எனக்கும் வேண்டும்
உனக்கும் வேண்டும்
எங்கேயும் எப்போதும்
எல்லாம் ...காதல்..
எனக்கு வேண்டும்போதெல்லாம் உனக்கும்
உனக்கு வேண்டும்போதெல்லாம் எனக்கும்
எங்கேயும் எப்போதும் எல்லாம்... குடும்பம்..
எனக்கும் வேண்டாம்
உனக்கும் வேண்டாம்
எங்கேயும் எப்போதும்
எல்லாம்.... விவாகரத்து....
டிஸ்கி:- ஹி., ஹி .,ஹி., இடுகையின்
தொடர்ச்சி நாளை வரும்
உனக்கும் வேண்டும்
எங்கேயும் எப்போதும்
எல்லாம் ...காதல்..
எனக்கு வேண்டும்போதெல்லாம் உனக்கும்
உனக்கு வேண்டும்போதெல்லாம் எனக்கும்
எங்கேயும் எப்போதும் எல்லாம்... குடும்பம்..
எனக்கும் வேண்டாம்
உனக்கும் வேண்டாம்
எங்கேயும் எப்போதும்
எல்லாம்.... விவாகரத்து....
டிஸ்கி:- ஹி., ஹி .,ஹி., இடுகையின்
தொடர்ச்சி நாளை வரும்
நல்ல இருக்கு :-)
பதிலளிநீக்குவேண்டும்கிறதெல்லாம் வேண்டும், வேண்டாததெல்லாம் வேண்டாம்.
பதிலளிநீக்கு//வேண்டும்கிறதெல்லாம் வேண்டும், வேண்டாததெல்லாம் வேண்டாம்.//
பதிலளிநீக்குrepeatee
விசு படம் பார்த்த மாதிரி இருக்கு :))
பதிலளிநீக்குஹி..ஹி..
பதிலளிநீக்கு//வேண்டும்கிறதெல்லாம் வேண்டும், வேண்டாததெல்லாம் வேண்டாம்.//ரீப்பிட்ட் அக்கா!!
நாங்களும் நாளக்கி வரலாமா?
பதிலளிநீக்குஎனக்கு வேண்டும்போதெல்லாம் உனக்கும்
பதிலளிநீக்குஉனக்கு வேண்டும்போதெல்லாம் எனக்கும்//
இது இருந்தால் குடும்பம் ஒரு கோயில்
காதலின் மூன்று முகங்கள்
பதிலளிநீக்குஇந்த கவிதை விசு சார் படங்கள நெனச்சிக்கிட்டு எழுதுனீங்களோ
பதிலளிநீக்குகாதல், குடும்பம், விவாகரத்து... நல்லாருக்கு அக்கா.
பதிலளிநீக்குதொடர்ச்சி நாளைக்கா?
எனக்கும் வேண்டும் இம்மாதிரி நல்ல நல்ல புது முயற்சி கவிதைகள்..
பதிலளிநீக்குகவிதை ரொம்ப நல்லாருக்கு ..
பதிலளிநீக்குமீதியை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன் ..
நாளைக்கு கருத்து சொல்றேன் :)
பதிலளிநீக்குவேண்டும் என்பவற்றை தனியாக வைத்து, வேண்டாதவற்றை ஒதுக்கி, விரும்புவதை வேண்டி வாங்க வேண்டி வரலாம்....
பதிலளிநீக்குnaalai nallathakave amaiyattum . inrupol vivaakam raththu aakaamal subam potungka. natuththara kutumbam pol ,kanchikku sandai , iravu sandai vidinthaal potchu aakattum .
பதிலளிநீக்குஓ...இதன் தொடரா அது !
பதிலளிநீக்குபிடிக்கும் பிடிக்கும் உங்கள் கவிதைகள் ரொம்ப பிடிக்கும் .
பதிலளிநீக்குரொம்ப நல்லாருக்கு ..
பதிலளிநீக்குநன்றி நான் ரசித்த சில
பதிலளிநீக்குநன்றி ஷஃபி
நன்றி அக்பர்
பதிலளிநீக்குநன்றி சைவகொத்துப்பரோட்டா
நன்றி மேனகா
பதிலளிநீக்குநன்றி அண்ணாமலையான் கட்டாயம் வாங்க
நன்றி நாய்க்குட்டி மனசு
பதிலளிநீக்குநன்றி தமிழ் உதயம்
நன்றி புலிகேசி
பதிலளிநீக்குநன்றி சரவணன் நாளைக்கு தொடர்ச்சி பாருங்க
நன்றி ரிஷபன்
பதிலளிநீக்குநன்றி ஸ்டார்ஜன்
நன்றி அப்துல்லா
பதிலளிநீக்குநன்றி ராம்
நன்றி மதுரை சரவணன் உங்க கருத்துக்கு இணங்கி சுபமா முடிச்சு இருக்கேன் பாருங்க
பதிலளிநீக்குஆமாம் ஹேமா
பதிலளிநீக்குநன்றி நன்றி கட்டபொம்மனுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி பாத்திமா ஜொஹ்ரா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!