கிருஷ்ணலீலையைப்
படமாக வரைந்து வைத்திருக்கிறார்கள். பல்வேறு ஆண்டுகள் பராமரிப்பு இன்மையால் பூட்டிய
வீட்டின் அறைகளுக்குள் எல்லாம் காரை பிடித்துப் போய்க் கிடக்கின்றன.
கிருஷ்ணனின் ராசலீலை
ஓவியங்களில் நான்குதான் தேறியது.
முகப்பில் பாட்டையா
படம்.
நடுவில் ஐயா படம்
ஐயா, அப்பத்தா
& நடுவில் இருப்பது பெரியத்தை
அதன் பின் அம்மா
அப்பா திருமணமானதும் எடுத்த படம்
நான் கைக்குழந்தையாக
அத்தை பெண்ணுடன் விடுமுறையில் தலை அலங்காரம் செய்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
பாட்டி வீட்டில் எடுத்த படம். பல்லாண்டுகளாக
இப்படம் அங்கே இடம் பெற்றிருந்தது.
எங்கள் அருணாசல
ஐயா ஒரு ஸ்டூடியோ நடத்திவந்ததாகக் கேள்வியுற்றிருக்கிறேன். அதில் இருந்த ஓவியங்களில்
சில இவை.
ஐயாவின் ஸ்டூடியோவில் வரையப்பட்ட இந்த இயற்கை ஓவியங்களில்
இரவும் நிலவும் சிறப்பிடம் பெற்றிருக்கின்றன. இரவையும் தனிமையையும் நிலவையும் காதலித்த
ஒருவர் வரைந்ததாய் இருக்கலாம் J ! .
எல்லாவற்றிலும்
ஆள் நடமாட்டமில்லாத தனிமை விரிந்து கிடக்கிறது.
காதலனும் காதலியும்
சந்திக்கும் இடங்கள் போலவே எனக்குக் காட்சி தருகின்றன !!!
கிராமத்தில் வாழ்ந்தாலும் இவர்களுக்கு நகரத்தார் என்று பெயர் வந்தற்குக் காரணம் இப்போது புரிந்தது. எல்லாமே பிரம்மாண்டம்! தொட்டதெல்லாம் பொன்னும் வைரமும்! கொடுத்து வைத்தவர்கள்!
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா நியூஜெர்சி (மிக விரைவில் சென்னை)
கலர்ஃபுல் கலெக்ஷன்ஸ்
பதிலளிநீக்குஒரு சமூகத்தின் வாழ்வை பதிவு செய்வது சிறப்பு.
பதிலளிநீக்குதொடருங்கள்.
பொக்கிஷங்கள்...
பதிலளிநீக்குஅரிய பொக்கிஷங்கள்! அழகா இருக்கு!!
பதிலளிநீக்குகீதா: என்ன ஒரு கலெக்ஷ்ன...நீங்கள் சிறு குழந்தையாக அழகு. தேனு!!!
ahaa. ellarum kalanthu irukom sir. ingeyum ups and down undu :) ithu orukalathil aiyyakkal sambathithathu :)
பதிலளிநீக்குthanks Bala sir
nandri Baskar sago
thanks DD sago
thanks Geeths :) <3
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!