ஜி எம் பி சாரின்
நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.
இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.
மின் நூல் :- நினைவில்
நீ
வகை :- நாவல்
பக்கங்கள் –
162.
ஆசிரியர் :- ஜி
எம் பாலசுப்ரமணியன்.
வெளியீடு :- புஸ்தகா.
விலை :- ரூ
88/ $ 2.99.
இந்நூலை இங்கே
வாங்கலாம்.
நல்ல விமர்சனம்...
பதிலளிநீக்குஐயாவுக்கு வாழ்த்துகள்...
வித்தியாசமான எழுத்துக்குச் சொந்தக்காரரான ஐயாவின் நூலைப் பற்றிய அறிமுகம் அருமை. நூலின் தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் நினைத்ததையே நானும் நினைத்தேன். விமர்சனத்தைப் படித்ததும் அது புரிந்தது. நன்றி.
பதிலளிநீக்குதங்களின் விமர்சனம் கச்சிதம். பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி தேனம்மை மேம் என்நூலுக்கு நீங்கள் உங்கள் மனதுக்குப் பட்டதை விமரிசனமாக எழுதி இருக்கிறீர்கள் அதற்குப் போய் நான் என்ன கருத்து சொல்ல முடியும் பாபுவின் மரணம் குறித்து நான் என் வலைப்பூவில் என் எண்ணங்களை தனி பதிவாக எழுதி இருந்தேன் ஒரு வித்தியாசமான பாத்திரத்துக்கு ஒரு வித்தியாசமான முடிவு. சாதாரணமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது முடிவாக லாசரா உடனான ஒப்பீடு லசரா அப்ஸ்ட்ராக்டாக எழுதுபவர் என்பது என் எண்ணம் என் எழுத்துகள் சொல்ல வருவதை குறி தவறாமல் சொல்லு ம் என்று நினைக்கிறேன் மீண்டும் நன்றியுடன்
பதிலளிநீக்குTHanks DD sago
பதிலளிநீக்குTHanks Jambu sir
Thanks VGK sir
Thanks Bala sir.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!