சாவி கொடுத்தால்
தேன்கூட்டில் கைவிட்டுத்
தேன் உண்ணும்
கரடி பொம்மை ஒன்றை
மலயாவிலிருந்து தாத்தா
வாங்கி வந்து இருந்தார்..
பறக்கும் தட்டும்..
விமானமும் கூட..
குழந்தைகள் பொம்மைகளை
விளையாடுவது போல நானும்
ஒன்றை மாற்றி ஒன்றைத்தூக்கி
மற்றதை கீழ் போட்டு
விளையாடிக் கொண்டிருந்தேன்...
ஆகத்திலேயே சின்ன பொம்மை
கோபித்துக்கொண்டது....
தன்னையே எந்நேரமும்
வைத்திருக்கும்படி...
யாராவது வீட்டுக்கு வந்தால்
பொம்மைகள் மிக
உயர்வானதாகிவிடும்...
நேர்த்தியானதாக...
அருமையானதாக ...
அழகானதாக...
மேற்பூச்சுக்களோடு...
சிலசமயம் அவர்களின்
பொம்மைகளும் அப்படியே...
ஆட்டமும் பாட்டமுமாக களைகட்டி ...
ஒரு காலகட்டத்தில்
பொம்மைகள் என்னை வீசி
வேறொன்றை எடுத்து
விளையாடத்தொடங்கின...
நானும் முதிர்ந்து கிழிந்த
பழைய பொம்மையானேன் ...
பரணில் ஏறி.....
தேன்கூட்டில் கைவிட்டுத்
தேன் உண்ணும்
கரடி பொம்மை ஒன்றை
மலயாவிலிருந்து தாத்தா
வாங்கி வந்து இருந்தார்..
பறக்கும் தட்டும்..
விமானமும் கூட..
குழந்தைகள் பொம்மைகளை
விளையாடுவது போல நானும்
ஒன்றை மாற்றி ஒன்றைத்தூக்கி
மற்றதை கீழ் போட்டு
விளையாடிக் கொண்டிருந்தேன்...
ஆகத்திலேயே சின்ன பொம்மை
கோபித்துக்கொண்டது....
தன்னையே எந்நேரமும்
வைத்திருக்கும்படி...
யாராவது வீட்டுக்கு வந்தால்
பொம்மைகள் மிக
உயர்வானதாகிவிடும்...
நேர்த்தியானதாக...
அருமையானதாக ...
அழகானதாக...
மேற்பூச்சுக்களோடு...
சிலசமயம் அவர்களின்
பொம்மைகளும் அப்படியே...
ஆட்டமும் பாட்டமுமாக களைகட்டி ...
ஒரு காலகட்டத்தில்
பொம்மைகள் என்னை வீசி
வேறொன்றை எடுத்து
விளையாடத்தொடங்கின...
நானும் முதிர்ந்து கிழிந்த
பழைய பொம்மையானேன் ...
பரணில் ஏறி.....
ரெம்ப அருமையான கவிதை..பரண்களில் இருக்கும் பொம்மைகள் கோடி குடுத்தாலும் கெடைக்காதுனு பலருக்கு புரிவதில்லை.. :(
பதிலளிநீக்குபழசாகி போனால் மனிதர்கள் என்ன... பொம்மைகள் என்ன... எல்லோருக்கும் ஒரே இடம் தான்.
பதிலளிநீக்குநானும் முதிர்ந்து கிழிந்த
பதிலளிநீக்குபழைய பொம்மையானேன் ...
பரணில் ஏறி.....
..........அக்கா, கவிதையின் கரு, புதுசா இருக்கு. நல்லா இருக்கு.
உயிரோட்டமான பொம்மை.
பதிலளிநீக்குநிராகரிப்பின் வலி சீரணிக்கக் கஷ்டமானது. பொம்மைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் என்கிற ரீதியில் நானும் ஒரு கதை கூட எழுதியிருக்கிறேன். நல்ல கவிதை தேனம்மை!
பதிலளிநீக்குநீயும் பொம்மை நானும் பொம்மை...
பதிலளிநீக்குசரியாச் சொன்னீங்க:)
பதிலளிநீக்கு//நீயும் பொம்மை நானும் பொம்மை...//
பதிலளிநீக்குrepeat :)
//ஆகத்திலேயே சின்ன பொம்மை
பதிலளிநீக்குகோபித்துக்கொண்டது....
தன்னையே எந்நேரமும்
வைத்திருக்கும்படி...
//
ஓஹோ.. புரியுது புரியுது
//ஒரு காலகட்டத்தில்
பொம்மைகள் என்னை வீசி
வேறொன்றை எடுத்து
விளையாடத்தொடங்கின...
//
ம்ம்.. கஷ்டந்தான்!
வயோதிபத்தின் வேதனை வரிகளில் தேனு.
பதிலளிநீக்குஅது எல்லோருக்கும் இயல்பாய் வருமோ !
//ஆகத்திலேயே சின்ன பொம்மை
பதிலளிநீக்குகோபித்துக்கொண்டது....
தன்னையே எந்நேரமும்
வைத்திருக்கும்படி...///
ரசித்த வரிகள்
ரெம்ப அருமையான கவிதை அக்கா.......
பதிலளிநீக்குஒரு பொம்மையும் பரணும் உங்களுக்கு முடிந்து போன வாழ்க்கையின் தருணங்களை நினைவு படுத்துகிறது.
பதிலளிநீக்குபள்ளிபருவத்தில் இன்றைய கதாநாயகர்களாக மிளிரும் மூன்று பேர்களை அப்போது ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டுருந்த முஸ்லீம் நண்பன் சொன்ன வாசகங்களும், அந்த குறிப்பிட்ட வாரிசுகளின் வாழ்க்கையும் பரணை விட்டு கீழே வந்து என்னை பந்தாடிக்கொண்டுருக்கிறது.
இதுபோன்ற சுய தேடலின் போது இந்த வயதே நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
//பொம்மைகள் என்னை வீசி
பதிலளிநீக்குவேறொன்றை எடுத்து
விளையாடத்தொடங்கின...//
அடுத்த கட்ட எழுத்து !! மூன்றாவது கோணம்!!
//சின்ன பொம்மை
கோபித்துக்கொண்டது....
தன்னையே எந்நேரமும்
வைத்திருக்கும்படி...//
நல்லா இருக்கு
வார்த்தைகள் விரயம் இல்லாமல் எழுதி இருந்தால்
உங்களின் மாஸ்டர் பீஸ் இதுவாக இருந்திருக்கும்
//நானும் முதிர்ந்து கிழிந்த
பதிலளிநீக்குபழைய பொம்மையானேன் ...
பரணில் ஏறி..... // இந்த வரிகள் மிக அருமை அக்கா.பழைய பொருளுக்கு என்றைக்குமே மதிப்பு அதிகம் தான்....
அப்பப்ப சூப்பர் கவிதை, உங்கள் பணி தொடர என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை யதார்த்ததை எழுதிச்செல்கிறது.
பதிலளிநீக்குகவிதை யதார்த்தத்தை எழுதிச்செல்கிறது.
பதிலளிநீக்குநன்றாகவுள்ளது.
பதிலளிநீக்குகாலம் பொம்மைகளை மட்டுமல்ல... மனிதர்களையும்... பரணில் ஏற்றிவிடுகிறது...
பதிலளிநீக்குகவிதைக்கு பாராட்டுக்கள்.
உண்மைதான் செந்தில்நாதன்
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க தமிழ் உதயம்
பதிலளிநீக்குநன்றி சித்ரா
பதிலளிநீக்குநன்றி சைவக்கொத்துப்பரோட்டா
பதிலளிநீக்குஅப்படியா ராமலெஷ்மி முடிந்தால் அந்த லிங்கை எனக்கு அனுப்பி வைங்க
பதிலளிநீக்குஉங்க முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி கவிதைகளின் காதலன்
பதிலளிநீக்குநன்றி வானம்பாடிகள்
பதிலளிநீக்குநன்றி வித்யா
புரிஞ்சுருச்சா பட்டியன் பாருங்க பொம்மைகளோட விளையாட்டை
பதிலளிநீக்குவயதாக தனிமை என்பது கஷ்டம்தான் ஹேமா
பதிலளிநீக்குநன்றி தர்மா உங்க முதல் வரவுக்கும் கருத்துக்கும்
பதிலளிநீக்குநன்றி சிவாஜி ரொம்ப நாளா ஆளையே காணலையே ஊருக்கு போய்ட்டீங்களா
பதிலளிநீக்குஎல்லோருக்கும் சுயதேடல் இருக்கு ஜோதிஜி ஆனா வயது கடந்தும் சிலசமயம் இளவயதிலும்
பதிலளிநீக்குநன்றி நேசன் அப்பாடா இப்போதாவது மௌனம் கலைந்ததே
பதிலளிநீக்குஆமாம் மேனகா ஆண்டிக்குக்கு என்றுமே மதிப்பு அதிகம்தான்
பதிலளிநீக்குநன்றி சசிகுமார்
பதிலளிநீக்குநன்றி அக்பர்
பதிலளிநீக்குநன்றி முனைவர் இரா.குணசீலன் உங்க முத்ல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
பதிலளிநீக்குஉண்மை கருணாகரசு நன்றி வாழ்த்துக்கு
பதிலளிநீக்குநல்ல பொம்மைக் கவிதை தேனம்மை.
பதிலளிநீக்குநல்லா இருக்கு!!
பதிலளிநீக்கு//பொம்மைகள் என்னை வீசி
பதிலளிநீக்குவேறொன்றை எடுத்து
விளையாடத்தொடங்கின.../
யதார்த்தம்.
ஆனாலும் வலி தருகிறது. அருமையான கவிதை தேனம்மை.
நன்றி கோபிநாத் உங்க மகள் விடீயோ கேமை விளையாடி தூக்கிப்போட்டதை நினைத்தேன் உடனே எழுதியது இந்தக்கவிதை
பதிலளிநீக்குநன்றி சுஸ்ரி
பதிலளிநீக்குநன்றி அம்பிகா... எல்லாம் நடப்பதுதானே...
பதிலளிநீக்குபொம்மைகள் இப்படித்தான் யோசிக்குமோ..
பதிலளிநீக்குஉங்கள் கவிதைப் பார்வை ஒவ்வொன்றுமே வித்தியாசமாய்.. மனதைத் தொடுபவையாய் இருக்கின்றன..
Thanks RISHABAN for ur comments
பதிலளிநீக்குஆமாம் நாமெல்லாம் பழைய பொம்மை தான்
பதிலளிநீக்குகவிதை அட்டகாசம் தேனக்கா
வாழ்த்துக்கள்
விஜய்
நல்ல கவிதை
பதிலளிநீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்கு//நானும் முதிர்ந்து கிழிந்த
பதிலளிநீக்குபழைய பொம்மையானேன் ...
பரணில் ஏறி....//
வரிகள் பயமுறுத்தின...
தவிர்க்க முடியாததல்லவா பரண்மேலே பொம்மையாகிப் போவது....
பழைய பொம்மைகளாகிப் போனாலும் சாவிகொடுத்தால் ஆடித்தானெ ஆக வேண்டும்...
ஆழமான கவிதை...
நன்றி கோபிநாத்
பதிலளிநீக்குந்ன்றி சுவையான சுவை
நன்றி நமசிவாயம் சார்
பதிலளிநீக்குநன்றி பிரபு
பதிலளிநீக்குஉண்மைதான் நீங்கள் சொல்வது சாவி கொடுத்தால் ஆடத்தான் வேண்டும்
அருமையான கவிதை.பிடிச்சிருக்கு
பதிலளிநீக்குஅருமையான கவிதை.பிடிச்சிருக்கு
பதிலளிநீக்குநன்றி விடிவெள்ளி உங்க முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!