நல்ல விமர்சனம் தேனக்கா. நண்பர் பரிசல் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி, வாசித்து, விமர்சித்து சக பதிவர்களை உற்சாகப்படுத்தும் உங்கள் அன்பிற்கு அனைத்துப் பதிவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் அக்கா.
மனித நேயம் ., நட்பு .,காதல்., க்ரைம் என அனைத்திலும் சிறப்பான இத்தொகுப்பு கிருஷ்ணாவின் கிரீடத்தில் மயில் இறகு!! ..........அருமையாக விமர்சித்து எழுதி இருக்கிறீர்கள்.
அடுத்த விமர்சனமும் போட்டாச்சா.. நன்று..
பதிலளிநீக்குநான் இன்னும் படிக்கலை. படிச்சிட்டு மெயில் பண்ணனும்.:)
பதிலளிநீக்குஎன்னடா இன்னும் யாரும் விமர்சனம் எழுதலையேன்னு நினைச்சேன். எழுதிட்டீங்க. நன்றி. நல்ல விமர்சனம் தேனம்மை.
பதிலளிநீக்குநல்ல விமர்சனம் தேனக்கா. நண்பர் பரிசல் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபுத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்கி, வாசித்து, விமர்சித்து சக பதிவர்களை உற்சாகப்படுத்தும் உங்கள் அன்பிற்கு அனைத்துப் பதிவர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் அக்கா.
நான் இன்னும் வாங்கவில்லை. உங்கள் விமர்சனம் கண்டிப்பாக வாங்க தூண்டுகிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
விஜய்
குட் ரிவியூ தேனம்மா...!
பதிலளிநீக்குYes Mam.. I too like all the stories except the font size..
பதிலளிநீக்குகலக்கல் விமர்சனம், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநிறைவாய் வர்ணித்து அலசி விமர்சனம் செய்கிறீர்கள் தேனு.
பதிலளிநீக்கு//அனைத்து பதின்ம வயதுக் குழந்தைகளும் படிக்கக்கூடிய சிறந்த கதைகள்//
பதிலளிநீக்குநல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.
ம்ம்.. அடுத்த புத்தக விமர்சனமா அக்கா? நல்ல விமர்சனம் அக்கா..
பதிலளிநீக்குஅன்பாலும் நட்பாலும் உடனிழுத்துச் செல்ல உங்களைப் போன்றவர்கள் இருக்க... நாங்கள் இன்னும் சாதிக்க முடியாதா என்ன...?
பதிலளிநீக்குநல்ல விமர்சனம் தேனக்கா!!
பதிலளிநீக்குதங்களின் படிக்கும் ஆர்வத்தையும்..... மற்றவர் படைப்பை ஊக்கபடுத்தும் மனதையும் கண்டு வியக்கிறேன்.நன்றிங்க.
பதிலளிநீக்குதேனம்மை..விமர்சனத்தை short and Sweet ஆக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஆகா!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் பரிசல்!
உற்சாகம் தேனு நீங்கள்!
நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம் தேனம்மை அக்கா ..
பதிலளிநீக்குகலக்கிட்டீங்க , கேபிள் சங்கரின் புத்தக விமர்சனமும் மிக அருமை .
படிக்கணும் போலத் தோணுது .. ஆனா நான் இங்கே ..
புத்தகத்தை படிக்காமல் நாங்கள் ஒன்றும் சொல்லக் கூடாது.நல்ல விமர்சனம்...... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமனித நேயம் .,
பதிலளிநீக்குநட்பு .,காதல்., க்ரைம் என அனைத்திலும் சிறப்பான
இத்தொகுப்பு கிருஷ்ணாவின் கிரீடத்தில் மயில் இறகு!!
..........அருமையாக விமர்சித்து எழுதி இருக்கிறீர்கள்.
semaiya irukku boss ...nalla review. innum detailaa eluthi irukkalam
பதிலளிநீக்குபடிச்சிக்கிட்டே இருக்கேன். நாளைக்கு நான் எழுதுறென்...
பதிலளிநீக்குs
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம் அக்கா.
பதிலளிநீக்குபடிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
(முதல் பின்னு சரியாக பதியவில்லை)
//குடும்பதில் உள்ள அனைத்து
பதிலளிநீக்குபதின்ம வயதுக் குழந்தைகளும் படிக்கக்கூடிய
சிறந்த கதைகள் என பரிந்துரைக்கிறேன்....!!! //
மன நிறைந்த வாழ்த்துக்கள் கிருஷ்ணா!!
நிறைவான விமரிசனம் எழுதிய அக்காவுக்கும் பாராட்டுக்கள்.
நன்றி ஸ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி பாலா சார்
நன்றி விக்னேஷ்வரி
பதிலளிநீக்குநன்றி சரவணகுமார்
நன்றி விஜய்
பதிலளிநீக்குநன்றி வசந்த்
நன்றி சைவக்கொத்துப்பரொட்டா
பதிலளிநீக்குநன்றி ஹேமா
நன்றி குமார்
பதிலளிநீக்குநன்றி திவ்யாஹரி
நன்றி பரிசல் கிருஷ்ணா
பதிலளிநீக்குநன்றி மேனகா
நன்றி கருணாகரசு
பதிலளிநீக்குநன்றி கோபிநாத்
நன்றி மக்கா
பதிலளிநீக்குநன்றி தியாவின் பேனா
நன்றி ஸ்டார்ஜன்
பதிலளிநீக்குநன்றி தமிழுதயம்
நன்றி சித்ரா
பதிலளிநீக்குநன்றி டம்பிமேவி
நன்றி புலிகேசி
பதிலளிநீக்குநன்றி அக்பர்
நன்றி ஹுசைனம்மா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!
பதிலளிநீக்குநம்முள் வலிமை பெருகட்டும்...!!!