எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

யூரோப் டூரின் எட்டாம் நாள் தங்கிய ஏழாவது ஹோட்டல் இது. பாரீஸில் இருக்கும் இந்த ஹோட்டல் நோவோட்டல் ஹோட்டல்களின் குரூப் ஹோட்டல்.


அன்று இரவு பாரீஸ் பை நைட் பார்க்கச் சென்றதால் முதலில் உணவருந்திவிட்டு ஊரைச்சுற்றிப் பார்த்துவிட்டு அதன் பின் ஹோட்டலுக்கு உறங்கச் சென்றோம்.


மிக சுவையான நார்த் இந்தியன் உணவு. நல்ல உணவு, சிறந்த பாதுகாப்பு, தடைபடாத சுற்றுப்பயணம் ஆகியவற்றை ஏற்பாடு செய்த ஸ்டார் டூர்ஸுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

அதே போல் எங்கள் டூர் மேனேஜர் சந்தோஷ் ராகவனுக்கும், கேப்டன் கிறிஸ்டீனுக்கும் கூட நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.



சுவர் ஓவியம் சிறப்பாக இருந்ததால் எடுத்தேன். எங்களுடன் வந்திருந்த இலங்கைப் பெணொருவரும், லண்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த பட்டேல் குடும்பத்தாரும் அங்கே உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.



அன்றும் மிகச் சிறப்பான உணவு. பாசுமதி அரிசி சாதம், காலி தால் மாக்னி, அப்பளம், தால், ஆலு மட்டர் , சாலட்ஸ், ரோட்டி, சிக்கன் க்ரேவி, சுடச் சுட பாசிப்பருப்புப் பாயாசம். !



ஒரு வழியாக ஊரைச் சுற்றி விட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். மறுநாள் எட்டு மணிக்கு மேல் எழுந்திரிக்கலாம் என டூர் மேனேஜர் சொல்ல எட்டுமணி வரை தூங்கி ஒன்பது மணிக்குத் திரும்ப பாட்டிக்ஸ் மௌச்சஸ் எனப்படும் படகுக் கப்பலில் ஊர் சுற்றக் கிளம்பினோம். 



இதுதான் அறை. ஒன்று பகலில் சோஃபா, இரவில் படுக்கை. மேலும் இரட்டைப் படுக்கை ஒன்று. 



வழக்கம்போல் டபிள் ஸ்க்ரீன். டேபிள் சேர், லாம்ப், துவாலைகள், டாய்லெட்டரீஸ் உண்டு.


மிகப் பெரும் டிவி. இங்கும் வைஃபை உண்டு. சில ஃபேஸ்புக் பதிவுகள் இதுபோல் இரவில் ஹோட்டல்களில் தங்கிப் பகிர்ந்திருப்பேன். :) 



கதவுக்குப் பின்னே ஃப்ரிட்ஜ். 

வாசல் நடைக்கு முன்னே டிரஸ் செய்து கொள்ளக் கண்ணாடி. 



எதிர்ப்புறம் ஷூ ரேக், ஹாங்கர்ஸ், கோட் ஸ்டாண்ட்.



டாய்லெட் தனியாக. நிறைய டிஷ்யூக்கள் உண்டு. தண்ணீர்தான் கிடையாது. இங்கெல்லாம் ஹேண்ட் ஹோஸ் வைத்தால் உபயோகமாக இருக்கும். 



குளிக்கத் தனி அறை. கண்ணாடிக் கதவோடு. 



வாஷ்பேஸினும் துவாலைகளும். எலக்ட்ரிக் ஷேவரும் ரொட்டேட்டிங் கண்ணாடியும் உண்டு. 



அறைக்குள் ஓவியங்கள். 




இதோ குளிச்சு ரெடியாகிக் கிளம்பிட்டோம்ல. :)



மறுநாள் காலை உணவு. ப்ரெட் டோஸ்ட், ரவை உப்மா, க்ரைசான், கார்ஃப்ளேக் வித் மில்க், மிக்ஸ்ட் ஃப்ரூட்ஸ், ஆப்பிள் ஜாம், நெக்டர் ஜாம், ஸ்ட்ராபெர்ரி ஜாம் :) 



ஆச்சு ரிசப்ஷனுக்கு வந்தாச்சு. அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் !



ரிஸப்ஷனிலிருந்து ஹோட்டலின் இன்னொரு அழகான பக்கம் :)


கோச்சுக்காக வெயிட்டிங் :) யூரொப் ட்ரிப்பின் கடைசி நாளாததால் அனைவருமே ரிலாக்ஸ்டாக இருந்தோம். 



ரிஸப்ஷன் & லாபி. 



அஹா இங்கேயும் அந்த ஃபஸ்பால். FUSSBALL. 



இது ரிஸப்ஷனுக்கு எதிரில்தான். குடிமகன்கள் & குடிமகள்களுக்கான பகுதி :)



ஓகே. நன்றி நோவோட்டல். 


மிகச் சிறந்த தங்குமிடம் & உணவு கொடுத்த நோவோட்டலுக்கு நன்றி :) நன்றி ஸ்டார் டூர்ஸ், நன்றி டூர் மேனேஜர் சந்தோஷ் ராகவன் & கேப்டன் கிறிஸ்டீன்.

இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங் நாலரை ஸ்டார் *****

இதன் முகவரி :-

NOVOTEL MASSY PALAISEAU,
18 - 20 RUE EMILE BAUDOT,
91120, PALAISEAU,
TEL: +33 1 64539000.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

65. தென்காசி சௌந்தர்யாவில் மேக்னெடிக் கீ கார்ட்.

66. விஷ்ணுப்பிரியாவில் தீபிகா படுகோனே. !

67. இராமேசுவரம் நகரவிடுதி.



70. விஜெய் ஹோட்டல்ஸ். VIJEY HOTELS. !

71. ஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.

72. 7 ஹோட்டல்ஸ் & ஃபிட்னெஸ். 7 HOTELS & FITNESS.

73. ஹெச் ப்ளஸ் ஹோட்டல்ஸ் & ஸ்பா - எங்கள்பர்க், H+HOTELS & SPA, ENGELBERG.

74. ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரடன் படோவா. FOUR POINTS BY SHERATON PADOVA.

75. ஹோட்டல் நோவோட்டல் ரோமா எஸ்ட். HOTEL NOVOTEL ROMA EST.

76. ஹோட்டல் கண்ட்ரி க்ளப். HOTEL COUNTRY CLUB.

77. பெஸ்ட் வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல். டாய்ரி. BEST WESTERN PARK HOTEL. THOIRY.

78. நோவோட்டல் மாஸ்ஸி பாலஸ்ஸோ. NOVOTEL MASSY PALAISEAU.

79. ஸ்ரீ கௌரிசங்கர் ஹோட்டல், ஹோசூர்.

2 கருத்துகள்:

  1. மிக்க நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...