எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 ஆகஸ்ட், 2019

ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

ஜெர்மனியிலிருந்து புறப்பட்டு ப்ரஸில்ஸ் வழியாக ( பெல்ஜியம் ) முதலில்  ஃப்ரான்ஸ், அதன் பின் ஸ்விஸ், தற்போது இத்தாலி வந்தடைந்தோம். இங்கே தங்கிய ஹோட்டலின் பெயர் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா.

இதன் முகப்பு மிக அழகாக வி ஷேப்பில் இருந்தது. இது பக்கவாட்டுத் தோற்றம்.


முதல் நாள் இரவு சென்றதும் ஸ்டார் டூர்ஸில் சொல்லியிருந்தபடி நார்த் இந்தியன் டின்னர்.


இங்கே மிக அருமையான சிக்கன் க்ரேவி செய்திருந்தார்கள். பாசுமதி அரிசி சாதம் அப்பளம், காலிதால் மாக்னி, தால், பாலக் பனீர், சாலட்ஸ், ஊறுகாய், தஹி, ரொட்டி அனைத்தும் ப்ரம்மாதம். அதிலும் சிக்கன் க்ரேவி சான்ஸே இல்லை. நிச்சயம் இந்திய செஃப்தான் செய்திருக்கணும். அட்டகாசம்.



படுத்து உறங்கி எழுந்து காலைக்கடன் கழித்துத் தயாராகிக் கீழே சென்று மறுநாள் காலை உணவு உண்டோம்.

க்ரைசான், ரஸ்க், பிஸ்கட்ஸ், ஜூஸஸ், அவல் உப்புமா, ஸ்க்ரம்பில்ட் எக், கேக், டிண்ட் ( டப்பாக்களில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட )  மிக்ஸட் ஃப்ரூட்ஸ், மசாலா சாய் ( பாலை எடுத்து சாய் பாக்கெட் டிப் செய்து , சுகர் பவுடர் போட்டுக் குடிக்க வேண்டியதுதான். )

இங்கேயும் மூன்று பெட்கள் அடுத்தடுத்து  ஆனால் ஒன்று சிறியது. ரூம் சைஸ் சின்னதுதான். பெட் பின்னணியில் போஸ்டர்ஸ். இண்டர்காம், டபுள் விளக்குகள், எதிரே டிவி, டேபிள் ஃப்ரிட்ஜும் உண்டு.

இங்கே ஜக்கூஸி டைப் பாத்டப். டவல்ஸ், ஹேண்ட் ஹோஸ், லிக்விக் சோப் உண்டு.


நல்ல வேளை. இத்தாலியர்கள் ஹோட்டலில் இரண்டு க்ளோசட்டுகள் டாய்லெட்டில்.

ஒன்று போக இன்னொன்று கழுவிக்கொள்ள. இந்த டிஷ்யூ இம்சை இங்கே இல்லை. தேவைப்பட்டால் கால் , கையை ஈரம் போகத் துடைத்துக் கொள்ளலாம்.

இங்கே ஒரு கட்டாய ரூல் ஒன்று ரூம் ரூல்ஸில் எழுதி இருந்தது.

ஃப்ரிஜ்ஜில் வைத்திருக்கும் நீர், ஜூஸ், கோக், பியர் எதை எடுத்தாலும் தனியாகக் காசு செலுத்த வேண்டும். பால் சாஷே, சீனி, சாய் பாக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

அதே போல் பாத்ருமில் ஈரம் பட்டாலோ, ரூமின் கார்ப்பெட் ஈரமானாலோ வேறு எந்தப் பொருளும் உடைந்தாலோ ஹோட்டல்காரர்கள் முழு ரிப்பேர் தொகையையும் வசூலிப்பார்கள். அது ஆயிரக்கணக்கான யூரோக்களாக இருக்கலாம். சோ கவனம் அவசியம்.

காலில் ஈரம் இருந்தாலும் டவலில் துடைத்துவிட்டு வாருங்கள்.


ரூமின் நடைக்கு முன் ஃப்ரிட்ஜ்,

அதன் பக்கமாக ஹேங்கர்ஸ், செப்பல் போட சேர், அயர்ன் டேபிள், சேஃப், எக்ஸ்ட்ரா பெட், ரஜாய் அனைத்தும் உண்டு.

ரூம் டெம்பரேச்சரை அட்ஜஸ்ட் செய்து வைத்துக் கொள்ளலாம்.

மறுநாள் காலை ரெடியாகி ரிஸப்ஷனில் அமர்ந்திருந்தபோது :)


இதன் அட்ரஸ்:- 

FOUR POINTS BY SHERATON PADOVA,
CORSO ARGENTINA 5,
35129, PADOVA, ITALY,
TEL: +39 049 7808 230.

இந்த ஹோட்டலுக்கு என்னுடைய ரேட்டிங் நாலு ஸ்டார் ****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

2 கருத்துகள்:

  1. அழகான தங்குமிடம்... சில வியப்பான தகவல்கள்!

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...