எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஜூலை, 2017

கொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை



கொடிமரத்தின் வேர்கள் - ஒரு பார்வை



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

அப்புறம் முக்கிய விஷயம் அந்த நூலில் ஒரு திருமண வாழ்த்து . மேதகு நண்பரிடமிருந்துதான். J நன்றி மனோ ! 




6 கருத்துகள்:

  1. ஒவ்வொரு கவிதையும் அழகு...
    படிக்க படிக்க ஆசை வருகிறது...


    // அவன்
    மேற்கோளுக்கா
    எழுதினான்.
    குறிக்கோளுக்கல்லவா
    எழுதினான்.///


    உங்க வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து ...எங்களையும் வாசிக்க தூண்டுவதற்கு...

    நன்றி தேனக்கா....

    பதிலளிநீக்கு
  2. புகழ் பெற்றபின் எழுதுவதெல்லாமே புகழப்படலாம்தானே

    பதிலளிநீக்கு
  3. nandri Venkat sago

    nandri Anu :) <3

    unmaithan Bala sir

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. கொடிமரத்தின் வேர்கள்
    நெஞ்ச நிலத்தினல் ஊன்றப்பட்டு
    கவிதைப் பூக்களாய் மலருட்டும்

    பதிலளிநீக்கு
  5. கவிஞராய் தோன்றிப் பின்னர் கவிப்பேரரசாய் பரிமாணமடைந்த வைரமுத்து அவர்கள் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் விரும்பிகளுள் நானும் ஒருவன்.அவரின் சொந்த ஊரான வடுகபட்டி(தேனி மாவட்டம்) எங்கள் ஊரான தேவதானப்பட்டிக்கு மிக அருகில் உள்ள ஊர் என்பதில் மிகப் பெருமை எனக்கு உண்டு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...