சட்டி, அரிகரண்டி, கரண்டிகள், கிண்ணங்கள் , மூடிகள் .
மரச்சாமான்கள் :-
காய் கொட்டி வைக்கும் சதுரத் தட்டுகள், மனை போடும் செட், அரசாணிக்கால் ஊன்றும் செட், ஈறுவலி, கருது, கலவடை, மரவை, இடியாப்பக்கட்டை, சப்பாத்திக்கட்டை, மத்து, கீரை மத்து, துடுப்புகள், தேன்குழல் கட்டை, சீப்புச்சீடைக் கட்டை, அருகாமனைக் கட்டைகள், கோக்காலிகள், முக்காலிகள், கைப்பொட்டிகள், தாளிக்கிற பெட்டி, உப்புப் புளி பெட்டிகள், கலியம் பெட்டி, பூ மரவை, பலகார மரவை, பொங்கி மரவை, குந்தாணி, உலக்கை.
மங்குச் சாமான்கள் ஆனைக்காதுச் சட்டி, பனா காதுவைத்த சட்டி, எச்சிப் பணிக்கம், தாளிக்கிற கிண்ணங்கள், பரங்கிக்காய்ச் சட்டிகள் மூடியுடன் , உயரச் சட்டிகள் , சட்டிகள் மூடியுடன் ( ஊறுகாய், தயிர் சட்டிகள் ). கைப்பிடி வைத்த சட்டி. பேஸன்கள், டபர்வேர், மெல்மோவேர் சாமான்கள். மோர்மான் ஜாடிகள்.
சில்வர் சாமான்கள் தெக்களூர்த்தவலைகள், டம்ளர்கள், தாம்பாளம், அண்டா, மைசூர்ச்சட்டி அடுக்குகள், உயரச்சட்டி அடுக்குகள், சின்னச்சட்டி அடுக்குகள், வெஞ்சனச் சட்டிகள், சாப்பிடும் தட்டுகள், மூடிகள்., காப்பித்தட்டு, இட்லிச்சட்டி, சாப்பிடும் தட்டுகள், கரண்டிகள், பந்தி பரிமாறும் வாளிகள் அடுக்குக்கு வாளிகள் 5. தூக்குச் சட்டிகள், டிஷ் ப்ளேட்டுகள், லஞ்ச் பாக்ஸ்கள், டிஃபன் கேரியர், இட்லி,இடியாப்பச் சட்டிகள், காபி ஃபில்டர்கள், ஹார்லிக்ஸ் அடிக்கிற போகணி, தவலைகள், கிண்ணங்கள்., பேஸன்கள்., பௌல்கள்.
ப்ளாஸ்டிக் டஃபர் வேர் சாமான்கள் கொட்டி வைக்கும் டப்பாக்கள்.
ஒயர் கூடைகள், துணி தைத்த லெதர் சூட்கேஸ்கள் ( வெள்ளிச்சாமான் வைக்க. ) , ஷோல்டர் பேக், குக்கர், கிச்சன் வொண்டர், பீலர், கட்டர், பௌல்ஸ், தண்ணீர் பாட்டில்கள், ரொட்டிப் பொட்டித் தகரங்கள், விளக்குகள், எண்ணெய்த் தூக்குகள்.
மிக்ஸி, டேபிள் டாப் கிரைண்டர், இண்டக்ஷன் அடுப்பு, மைக்ரோவேவ், பாஸ்கெட்டுகள், கண்ணாடிக்குவளைகள், கண்ணாடி ஜார்கள், சீசாக்கள், ஃப்ளாஸ்குகள்,சால்ட் பெப்பர் பாட்டில்கள்.
இதுதான் மாமியாருக்கு வைக்கும் சாமான்கள்.
ஒற்றை அடுப்பு ( இண்டக்ஷன் ) , பொங்கல் தவலை ( முறித்தவலை ) , வாளி - 3, உயரச் சட்டி அடுக்கு 2, கட்டுச்சாதக் கூடை ( டிஃபன் கேரியர், தட்டு , கரண்டி, வாட்டர் பாட்டில் ) , வண்ணக் கோலக்கூட்டுகள்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

இவற்றை எல்லாம் இனிமேல் ஃபோட்டோக்களில் பார்த்துக் கொண்டால் உண்டு. அதனால்தான் இப்படி ஒரு நடைமுறை இருந்தது என்பதை ஆவணப்படுத்தி இருக்கிறேன்.
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.
36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.
37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.
38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.
39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.
40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.
42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..
44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.
45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.
46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)
47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )
48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.
49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.
50. கோவிலூர் மியூசியம்.
51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-
52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.
53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.
54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.
56. திருப்புகழைப் பாடப் பாட..
57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.
58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.
59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.
61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.
62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.
63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.
64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.
65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.
66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.
67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்
68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )
69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.
71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.
72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!
73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.
74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.
75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.
76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.
77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.
78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.
79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.
80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-
81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.
82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.
83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.
84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.
85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-
86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.
87. இந்த சீர் போதுமா ?!
88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும்
89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.
90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) .
91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.
92. இனியெல்லாம் பிஸினஸே
93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.
94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.
95. தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.
96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.
99. கார்த்திகை சோமவார தண்டாயுதபாணி வேல் பூசை .
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.
100. கானாடுகாத்தான், கடியாபட்டி, தெக்கூர், கோட்டையூர், காரைக்குடி வீடுகள்.
101. கானாடுகாத்தான் வீடுகள் செம்புறாங்கற்களும் தேக்குமரச் சிற்ப வேலைப்பாடுகளும்.
102. பழம்பெரும் வீடுகள்.
104. திருப்புகழும் உபதேசமும் சிவதீட்சையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
105. காரைக்குடிச் சொல்வழக்கு, பிச்சோடாவும் சித்தாடையும்.
106. பள்ளத்தூர் அளகஞ் செட்டியார், காளியாயா ஏழூர்ப் பொதுப் படைப்பு.
108. அருகி வரும் சீர் செனத்தி.
ஒரு முடிவை எடுத்து விட்டேன்... வழக்கம் போல் துணைவியிடம் பல பதிவுகளை வாசிக்க சொல்வேன்... இந்தப் பதிவை மட்டும் காண்பிக்கவே கூடாது...!
பதிலளிநீக்குசீர்செனத்தி மட்டுமா? பண்பு, மரியாதை, நெருக்கம், அன்பு, குடும்பப்பிணைப்பு என்ற ஒவ்வொன்றுமே. பலவற்றைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குசீர்செனத்திகள் செய்ய முடியாமல் தடைபட்ட மணங்களும் உண்டு ஆனால் சீர் வகைகள் பெரும்பாலும் இருப்போரின் பவிஷைக்காட்டவே என்றும் நினைக்க வைக்கிறது
பதிலளிநீக்குசீர், செனத்தி குறைந்தால் பரவாயில்லை. இட்டு நிரப்பலாம். மனிதர்கள்?
பதிலளிநீக்குதேவை கருதி நாம் மாறி இருக்கிறோம். என் அம்மா வீட்டில் எனக்கு கொடுத்த பலசீர் வரிசைகள் இன்னும் லேபுள் கிழியாமல் செண்டிமெண்ட் காரணமாக யாருக்கும் கொடுக்கவும் முடியாமல் அப்படியே இருக்கின்றன. என் மகளுக்கு நான் சீர் செய்யும் போது அவளுக்குத் தேவையானதை மட்டுமே கொடுத்தேன். சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு இல்லாதவற்றைக் கொடுக்கவில்லை. உங்கள் ஆவணப்படுத்தல் தேவைதான்.
நீக்குதுளசிதரன்: இவ்வளவு சீரா?!!! ஆனால் எங்கள் ஊரில் பொருட்கள் கொடுப்பதில்லை வேறு விதமான சீர்கள் பணம் சொத்து நகை என்று...
பதிலளிநீக்குகீதா: ஹப்பா எவ்வளவு சீர்கள்! இப்போது அருகி வருவதும் ஒரு விதத்தில் நல்லது என்றே தோன்றுகிறது வாழ்க்கை முறையே மாறிவிட்டது. எனவே அவரவர் தேவைக்கு ஏற்ப எங்கு செட்டில் ஆகிறார்களோ அங்கு வாங்கிக் கொண்டால் போதுமே என்றும் தோன்றும். சீரை விட மிக மிகத் தேவை பண்பும் குணமும். பெற்றோரை கவனித்துக் கொள்ளும் மக்களும் எல்லோரிடமும் அன்புடன் பழகும் குணம் முக்கியம்.
ஹாஹா அருமையான முடிவு டிடி சகோ :)
பதிலளிநீக்குஆம் ஜம்பு சார்
இருக்கலாம் பாலா சார்
உண்மைதான் கீதா மேம்
சரியா சொன்னீங்க மாதவி. கருத்துக்கு நன்றி
உண்மை கீதா. :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
தேன் உங்க ஊருக்கு (காரைக்குடி) ஜனவரியில் போகப் போகிறோம். (நானும் என் கணவரும்). அங்க 21 22 இரண்டு நாட்களும் அங்க இருப்போம். ரொம்ப நாட்களாக வலை பக்கமே வரதில்லை. தேடும் போது இந்தப் பதிவு கண்ணில் பட்டது. முழுக்க படிக்கறேன். ரொம்ப நன்றி.
பதிலளிநீக்குகாரைக்குடியை வைத்து நீங்கள் ஒரு Ph.d செய்யலாம் போல இருக்கே. தேன் உங்களால முடியும். ஆரம்பியுங்கள்.
பதிலளிநீக்கு