கூடி வாழ்கிறோம் ..
கூடத்தான் வாழ்கிறோமா ..?
கேட்டுகொண்டிருக்கிறாய் என் பேச்சை..
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாயா..?
கையைப்பிடித்துக் கொண்டே திரிகிறேன் கனவில்,
நிஜத்தில் கோர்த்து இருக்கிறோமா..?
கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?
அந்தியும் நிலவும் இருளும் குளிரும் சூழ
காத்துக் கொண்டே இருக்கிறேன் உனக்காய்..?
தலையில் சூடிய மல்லிகை போல
காய்ந்து கிடக்கிறது மனசு....
எல் மகினோட்ரோமோவில்
நான் மட்டும் எங்கேயெனத்
தெரியாமல் தனிமையில் ..................................
கூடத்தான் வாழ்கிறோமா ..?
கேட்டுகொண்டிருக்கிறாய் என் பேச்சை..
கேட்டுக்கொண்டுதான் இருக்கிறாயா..?
கையைப்பிடித்துக் கொண்டே திரிகிறேன் கனவில்,
நிஜத்தில் கோர்த்து இருக்கிறோமா..?
கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
கண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?
அந்தியும் நிலவும் இருளும் குளிரும் சூழ
காத்துக் கொண்டே இருக்கிறேன் உனக்காய்..?
தலையில் சூடிய மல்லிகை போல
காய்ந்து கிடக்கிறது மனசு....
எல் மகினோட்ரோமோவில்
நான் மட்டும் எங்கேயெனத்
தெரியாமல் தனிமையில் ..................................
//கூடத்தான் வாழ்கிறோமா ..?//
பதிலளிநீக்குதமிழக அரசியல் கட்சிகள் பத்தி எழுதியிருக்கிறீர் போல இருக்கே..,
கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
பதிலளிநீக்குகண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?//
கற்பனை நிஜத்தை விட சுகமானது.
கவிதை அழகா இருக்கு.
pls read this - http://vellinila.blogspot.com/2009/12/blog-post.html if u like it, pls send your postal address
பதிலளிநீக்குஒற்றைப்பூவின் ஒவ்வொரு கேள்வியும் வாடிய இதழாக..
பதிலளிநீக்குகவிதை அருமை தேனம்மை.
படித்தேன்
பதிலளிநீக்குபடித்து கொண்டுதான் இருக்கிறேன்.... :))
ஒற்றைப்பூ ஒவ்வொருவரும் அனுபவிக்கும் தனிமையின் வலியை உணர்த்தும் கவிதை.நன்றி
பதிலளிநீக்குதேனம்மை
தனிமையின் வலியை அழகா சொல்லிருக்கிங்க.நல்லாயிருக்கு தேனக்கா!!
பதிலளிநீக்கு//கண் மட்டும் பார்த்தே கூட வாழ ஆசை..
பதிலளிநீக்குகண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?//
அழகு அழகு அழகு!! :)
கவிதை அழகா இருக்கு.
பதிலளிநீக்குnice!!!!!!!!!!!
பதிலளிநீக்குரெம்ப ரெம்ப நல்லாருக்குங்க கவிதை.
பதிலளிநீக்குகண்டிருக்கிறாயா என் கண்களை மட்டும்..?
பதிலளிநீக்குகவிதைக் கண் திறந்திருக்கிறது..
gud one..
பதிலளிநீக்குஅருமையான கவிதை தேனம்மை அக்கா.
பதிலளிநீக்குஇப்படிதான் மிக்க கணவன் மனைவிகள் வாழ்கிறார்கள். நல்ல கேள்வி.
பதிலளிநீக்குஒற்றைப்பூ சிர்ப்"பூ"
பதிலளிநீக்குகவிதை மிகவும் நன்றாக இருக்கிறது தோழி...வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎன் தளத்தில் என்னை (பின்னூட்டத்தில்) congrats பண்ணி இருக்கீங்க. ஆனால் எனக்கு என்னனுதான் சரியாய் புரிஞ்சிக்க முடியல.கொஞ்சம் புரியும் படி சொல்லுங்களேன் அக்கா.
பதிலளிநீக்குசூப்பர் கவிதை
பதிலளிநீக்குஎல் மகினோட்ரோமோ அப்பிடின்னா என்னது?
பதிலளிநீக்குஅருமை.........
பதிலளிநீக்குthalaiyil soodiya mallikai pol manathu vaadi kidak kirathu/
பதிலளிநீக்குkavithai arumai. ungal kavithai eppothu varum ena kaththirukkirathu manasu.
சிம்பிள் ஆனால் பியூட்டிஃபுல்..
பதிலளிநீக்குஎல் மகினோட்ரோமோ????
என்னமோ மாதிரியிருக்கு வாசிச்சதும்.
பதிலளிநீக்குஅருமை.....
பதிலளிநீக்குமிக எளிமையாக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா.
பதிலளிநீக்குஉறவுகளில் சந்தோசங்களும் சந்தேகங்களும் இயல்பே.
ஹ்ம்ம்..என்னத்த சொல்ல!!
பதிலளிநீக்குபடிக்கிறோம் கவிதைகளை...
பதிலளிநீக்குபடித்துக் கொண்டுதான் இருக்கிறோமா வாழ்வில்...?
வசந்த்தின் கேள்வி நானும் கேட்கிறேன்..என்ன அது?
நன்றி டாக்டர் சுரேஷ்
பதிலளிநீக்குகண்டு பிடித்ததற்கு
நன்றி நாய்க்குட்டி மனசு
பதிலளிநீக்குஆம் கற்பனை சுகமானதுதான்
எல் மகினோட்ரோமோவில்?...
பதிலளிநீக்குதனிமையின் வலி உணர்த்தும் வரிகள் அக்கா..
நன்றி ஷர்புதீன் நன்றாக இருக்கிறது வெள்ளி நிலா... விரைவில் அனுப்புகிறேன்
பதிலளிநீக்குநன்றி ராமலெக்ஷ்மி இலை போலத்தான் உதிருகிறது வாழ்வும்
பதிலளிநீக்குநன்றி சைவக்கொத்துப்பரோட்டா
பதிலளிநீக்குநன்றி பாலா கவிதைகள்
பதிலளிநீக்குநன்றி மேனகா
பதிலளிநீக்குநன்றி பிரபு
பதிலளிநீக்குநன்றி சித்ரா
பதிலளிநீக்குநன்றி தினேஷ் பாபு
பதிலளிநீக்குநன்றி தமிழ் உதயம்
பதிலளிநீக்குநன்றி ரிஷபன்
பதிலளிநீக்குநன்றி அண்ணாமலையான்
பதிலளிநீக்குநன்றி ஸ்டார்ஜன்
பதிலளிநீக்குநன்றி மைதிலி கிருஷ்ணன்
பதிலளிநீக்குநன்றி புலவன் புலிகேசி
பதிலளிநீக்குநன்றி கமலேஷ்
பதிலளிநீக்குகமலேஷ் வலைச்சரத்தில் ஜெரி ஈசானந்தா அஷோக் பாலகுமார் ஸ்டார்ஜன் கமலேஷ் மற்றும் கருணகரசு வை சிறந்த வலைப்பதிவர்கள் என்றும் சிங்கங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார் அதற்காக வாழ்த்தினேன் இன்றைய இடுகையை பாருங்கள் சீனா சாருக்கும் ஜெரிக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி தியா
பதிலளிநீக்குவசந்த வித்யாவோட இந்தப்பதிவைப்பாருங்க புரியும்
பதிலளிநீக்குhttp://vidhoosh.blogspot.com/2010/02/blog-post_02.html
நன்றி நதியானவள்
பதிலளிநீக்குநன்றி மதுரை சரவணன்
பதிலளிநீக்குநன்றி மணிகண்டன் வசந்துக்கு சொன்ன லிங்கை பாருங்க
பதிலளிநீக்குநன்றி ஹுசைனம்மா
பதிலளிநீக்குநன்றி பாத்திமா ஜொஹ்ரா
பதிலளிநீக்குநன்றி அக்பர்
பதிலளிநீக்குநன்றி ஷஃபி
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி திவ்யா ஹரி
பதிலளிநீக்குநன்றி கோபிநாத்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்...!!
பதிலளிநீக்குநம்முள் வலிமை பெருகட்டும் ...!!!
காய்ந்த மல்லிப்பூவும் ஒரு தனி வாசம்தான் தேனு !
பதிலளிநீக்குநன்றி ஹேமா ஆமாம் வாழ்வின் வாசம் சிலசமயம்
பதிலளிநீக்குதுணையிருந்தும் தனிமையாய் உணரும் உள்ளத்தின் கவிதை வெளிப்பாடு. அருமை...!
பதிலளிநீக்குநன்றி அறிவு ஜீவி ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க வாழ்த்துக்கு நன்றி
பதிலளிநீக்குliving without living
பதிலளிநீக்குloving without loving
or
living without loving
loving without living
it is. but it is not.
right?
@ Raaja. May be or may not be TRUE
பதிலளிநீக்கு