எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 நவம்பர், 2023

அமேஸானில் என்னுடைய 57, 58 ஆவது நூல்கள்.

**என்னுடைய 57 ஆவது மின்னூல்  “கடவுள் நாமம் காப்பாற்றும் !” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. 

விலை ரூ. 200//- மட்டுமே.


கடவுள் நாமம் காப்பாற்றும்

https://www.amazon.in/dp/B0C66NN5WC

பதின்பருவத்தினரும் நம் புராண இதிகாச காப்பியங்களைப் புரிந்து கொள்ளும் வண்ணம் சிறுகதைகளாகக் கொடுத்துள்ளேன். 

துருவன், கண்ணப்பன், பிரகலாதன், நாவுக்கரசர், மித்ரபந்து, காரைக்காலம்மையார், காமதேனு, அனுமன், சாதுவன், 

சாம்பன், இடும்பாசுரன், லோகிதாசன், கங்காதத்தன், ஹயக்ரீவர், கிருஷ்ணன், ஜடாயு, சுந்தரேசன், கர்ணன், 

மார்க்கண்டேயன்,மணிமேகலை, அங்கம்பூம்பாவை, சிரவணகுமரன், மணிகண்டன், பீமன், உபேந்திரன், பகீரதன், 

கருடன், சபரி, ஜனமேஜயன், பரசுராமன், நளன், விதுரர், சாவித்ரி, இந்திரன், கணிகண்ணன், இடும்பி , சுதாமா, 

சகுனி, சனீஸ்வரன், தர்மராஜன், மருதவாணன், மந்தரை, இராமர், லவன், குசன் ஆகியோரைப் பற்றிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். 

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.


**என்னுடைய 58 ஆவது மின்னூல்  “வலிமை மிக்க வாலி !” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. 

விலை ரூ. 200//- மட்டுமே.



வலிமை மிக்க வாலி !

https://www.amazon.in/dp/B0C6HVZGDV

நம் இதிகாச புராணக் காப்பியக் கதைகளை இளையோரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு எளிமையாகக் கொடுத்துள்ளேன். 

வாலி, கார்க்கி வாசக்னவி, மனுநீதிச் சோழன், பராசரபட்டர்,மாண்டவ்யர், கிருஷ்ணன், இராவணன், சிபிச்சக்கரவர்த்தி, 

அர்ஜுனன், மணிமேகலை, பரதன், ஔவை, அஸ்வத்தாமன், அகலிகை, ஏகலைவன், சத்ருக்னன், விஷ்வக்சேனர், 

கர்ணன், துர்வாசர், இந்திரன், பரமன், நசிகேதன், சுவேதகேது, அதிபத்தர், எறிபத்தர், ஜாம்பவான், சகுந்தலை, 

பூசலார், விசாரசருமர், துரோணர், உறங்காவில்லி, கண்ணகி, தாடகை, ஜராசந்தன், ஜபேஸ்வரன், சித்திரபுத்திரன், 

மூலன்,சுகர், குண்டலகேசி, வளையாபதி, சீவகன் ஆகியோரைப் பற்றிய கதைகள்.

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். 

வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும்.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...